Everything posted by வாத்தியார்
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
"ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின்−மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. என்று அன்று உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடு கூடாது என்று ஒளவையார் பாடியிருந்தார். ஆனால் இன்று உலகம் ஆண், பெண்,அல்லது அதற்கும் மேல் என நீ எதுவாக இருந்தாலும் மனிதனே என்ற முடிவிற்கு வந்து அதிக காலம் ஆகி விட்டது உலகம் முழுவதும் ஓரினச் சேர்க்கை வந்து விட்டது இனி மனித குல உற்பத்திக்கு ஆபத்து வந்து விட்டது என்று ஒரு பாலர் அஞ்சுகின்றனர் அதனால் உலகிற்கே ஆபத்து என்று ஒருபடி மேலே சென்று கூச்சல் இடுகின்றனர் இன்னொரு பாலர் யாரும் யாரையும் நேசிக்கலாம் விரும்பியவர்களுடன் சேர்ந்து வாழலாம் . குழந்தை பெறுவது தான் மனித குலத்தின் தொழிலா? என்று வாதாடுகின்றனர். உலகத்தை மனிதன் உருவாக்க வில்லை இது தான் உண்மை. இந்த உலகத்தில் நடப்பவை எல்லாம் உங்களுக்கானது அல்ல. ஆனால் இங்கே உனக்கு என்ன வேண்டும் என்பதை நீயே தீர்மானிக்கலாம். இந்த விதிப்படி ஆண் ஆண் / பெண் பெண் / அதற்கும் மேலானவர்கள்/ உண்மையில் மனித குலம் அதற்கும் மேலானவர்களே
-
பிறரின் கையடக்கத் தொலைபேசி சிம் அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி; சந்தேகநபருக்கு விளக்கமறியல்
கட்டாயம் இப்படி நடப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. சிம் அட்டைகள் திருடப்பட்டு அடுத்தவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதும் இலங்கையில் நடக்கின்றது. இது எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒருமுறை சம்பந்தமே இல்லாத அழைப்புக்கள் சிங்கள மொழியில் எனது கைது தொலைபேசிக்கு வந்தன அட்டை வாங்கியது யாழ்ப்பாணத்தில்.... ஒரு முறை சிங்களத்தில் போலீஸ் கூட அழைத்தது.... அத்துடன் அந்த அட்டையை மாற்றிவிட்டேன்.....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையன் இப்ப அது பிரச்னை இல்லை Wl கப்பை தூக்கணும் முடியுமா 🤣😅😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளை இங்கிலாந்து வென்றால் 20 உறவுகள் புள்ளிகள் பெறுவார்கள் SA வென்றால் 12 உறவுகள் புள்ளிகள் பெறுவார்கள்
-
1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை இன்னும் தொடரும் என்பது முரளிதர போன்றவர்களுக்கு விளங்கியிருக்கின்றது அதனாலே அவர்கள் குறைந்த சம்பளத்தில் அதிக லாபம் ஈட்டக்கூடிய இந்தியாவை நாடுகின்றனர்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஈழப்பிரியன் அண்ணா உங்கள் பேத்தி நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவார் ❤️🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மைதானத்துக்கு அருகில் இன்று காலநிலை சரியில்லையாம் 😷 பாவம் தப்பி யசோ கவலைப்படாமல் இருப்பா மழை வராதாம் 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் இதெல்லாம் சகஜம் கிருபர் ஜீ .......😂 நாங்கள் பார்க்க வந்தவர்களும் எங்களுடன் சேர்ந்து வந்தவர்களும் எங்களை இங்கே அழைத்து வந்தவர்களும் தானே...... பத்துப் புள்ளிகளை சும்மா அள்ளிக் கொடுத்தாலும் வெல்லப்போவது ஒருவர் தானே.......👍
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
நாங்கள் ஆறுமுக நாவலரின் சிலையை அல்லது படத்தை மட்டும் தான் பார்த்திருக்கின்றோம். அவருடைய வழி வந்தவர்களுடன் உரையாடும் தருணம் கிடைத்தது எங்கள் பாக்கியம் தொடருங்கள் 🙏
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
மிக்க நன்றி பையன் அடம்பிடித்து உதவி செய்யும் மனம் உங்களைப்போல ஒரு சிலருக்குத்தான் இருக்கும் என நினைக்கின்றேன் ❤️
-
சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை!
பனங்காட்டான் சொல்வது சரியாகத்தான் இருக்கின்றது. எந்தவிதமான தீர்வையும் முன்வைக்காமல் சகட்டுமேனிக்கு அதைத் தருவேன் இதைத் தருவேன் என்று தேர்தல் காலம் மட்டும் வடக்கு கிழக்கிற்கு வரும் சிங்களத்த தலைவர்களை புறக்கணித்து, தமிழனின் வாக்கு கிடைத்திருந்தால் நான் வென்றிருப்பேன் ஏன் எனக்கு கிடைக்கவில்லை என தோல்வியைத் தழுவும் சிங்கள தலைமைகள் யோசிக்க வேண்டும் . அல்லது அவர்களை அப்படி யோசிக்க வைக்க வேண்டும் . சும்மா சுமந்திரன் ஊதும் குழலை நம்பி மோசம் போனால் சிங்கள அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கும் தான் நன்மை . தமிழன் என்றும்போல் ஒன்றுமே கிடைக்கப்போவதில்லை
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நல்ல முடிவு யாருக்கும் பாரிய தாக்கம் இருக்காது என நினைக்கின்றேன்
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அப்படியே தத்ரூபமாக படம் வரையப்பட்டுள்ளது👍 இதில் இருவரை ஏற்கனவே சந்தித்தால் கூறுகின்றேன் . அடுத்த முறை யாராவது சந்தித்தால் எனக்கும் ஒரு அழைப்பை தாருங்கள் 🙏
-
மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா காலமானார்
ஆழ்ந்த அஞ்சலிகள்......🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பதில் சரியாக இருக்குமானால் முதலில் நீங்கள் எழுதியபடியே 2புள்ளிகளை வழங்கலாம் என்பதே எனது கருத்து. சரியான சோடி அணிகளை எல்லோருமே கணித்திருக்க வாய்ப்பில்லை தரவு மாறியிருப்பதும் அதற்கான ஒரு காரணம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வீரப்பையன் எப்படி ஸ்கொத்துலாந்து வீட்டை போகும் என்று சொல்வீர்கள் நாளை மழை வந்து விளையாட்டுத் தடைப்பட்டால் என்ன நிலைமை ? அவுசு தோத்தால் என்ன நிலைமை ? எனக்கென்னவோ சகுனம் நல்லாக படேல்லை 😧 ஏன் இப்பவே இங்கிலாந்து தோத்தால் .......எப்படி ஸ்கொத்துலாந்து வீட்டை போகும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கவலைப் படாதே சகோதரா மழை வந்தால் போட்டி இல்லாமல் போய் விடுகிறது அதைப் போல இதையும் எடுத்துக் கொள்ள முடியா தா 🏏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்னுடைய தெரிவில் இங்கிலாந்து குழு நிலையில் முதலாவதாக வும் WI அவர்கள் குழுவில் 2 இடத்திலும் இருப்பதால் எனக்குப் பிரச்சனை இல்லை மற்றவர்களும் சரி பார்த்தால்.... ஏதாவது செய்ய முடியாதா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உதாரணம் கேள்வி 54. கேள்வியில் புலவருக்கு aus எதிர் afG என வருகின்றது அப்படி வரச் சந்தர்ப்பமே இல்லை என்று நினைக்கின்றேன் அந்தக் கேள்விக்கு AUS ஐத் தவிர யாரும் வரலாம் அந்த அணியை எதிர்த்து விளையாடப்போவது தற்சமயம் அல்லது அவர்கள் குழு நிலையில் முதலாவதாக வந்தாலும் WI மட்டுமே AFG இல்லை சரியா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கந்தப்பு அண்ணை இதை தமிழில் சொன்னால் எங்களுக்கும் விளங்கும் அல்லோ யார் எந்த அணியுடன் வெற்றி பெற்று குழு நிலையில் எந்த இடத்தில் நின்றாலும் இந்த இந்த அணி இந்த இந்த மாதிரித்தான் அடுத்த சூப்பர் 8இல் விளையாடுவினம் எண்டு முதலே முடிவெடுத்தால் நாங்கள் என்ன செய்யலாம். அமேரிக்கா முதல் சுற்றில்A குழு வின் விளையாட்டுக்களில் முதல் இடத்திற்கு வந்தாலும் அவை Aகுழுவில் 2வது என்றுதான் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் அப்படித்தானே..... அப்படியென்றால் இவை இவை தான் எப்படி வந்தாலும் இப்படித்தான் விளையாட வேண்டும் என முதலிலேயே தீர்மானித்து விட்டார்களா ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்னது இன்னும் குறைவான ஓட்டங்களா அது எப்படிச் சாத்தியப்படும் ஒரு அணி பந்து போட மற்றைய மட்டை அடி வீரர்கள் எல்லோரும் கவிழ்ந்து குப்பிறப் படுத்திருந்தால் 😧தான் இனி அந்த நிலைமைக்கு வரலாம் எந்த அணி அந்த நிலையில் இருக்கின்றது பையனுக்குத்தான் இந்த விளக்கம் எல்லாம்தெரியும்😁. இந்த விளையாட்டுக்கு நான் வரேல்லை😂
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
துமிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Stern Award விருது கிடைத்ததில் நாங்களும் பெருமைப்படுகின்றோம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
30 பந்து எல்லாம் தேவை இல்லை என நினைக்கின்றேன் 19 பந்துகளில் ஓமான் 52 ஓட்டங்கள் கொடுத்து விட்டன
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமெரிக்கன் தாத்தாக்கு என்ன பிரச்னை இப்ப😂 நான்தான் ஒமானைப் போட்டது 🤣 கந்தப்பு அண்ணை எனக்கு முதல் உகண்டாவைப் போட்டிருக்கிறார் கொப்பி அடிச்சிருக்கலாம்😅
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
எப்போதுமே கள நிலைமைகள் சர்வதேசத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லையே . ஒரு முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தவர்கள் அடுத்த முறை பயங்கரவாத அமைப்பு என தடையும் செய்யாமல் இல்லை. சொல்ல வேண்டிய தருணங்களில் சொல்லியே ஆக வேண்டும். கொள்கையில் உறுதி இல்லாத அரசியல்வாதிகள் இருக்கும் தமிழ் இனத்தில் மக்களாவது கொள்கைப் பிடிப்புடன் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்வதில் தவறில்லையே.