Everything posted by அன்புத்தம்பி
-
கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு பெண்மணி தன்னோட பொறந்தநாளும் அதுவுமா பியூட்டி பார்லர் போயி 15000/- ரூபா செலவு பண்ணிஃபேஸ் லிஃப்டிங் ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டா. அப்படியே நம்ம ஒரிஜினல் எழுபது வயசு ரஜினி எப்படி மேக்அப்போட இள வயசா ஜொலிக்கிறாரோ, அப்படி தன்னையும் மாத்திக்கிட்டா. பெருமை பிடிபடல்லே அந்தம்மாவுக்கு. பார்லர்லேர்ந்து வர்ற வழிலே ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு போயி விக்ஸ் வாங்கற சாக்குலே கடைக்காரருகிட்ட "எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறீங்க?"ன்னு கேட்க, அவரு "என்னம்மா, ஒரு இருபத்தெட்டு இருக்குமா"ன்னு சொல்ல, இந்தம்மா பெருமையா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்" ன்னு சொல்லிச்சு. அங்கிருந்து அப்படியே அடையார் ஆனந்தபவன் போய் ஸ்வீட் வாங்கறப்ப இதே கேள்வியை அங்கேருந்த சேல்ஸ்கேர்ள்கிட்ட கேட்க அந்த பொண்ணு "ஒரு முப்பது வயசு இருக்குமாம்மா"ன்னு கேட்க இவ செம குஷியா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்"ன்னு பெருமபட்டுக்கிட்டா. அந்தம்மாவுக்கு வீட்டுக்கு வர்ற வழிலே ஒதுக்குப்புறமா ஒரு பஸ் ஸ்டாப். அதுல எப்பவுமே ஜனங்க யாரும் இருக்கமாட்டாங்க. யாராவது ஒருத்தரு ரெண்டுபேர் இருந்தாலே அபூர்வம். அந்த பஸ் ஸ்டான்ட்ல இந்தம்மா பஸ்ஸுக்காக நிக்க, பக்கத்துலே ஒரு எழுபத்தஞ்சு வயசு பெரியவரும் நின்னுட்டிருந்தாரு. இந்தம்மா அவராண்ட போயி "சார், நீங்க தப்பா நெனச்சிக்கில்லேன்னா, எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னுசொல்ல முடியுமா"ன்னு கேட்க, அவரு சொன்னாரு "நான் உன்னோட கரெக்ட் வயச சொல்லிடுவேன். ஆனா அதுக்கு ரெண்டு கண்டிஷன். ஒண்ணு நான் உன் கன்னத்த நல்லா தடவிக்கொடுப்பேன். ரெண்டாவது உன்ன ஒரு அரை நிமிஷம் கட்டிப்பிடிச்சிக்குவேன். ஓகேயா?" கேட்க இந்தம்மாவும் சுத்தும்முத்தும் பாத்துச்சி. பஸ் ஸ்டாப்லேயும் யாரும் இல்லே. ஓகே சொல்லிடிச்சு. பெருசும் இவ கன்னத்த நல்லா தடவி கொடுத்துச்சு. பொறவு நல்லா இறுக்கி கட்டிபிடிச்சுட்டு அவ காதாண்டே "உனக்கு நாப்பத்தேழு வயசு"ன்னு சொல்ல இவளுக்கு செம ஷாக்கு. "எப்படி பெரியவரே கட்டிப் பிடிச்சவுடனே கரெக்டா என் வயச கண்டுபிடிச்சீங்கன்னு கேட்க பெருசு சொல்லிச்சு... "நீ அடையார் ஆனந்தபவன்ல அந்த சேல்ஸ் புள்ளையாண்ட பேசச் சொல்லோ, நான் பின்னாடி நின்னுட்டிருந்தேன்"!!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Singer : P. Susheela L. R. Eswari Music : Viswanathan–Ramamoorthy Lyrics : Mayavanathan Devika- இரசித்த.... புகைப்படங்கள்.
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- மனதுக்கு இதமான இசை
- இறைவனிடம் கையேந்துங்கள்
பிள்ளையாரின் குட்டுடனே பிழை பிள்ளையாரை வணங்கிட வேண்டும்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
*பயமாக இருக்கிறது....* *இன்றைய தலைமுறையினரின் போக்கு.....* *2K KIDS க்கு -- 20ம் நூற்றாண்டின் குழந்தைகளுக்கு* பிடித்த பேச்சாளர் - சீமான் பிடித்த இயக்குநர் - அட்லீ *பிடித்த சாப்பாடு - புரோட்டா& நூடுல்ஸ்* பிடித்த இசையமைப்பாளர் - அனிருத் *பிடித்த விளையாட்டு - பப்ஜி, ப்ளூ வேல்* *பிடித்த வரலாற்றுப் புத்தகம் - வாட்ஸ்அப்* *பிடித்த சொல் - மொக்கை* *பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்* *படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.* *கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...* *யாருக்குமே மரியாதை தரக்கூடாது..* *தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...* *எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...* *விழுமியங்களே தேவையில்லை, சாதி, மதம்தான் எல்லாம்...* *சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..* *பெண்கள் மீது மரியாதையே இல்லை..* *ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...* *சினிமா பாடல் வரிகளைக் கூட சொந்த ரசனையோடு சொல்லத் தெரியாது..* *வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை..* *ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..* *ஒரு வரி கூட வாசிப்பதில்லை..* *தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...* *ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..* *பிரபலங்கள் வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந் தாலும் அதையும் சுயமி selfee எடுத்து முகநூலில் போட வேண்டும்..* *பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்..* *சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை..* *எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..* *எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..* *ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....* *இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..* *பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..* *பெற்றோர்கள் சுத்தம்;* *அவர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..* *தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...* *வீட்டில் அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....* *இவர்கள் உள்ளுக்குள்* *வேறொரு உருவமாய்* *வளர்ந்து கொண்டிருக் கிறார்கள்..* *பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவ தில்லை..* *கடந்த ஐந்தாண்டுகளில் கல்லூரி மாணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்..* *தான் பார்க்கும் பெண்ணோ ஆனோ தான் தன் எதிர்கால துணை என இருபாலருமே முடிவெடுத்துக் கொண்டு பெற்றோருக்கும் உற்றோருக்கும் தெரியாமலேயே தங்கள் உறவை வளர்த்துக் கொண்டு உடம்பையும் உள்ளத்தையும் இழக்கிறார்கள்.* *நான் 80, 90 s kid களுக்கும் வகுப்பெடுத்திருக்கிறேன்...* *இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..* *மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம்.* *இது இருபாலருக்கும் பொருந்தும்.* *நான் பேசுவது பொதுவான மனநிலை குறித்த பார்வையில்தான்..* *விதிவிலக்கு களை அல்ல..* *பல பெற்றோர்கள் தம் பிள்ளைகள் அந்த விதிவிலக்குகளில் தம் பிள்ளையும் ஒரு ஆள் என்று பொய்யாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.* *காலம் காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக இதை எண்ணி விடாதீர்கள்*. *எனக்கு இரண்டுக்கும் வேறுபாடு தெரியும்.* *சமீபமாக வகுப்பறைகளில் ரசித்த சினிமா பாடல்களின் வரிகளையாவது சொல்லுங்க என்று கேட்டு அதற்குக் கூட பதில் வராமல் ஏமாந்து கொண்டிருக்கி றேன்*. *ஐந்தாண்டு களுக்கு முன்பெல்லாம் இப்படிக் கேட்டால் மாணவர்கள் அசத்தி விடுவார்கள்.* *காரணம் யாராக, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்*. *ஆனால் யதார்த்தம் இதுதான்.* *காதுகளே இல்லாத தலைமுறையிடம் நாம் பழைய சொற்களோடு தோற்றுக் கொண்டிருக் கிறோம்* *கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்களில்* *இப்படி ஒரு ரசனை கெட்ட,* *சுய சிந்தனையற்ற*, *சோம்பலும் அலட்சியமும் கொண்ட* *தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை*. *எதிர்கால வரலாறு இந்தத் தலைமுறையைக் காறி உமிழும்.* *மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை.* *பயமாக இருக்கிறது...* *இன்றைய தலைமுறையின் போக்கு.....* -சமூக அக்கறையுள்ள ஆசிரியராய் -புலவர்காளமேகம்-- கொஞ்சம் சிரிக்க ....
- இறைவனிடம் கையேந்துங்கள்
நயினையிலே வாழும் நாக பூசணி நாளும் சர்ப்பம் ஏறிவரும் சர்வ...- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மகளிடம்_குழந்தையான_தந்தை!! நிர்வாண கோலம் எந்த வகையிலும் ஆபாசமில்லை என்பதற்கு ரஷ்ய மியூசியத்தில் உள்ள அந்த ஓவியத்தை உதாரணமாகக் கூறலாம். வயதான ஒரு கிழவன், இளம்பெண் ஒருத்தியின் மார்பில் பால் அருந்திக் கொண்டிருக்கிறான். அருகில், ஒரு குழந்தையை கிழவி ஒருத்தி அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அதையும் மீறி அந்த குழந்தை பசியால் கதறிக் கொண்டிருக்கிறது. இந்தக் காட்சிக்குப் பின்னணியில் கையில் துப்பாக்கியும், ஈட்டியும் ஏந்திய வீரர்கள் சிலர் உள்ளனர். - இதுதான் அந்த ஓவியக் காட்சி. இந்த ஓவியத்தில் கிழவன் பால் குடிக்கும் இளம்பெண் வேறு யாருமல்ல; அவனது மகளேதான்! அருகில் உள்ள குழந்தை, இவளது பால்குடி மறவாத குழந்தை. அந்த குழந்தையை பிடித்து அழுத்திக் கொண்டிருப்பவள் இந்த பெண்ணுக்கு தாய், கிழவனுக்கு மனைவி! இப்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? படுபாவி கிழவன்... இப்படியா அநியாயம் செய்வான் என்று கொதித்தெழுவீர்கள் தானே? அப்படி அவசரப்பட வேண்டாம். இந்தக் காட்சியின் பின்னணி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் துளியும் ஆபாசம் கிடையாது. அது எப்படி? இந்த படத்தில் மகளின் மார்பில் பால் குடிக்கும் கிழவன் ஒரு புரட்சிக்காரன். ஜார் மன்னருக்கு எதிராக புரட்சி செய்ததால், மன்னரின் வீரர்கள் அவனை கைது செய்துவிட்டனர். சிறையில் அந்த கிழவனுக்கு உண்ண உணவோ, குடிக்க தண்ணீரோ கொடுக்கக்கூடாது என்பது மன்னர் உத்தரவு. பசியினாலும், தாகத்தினாலும் அவன் துடிதுடித்து சாக வேண்டும் என்பது அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை! கடிகாரம் வேகமாக சுழல்கிறது. கிழவனுக்கு பசி அதிகமாகிறது. தண்ணீர் தாகம் அதைவிட அதிகம் வதைக்கிறது. துடிக்கிறான்... துவழுகிறான்... காவலுக்கு நிறுத்தப்பட்ட வீரர்கள் யாரிடமும் துளியும் இரக்கம் வரவில்லை. அந்தநேரத்தில், கிழவனைப் பார்ப்பதற்காக அவனது கிழட்டு மனைவியும், அவர்களது மகளும் வருகின்றனர். மகளுக்கு குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. அதனால், அவள் தன் குழந்தையை கையோடு அழைத்து வந்திருக்கிறாள். சிறையில் கிழவன் படும் அவஸ்தையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கிழவன் தண்ணீர்... தண்ணீர்... என்று துடிக்கிறான். யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை. கிழவியானவள் அருகில் காவலுக்கு நின்ற வீரர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிறாள், கதறுகிறாள். யாருக்கும் இரக்கம் வரவில்லை. அப்போதுதான் பொங்கியெழுகிறாள் கிழவனின் இளம் வயது மகள். கைக்குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அருகில் நின்ற பாதுகாப்பு தலைவனிடம் வருகிறாள். "எங்கள் தந்தை தாகத்தால் உயிர் போகக் கிடக்கிறார். அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்..." என்று கெஞ்சி பதறுகிறாள். அவள் கேள்வியையும் வீரர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. உதாசீனப்படுத்தி விடுகின்றனர். அடுத்ததாக அவள் அவர்களிடம் கடுமையாக வாதிடுகிறாள். "எங்கள் தந்தைக்கு நாங்கள் தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது?" "ஆமாம்!" "உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?" "ஆமாம்! இதில் என்ற மாற்றமும் இல்லை" என்கின்றனர் வீரர்கள். உடனே, கீழே விழுந்து கிடந்த தந்தையை தூக்குகிறாள் அந்த மகள். அவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சற்று ஓரமாக ஒதுங்கித் திரும்பிக் கொள்கிறாள். "அப்பா... உங்களுக்கு தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். இப்போது நான் உங்கள் தாகத்தை தண்ணீர் இல்லாமலேயே தணிக்கிறேன்..." என்றவள், சட்டென்று தனது மேலாடையை அவிழ்க்கிறாள். கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து பல மணி நேரம் ஆனதால், அவளது இரு மார்பகத்தில் பால் நிரம்பி நிற்கிறது. அந்த மார்பகத்தில் தந்தையை பால் குடிக்க வைக்கிறாள், அவரது தாகத்தை தணிக்கிறாள் அந்த புரட்சிக்காரனுக்கு பிறந்த மகள். இந்த சம்பவத்தில் தந்தைக்கு மகள் தாயாகி விடுகிறாள். தந்தை மகளிடம் குழந்தை ஆகிவிடுகிறான்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- நடனங்கள்.
- மலரும் நினைவுகள் ..
- நான் ரசித்த விளம்பரம் .
- மனதுக்கு இதமான இசை
- இறைவனிடம் கையேந்துங்கள்
கற்புலத்து தாயவளே நவசக்தி நாயகியே தில்லையில் கூத்தாடும் நடராயன் நாயகியே- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.