Jump to content

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14944
  • Joined

  • Days Won

    31

Everything posted by ரதி

  1. தமிழ்சிறிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்மையில் தான் தமிழ்சிறிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மாதிரி இருக்குது கனவு கண்டேனோ தெரியாது
  2. எழுதுங்கள் தப்பிலி...உங்களைப் போன்றோர் கட்டாயம் தெரிந்ததை எழுத வேண்டும்
  3. எழுதுங்கள் தப்பிலி...உங்களைப் போன்றோர் கட்டாயம் தெரிந்ததை எழுத வேண்டும்
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நூணாவிலான்...நீங்கள் ஏழாம் நம்பரா?...ஏழாம் நம்பர் ஆண்களுக்கு கூட அலைச்சல் என சொல்கிறார்களே அது உண்மையா?[தப்பாய் கேட்டிருந்தால் மன்னிக்கவும்.]
  5. நீங்கள் யாழுக்கு வாறதே இல்லை பிறகு எதற்கு தீடீர் பெயர் மாற்றம்?
  6. ராஜவன்னியன் அண்ணாவுக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாமதத்திற்கு மன்னிக்கவும்
  7. விகடகவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  8. நிழலிக்கும்,அபிஷேகாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  9. சகாரா அக்காவிற்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  10. அப்படியே யாழை யாராவது சினிமா தயாரிப்பாளருக்கு யாழை விற்று விடவும்.
  11. நிர்வாகம் தயவு செய்து திண்ணையை திறக்க வேண்டுகிறேன்...திண்ணை இல்லாத யாழ் கதவில்லாத வீடு மாதிரி வெறிச் சோடி கிடக்கிறது...இந்த நிலை அப்படியே தொடருமானால் யாழுக்கு வருபவர்களது எண்ணிக்கை படிப்,படியாக குறைந்து யாழைப் பூட்ட வேண்டிய நிலையும் வரலாம்...எதிரியின் நோக்கம் எதுவோ அது கொஞ்சம்,கொஞ்சமாக நிறைவேறுகிறது ஆகவே அதற்கு இடம் கொடுக்காமல் தயவு செய்து திண்ணையை திறக்க வேண்டுகிறேன். கருத்துக் கணிப்பில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை...ஒருவர் பல ஜடியில் வந்து பல கள்ள வாக்குகளை போடுவர்...மோகன் அண்ணாசீக்கிரம் யோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...நன்றி
  12. இன்று பிறந்துள்ள பனங்காய்,செந்தமிழாழன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  13. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்[பொய் சொல்லும் ] ராஜா,குட்டிப் பையன் மற்றும் அனைத்து உறுப்பினருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  14. உடல்,பொருள்,ஆவியனைத்தையும் எமக்காகவும்,நாட்டுக்காகவும் துறந்த அனைத்து மாவீரர்களுக்கும்,யுத்தத்தில் இறந்த அனைத்து பொது மக்களுக்கும் வீர வணக்கம்.
  15. எனக்கு இப்ப எல்லாம் யாழை திறப்பது வலு கஸ்டமாய் உள்ளது யாரோ எனக்கு எதிராக சதி செய்து விட்டார்கள்
  16. தமிழரசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  17. சாஸ்திரி அண்ணாவின் மகள் மீராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  18. வாத்தியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பி;கு நான் சொல்லல்ல தம்பி என்ட சொல்லை தட்ட மாட்டார் என நான் சொன்ன உடனே ஓடி வந்து வாத்தியாருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார்
  19. இளைஞனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் பி;கு இளைஞனும் தற்போது இளைஞன் என்ட பெயரில் யாழுக்கு வாறதில்லை ஆனால் வேறு பெயரில் வருகிறாரோ தெரியாது ஆனால் அப்படி வரா விட்டாலும் யாழைப் பார்ப்பார் என்ட நம்பிக்கையில் என்ட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...நானும் நிழலியின் கட்சி தான் வாழ்த்து தெரிவித்தால் அந்த வாழ்த்து அவர்களுக்கு போக வேண்டும் அப்படி போகா விட்டால் வாழ்த்து எதற்காக தெரிவிக்க வேண்டும்?...அந்த ஜடியை உருவாக்கி வந்தவர்களே தாங்கள் இன்ன பெயரில் யாழுக்குப் போனதை மறந்திருப்பார்கள்
  20. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா
  21. ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...எங்கே கொஞ்ச நாளாக் காணோம் காதலியைத் தேடி இந்தியா போய் விட்டாரோ
  22. நன்றி கவிதை காலத்திற்கு ஏற்ற மாதிரி எழுதி உள்ளீர்கள் ஆனால் மக்கள் புரட்சி என்பது எம் மக்களை பொறுத்த வரை சாத்தியமில்லை என்பது என் கருத்து
  23. கவிதை சரியான சின்ன எழுத்தாக இருக்கிறது இதை எப்படி வாசிக்கிறது?...கண்ணாடி போட்டாலும் வாசிக்கேலாது
  24. முன்பு எல்லாம் சைன் பண்ணி வராமல் யார்,யார் திண்ணையில் வம்பளக்குறார்கள்[அவர்களது பெயரை] என பார்க்கலாம் ஆனால் தற்போது அப்படி பார்க்க முடியாமல் உள்ளது?
  25. வீணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.