Everything posted by மல்லிகை வாசம்
-
மலரும் நினைவுகள் ..
சில வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்காக (அவர் இப்படியான அருகிவரும் பொருட்களைச் சேகரிப்பவர்) யாழில் தேடியலைந்து வாங்கிய ஞாபகம். அப்போது சில கடைக்காரர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஒரு கருவியை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரிவது ஒரு திறமை. அதைக் கையாளும் நபர்களைக் கையாள்வத் தெரிந்திருப்பது என்பது உலக மகா பெருந்திறமை. 👌இதைப்புரிந்து கொண்டாலே நிறைய விவாகரத்துக்களைத் தவிர்கலாம் போல! 🤔 🤣 🤠
-
மலரும் நினைவுகள் ..
எங்களூரில் எட்டுப்பெட்டி என்று சொல்வார்கள்... நம் மண்ணுடன் உறவாடிய இனிய நினைவுகளை மனதில் கொண்டுவரும் ஒரு விளையாட்டு. 🙂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
விளைவை மனிதனும் அனுபவிக்கிறான். இயற்கையை அண்டிய வாழ்வை மறந்து மனிதன் வாழும் வாழ்க்கை வசதியாக இருப்பது போல் தோன்றினாலும் ஏதோ ஒரு அழுத்தத்தின் மத்தியில் தான் அவனது தினசரி வாழ்க்கை ஓடுகிறது.
-
மலரும் நினைவுகள் ..
'அயலார், சொந்தங்களுடனான கூட்டுறவான குதூகலம் நிறைந்த வாழ்க்கை' - இதையும் சேர்க்கலாம். 80, 90களோட இந்த வாழ்வும் காலாவதியாகிவிட்டது. 😥
- view.jpeg
-
மலரும் நினைவுகள் ..
மூக்குப்பேணி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்தைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், யாயினி. 🙂 மீண்டும் களத்தில் காண ஆவலாக உள்ளோம். 🙂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சிறிது காலம் எனது காரில் repeatல் கேட்ட பாடல் வரிகள், சுவி அண்ணா. வாத்தியார் பாடலை திருப்பி வாத்தியாருக்கே எழுதிப்போட்டீங்கள்! 🤣
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
முகநூல் உலகில் முகம்கொடுக்க வேண்டுமெனில், படத்துக்கும் 'முகம் கொடுக்க' வேண்டுமென நமக்கும் தெரியும்! 🤣
-
IMAG1269.jpg
From the album: கண்களில் சிக்கியவை
© மல்லிகை வாசம்
-
இனித்திடும் இனிய தமிழே....!
சுவாரஸ்யமான தகவல்கள், சுவி அண்ணா. பகிர்வுக்கு நன்றி. 😊
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நம்ம ஊரு வாழைப்பொத்தி பல்லிளித்துச் சிரிக்குதடி...! வாய் பிளந்து ரசித்தேன் நான். வாயைப் பொத்து என்றது வாழைப்பொத்தி...!!
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வாழ்க்கை எனும் கலைப் படைப்பின் சிற்பியும் நீயே, சிற்பமும் நீயே! உன் சரித்திரத்தை மாற்றியெழுதும் திறன் உனக்கன்றி வேறு யார்க்குண்டு?
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மலரை நான் ரசிக்கையிலே அதுவும் என்னை ரசித்ததோ?! இறைவனின் கைவண்ணத்தில் லயித்தது என் மனம் ❤️
-
மலர்
From the album: கண்களில் சிக்கியவை
© மல்லிகை வாசம்
-
மணற் சிற்பம்
From the album: கண்களில் சிக்கியவை
© மல்லிகை வாசம்
-
யாழ்ப்பாணத்தில் ஓர் வாழைப்பொத்தி
From the album: கண்களில் சிக்கியவை
© மல்லிகை வாசம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தாமி (ஸெல்பி) எண்டா தன்னை மட்டும் தான் எடுக்கிறது என்று தப்பாப் புரிஞ்சிட்டார்! 🤣
-
இனித்திடும் இனிய தமிழே....!
அருமையான சொற்பொழிவு, சுவி அண்ணா. என்னமாய் வார்த்தைகளால் விளையாடுகிறார் கவியரசர்! 😊
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
"துள்ளாத மனமும் துள்ளும்; சொல்லாத கதைகள் சொல்லும்...இல்லாத ஆசையைக் கிள்ளும்... இன்பத்தேனையும் வெல்லும் – இசைஇன்பத் தேனையும் வெல்லும்"- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
- அருங்காட்சியகப் பொருள் தானா தமிழ்?
பழம் பெரும் மொழி எனச் செருக்கு 'மட்டும்' கொள்வார் சிலர் பழசு தானே எனப் பழித்துச் செல்வார் இன்னும் சிலர் மொழியின் அழகும், வளமும் உணர்ந்து அழியாமல் காத்திடவே அயராது உழைப்பார் எவர்? பயன்பாடில் அருகி, வழக்கொழியும் மொழியின் 'பழம் பெருமை மட்டும்' பேசி என்ன பயன்? அருங்காட்சியகப் பொருள் தானா தமிழ்? - மென் மேலும் அழகுபடுத்தி ரசிக்க வேண்டிய அழகன்றோ தமிழ்!- பெயர் மாற்றங்கள்.
நன்றி இளைஞன் அண்ணை.....! - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.