வேல் முருகா வடிவேல் அழகா சந்நிதி
வாழ் செவ்வேள் அழகா
எழுந்தோடிவாராய் கந்தா
வெள்ளி மயிலேறி விளையாடி வாராயய்யா
எழுந்தோடிவாராய் கந்தா
வெள்ளி வேலாகி விரைந்தோடி வாராயய்யா
சந்நிதி தனில் வாழும் சண்முகனே
இசை பிரியன் தம்பிராஜா
வரிகள் இன்பம் அருளையா
குரல் தாணிகா திலீபன்