Everything posted by அன்புத்தம்பி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஏர்பூட்டும் பதியினில் ஏற்றம் தர வேரோடு வினையறுக்க
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஞானாம்பிகை தாயே போற்றி ஞானலிங்கர் திருவே போற்றி
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
டாக்டர்> என்ன பிரச்சினை உங்களுக்கு ? . எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர் . அப்படியா...!? . ஆமா டாக்டர் இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும் சின்ன வயசுல அப்பா அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல... . இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே..? . ஆமா டாக்டர்... ஆமா...? . சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க... . உங்க பேரென்ன... . ராமநாதன்... . என்ன தொழில் பண்றீங்க... . பைனான்ஸ்... . நைட்டு நல்லா தூங்குவீங்களா...? . கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்... . சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா...? . நெறய டாக்டர்.... . அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...? . ஆமா டாக்டர்... . எந்த மாதிரி நடிகைங்க... . ரேவதி,அமலா மாதிரியான நடிகைங்க.... . சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்...சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா... . சிலசமயம் அம்பிகா ராதா மாதிரியான வங்களும் வருவாங்க... . சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட்பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...? . ஷகிலா... . உஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்..அதவெச்செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...? . வேற... சிலசமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியா க்கூட வருவாங்க... . ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்.. . அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன்,நயன்ஸ் வருவாங்க... . சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்... . ம்ம்... அவ்ளோதான் டாக்டர்... . அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க... . 45,48,54,41.. . நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47.. மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு... . அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்... . என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா..? . தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன் அங்கே ஒரே கூட்டம் ஒருமணிநேரமாகும்னுட்டாங்க திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்..! . அடப்பாவி...
-
நான் ரசித்த விளம்பரம் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Name:Marupiravi Cast:Muthuraman , Manjula & more Director:Music Director: M. S. Viswanathan- இறைவனிடம் கையேந்துங்கள்
வன்னி மண்ணின் மாங்குளத்தில்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆறும் அறிகிலார்- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ யாவுக்கும் அவனே எல்லை அவனுக்கும் தந்தை இல்லை அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- மனதுக்கு இதமான இசை
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆதி சிவனாடும் சம்புகே ஸ்வரரும்மடம்ப மலராடும் நுணசை திருப்பதியும் அலைக்கடலாடும் மாதகல் ஊரில் அமர்ந்து- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!