Everything posted by அன்புத்தம்பி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தேரேறி வாராரு சுருவிலில் அய்யனாரு ஊரெல்லாம் கூடிவந்து வேண்டுங்க உங்க உள்ள குறையை அய்யனிடம் சொல்லிப்பாருங்க
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
வங்களாவிரிகடலின் வலக்கைபோலே வ ற்றாமல் பாய்கின்ற வாவியோரம்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எல்லோரும் இந்நாட்டு மன்னரடா ஆஅஆஅ..ஆஅ..ஆ இங்கு இளைத்தவனும் வலுத்தவனும் இல்லையடா ஆஅஆஅ..ஆஅ..ஆ இது நல்லோர்கள் சொல்லி வைத்த உண்மையடா ஆஅஆஅ..ஆஅ..ஆ நானும் அதன் வழியே செல்வோமடா. ஆஅஆஅ..ஆஅ..ஆ ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் உறுதி கொண்டு அடிமை வாழ்வை உதறித் தள்ள வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் உறுதி கொண்டு அடிமை வாழ்வை உதறித் தள்ள வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் ஆஅ ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ (2) கருவி கொண்ட கைகளோடு ஒன்று கூடுவோம் கைவிலங்கு ஓடிகவென்று முரசு கொட்டுவோம் (2) முரசு கொட்டுவோம் தரமுயர்ந்த வாழ்வு தன்னை நாடி ஓடுவோம் தரமுயர்ந்த வாழ்வு தன்னை நாடி ஓடுவோம் நம்மை தாழ்த்த எண்ணும் தீயவர்க்கு முடிவு கட்டுவோம்.. ஹேய்ய் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் உறுதி கொண்டு அடிமை வாழ்வை உதறித் தள்ள வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் கல்லுடைத்து மண்ணை வெட்டி அணைகள் போடுவோம் அணைகள் போடுவோம் அணைகள் போடுவோம் தொல்லையூட்டும் வீணருக்கு அணைகள் போடுவோம் இங்கு தொல்லையூட்டும் வீணருக்கு அணைகள் போடுவோம் கொல்ல வரும் வஞ்சனைக்கு அணைகள் போடுவோம் அணைகள் போடுவோம் அணைகள் போடுவோம் நம் குடி கெடுக்க வருபவர்க்கும் அணைகள் போடுவோம் ஹேய்ய் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் உறுதி கொண்டு அடிமை வாழ்வை உதறித் தள்ள வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் நீலமலை அடியினிலே பொன்னிருக்குங்க அங்கே பொன்னிருக்குங்க எங்க நீண்ட வயல் காட்டினிலே நெல்லிருக்குங்க அங்கே நெல்லிருக்குங்க நீலமலை அடியினிலே பொன்னிருக்குங்க எங்க நீண்ட வயல் காட்டினிலே நெல்லிருக்குங்க ஆழியிலே செம்பவள முத்திருக்குங்க ஆழியிலே செம்பவள முத்திருக்குங்க இவை அத்தனைக்கும் அணைகள் போட்டு உரிமையாக்குவோம் ஹேய்ய் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் உறுதி கொண்டு அடிமை வாழ்வை உதறித் தள்ள வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் உறுதி கொண்டு அடிமை வாழ்வை உதறித் தள்ள வேண்டும் ஆஆ..ஆஅ..ஆஅ..ஆஅ.ஆஅ. ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும்- மலரும் நினைவுகள் ..
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
வாராரு வாராரு அய்யனாரு அவர் வாரவளி பாத்து சூடம் ஏத்திக்காட்டு கண்களிலே தீபறக்க அய்யனார் எங்கள் காவலாக வாராரு அய்யனாரு வெள்ளை குதிரைமீதில் ஏறி- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அது ஒரு விவாகரத்து வழக்கு கணவன் மனைவி நீதி மன்றத்தில் நின்று கொண்டு இருந்தார்கள்! அப்போ நீதிபதி கணவனை பார்த்து என்ன ஆயிற்று ஏன் உங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்க!! அவனோ!! சாமி நான் ஏற்கனவே நொந்து நூலாக போய் இருக்கேன் தயவு செய்து என்கிட்ட எதுவும் கேட்காதீங்க!! எதுனாலும் என் பெஞ்சாதி கிட்ட கேட்டு நீங்களே நல்ல முடிவு எடுங்க என்று சொல்ல !! நீதிபதி அரசு வக்கீலை விசாரிக்க பணித்தார்!! அரசாங்க வக்கீல் விசாரணையை ஆரம்பித்தார்!! அம்மா !! சொல்லுங்க அடிப்படையில் உங்களுக்கு என்ன பிரச்சினை!! பெண் - எங்க வூட்டு " அடுப்படியில் " ஒரு பிரச்சனையும் இல்லை சாமி!! வக்கீல் - அது இல்லம்மா ! உங்களுடைய பிரச்சினை என்ன!! பெண் - எங்க கடையில் ஒரு பிரச்சினை இல்லை சாமி கடை நல்லா தான் ஓடிட்டு இருக்கு!! வக்கீல் - அது இல்லையம்மா ! சரி உங்களுக்கு புரிகிற மாதிரி கேட்கிறேன்!! உங்க தாம்பத்திய உறவில் என்ன பிரச்சினை!! பெண் - எங்களுக்கு தாம்பரத்தில் எந்த சொந்தமும் இல்லை சாமி! அதனால் எந்த பிரச்சனையும் இல்லை சாமி! வக்கீல் - ஐயோ! எனக்கு பீபி ஏறுதே!!சரி உங்க கணவர் மீது கருத்து வேறுபாடு என்ன உள்ளது!! பெண் - சாமி! அவரு கருப்புதான் ஆனா எனக்கு அவர ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் நானும் கருப்பு தான்!! எப்படி இருக்கு எங்க சோடி சாமி!! வக்கீல் - ஐயோ!! முடியலையே!! உங்க வீட்டுக்காரர் கிட்ட என்ன சண்டை!! பெண் - அவர் கிட்ட என்ன சண்டை மாசம் பொறந்தா சரியா வாடகை கொடுத்து விடுவோம்!! எங்களுக்குள் அப்படி ஒரு அன்பு!! வக்கீல் - ஐயோ! முடியலை!! எம்மா உனக்கு விவாகரத்து வேண்டுமா !! வேண்டாமா!! பெண் - எனக்கு வேண்டாம் சாமி !! ஏற்கனவே போன தீபாவளிக்கு மூணு விவாகா பட்டு சேலை தான் எடுத்து கொடுத்தார்!! இப்ப நீங்க வேற கேட்கிறீங்க வேண்டாம் சாமி!! வக்கீல் - உட்ச கட்ட கோபத்துடன் !! அம்மா உங்கள் கணவர் ஏன் விவாகரத்து கேட்கிறார் என்று சத்தமாக கேட்க!! பெண் - அது தெரியலை சாமி! அது என்னவோ என் கிட்ட பேசினா அவருக்கு நெஞ்சு வலிக்குதாம்!! ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்காம்! இம்புட்டு நேரம் நீங்க பேசி கொண்டுதான் இருந்தீங்க! உங்களுக்கு என்ன ஆச்சு நல்லாதான் இருக்கீங்க!! நீங்களே நியாயத்தை கேளுங்க!! வக்கீல் massive ஹார்ட் அட்டாக் வந்தவராய் தன் மார்பை பிடித்து கொண்டு கீழே சாய்ந்தார்!! ஆண் - ஒரு நாளைக்கே இப்படி நான் கல்யாணம் ஆன நாளில் இருந்து 20வருடம் எத்தனை முறை இப்படி நெஞ்சு வெடித்து செத்து இருப்பேன்!!- இறைவனிடம் கையேந்துங்கள்
சட்டநாதனே தண்டபாணியே குறும்பானியே கால வைரவனே அந்தரனே ஆபத்து தாரணனே ஆனந்தனே உன்னை வணங்குகிறோம்- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
வைரவா வைரவா ஸ்ரீ ஞான வைரவா வைரவா வைரவா ஸ்ரீ ஞான வைரவா அரியாலை மத்தியிலே ஆனந்தன் வீதியிலே நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும் எங்கள் ஞான வைரவா- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
😄- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
காவலான தெய்வமாய் கருணையை நல்குவாய் கடவுளான வைரவர் சூலமே தாங்குவார்- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
வைரவரே வைரவரே ஞானவைரவரே ஆனந்தன் வடலிவீதியில் அருளும் எங்கள் வைரவர் ஆனந்தமாய் அரியாலையில் அழகாய்- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இறைவனிடம் கையேந்துங்கள்