வணக்கம் நிர்வாகம்,
தயவுசெய்து பின்வரும் குறைகளை நிவர்த்தி செய்வீர்களா?
1) பச்சைப்புள்ளிகள் வழங்கும் தெரிவு மற்றயோரின் கருத்துக்கள், தகவல்களின் கீழே தென்படவில்லை.
2) தனிமடல் சேவையைப் பயன்படுத்த முடியவில்லை. (இக்குறைகளைத் தனிமடலில் நிர்வாகத்துக்குத் தெரிவிக்க முயன்றும், அதையும் செய்ய இயலவில்லை!) 😆
3) திண்ணைப் பகுதி என் கண்களில் தென்படவில்லை. (வெளியிலும் நான் திண்ணையைப் பார்த்ததில்லை)
4) எனக்கு யார் பச்சை தந்தார்கள் என்பதைப் பார்க்க முடியவில்லை. (Somebody reacted என்று வருகிறது.) யார் பச்சை தந்தார்கள் என்பது தற்போது எல்லாருக்கும் மறைக்கப்பட்டுள்ளதா?
நன்றி 😊