Everything posted by வாத்தியார்
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
அண்ணனின் பிரிவால் துயருற்றிருக்கும் வாதவுரானுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்🙏
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1)இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 4ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 1ம் இடம். 😎தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 3ம் இடம். 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 2ம் இடம். 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம். 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம். 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம். 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 1ம் இடம். 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம். 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 3ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 4ம் இடம். 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம். 19)எல் முருகன் (பிஜேபி) 4ம் இடம். 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம். 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 2ம் இடம். 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம். 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1ம் இடம். 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 0 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 0 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 6 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 31 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 7 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 01 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 5
-
பரீட்சை வினாத்தாளில் “ஒரு நாடு இரு தேசம்” என்ற வினாவால் சர்ச்சை
இதுவரை தமிழ் அரசியல் கட்சிகள் யாவுமே சிங்கள அரசியல் கட்சிகளுடன் கலப்பு அரசியல் தான் செய்து வருகின்றார்கள்🙂 ஆகவே இது கலப்பு வாக்கியம் தான் யாதும் ஊரே யாவரும் கேளிர்
-
2024 புதுவருட வாழ்த்துக்கள்
யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்🙏❤️
-
யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்🙏
-
தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்
எதற்கும் முதலில் சம்பந்தர் ஐயாவைக் கேட்டுப் பார்க்கலாம். அவர் தான் உலகம் அறிந்த மூத்த தமிழ் இனத்தின் தலைவர். கடைசிக் காலத்தில் அவரும் தனது ஆசைகளை பூர்த்தி செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் .🐩
-
துவாரகா உரையாற்றியதாக...
யார் யாரைக் கேவலமாக கதைக்கின்றார்கள் என்று இன்னும் விளங்கவில்லையா ? மே 18 2024 அன்று இதற்கான முடிவு எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன். நான் அறிந்த வரை 2023 மாவீரர் தினத்தில் மதி அக்காவின் உறவினர்களும் தலைவரின் உறவினர்களும் எல்லோருக்கும் அஞ்சலி செலுத்தும் நிலையில் இருந்தார்கள். ஆனால் குள்ள நரிக்கூட்டம் ஒன்று இடையில் புகுந்து எல்லாவற்றையும் குழப்பி தாமும் மண் கவ்வி விட்டார்கள்.
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
இந்தப்பட்டியலில் நானும் இணைந்துகொள்கின்றேன் பாப்பம் ராசம்மா எப்ப வாரா எண்டு😂
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
இவரை யார் என்று தெரியாமல் சில சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றேன் பேசியதில்லை . இனிமேல் சந்தித்தால் கட்டாயம் கதைப்பேன் விக்கியில் பார்த்து அவரது திறமைகளை அறிய வேண்டியிருந்தது கவலை . வாழ்க வளமுடன் அண்ணா 🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி
-
இன்று சென்னைக்கு வயது 383 - வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்னத்தே செய்ய, எனக்கும் இந்தப்பிரச்சனை இருக்கு. நிர்வாகம் நேரம் கிடைத்தால் மட்டுமே மாற்றும். அதுவரை நானும் காத்திருக்கலாம் என்று இருக்கின்றேன். 😂
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இன்று முழுவதும் யாழை வாசிக்க முடியவில்லை. இப்போது எல்லாவற்றையும் சரி செய்த மோகன் அண்ணாவிற்கு நன்றிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சுவி அண்ணா 🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரான் மற்றும் பாஞ்ச் அண்ணா அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
புட்டினும் புதுமாத்தளனும்
நான் எப்போதும் அந்தப்பக்கம் செல்வதாக இருந்தால் வில்லுக்கத்தியும் பொல்லும் காரில் இருக்கும்
-
புட்டினும் புதுமாத்தளனும்
புட்டினை அமுக்கினால் சண்டை நிக்குமாம் அடுத்த மாதம் ரஸ்யாவில் புதிய ஜனாதிபதி உருவாக்கப்படுவாராம். இதைப்பற்றி உடான்ஸ் சாமியாரின் கருத்து என்னவாம் 🤣👍
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி மற்றும் அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி சகோதரி 🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னை வாழ்த்திய கு சா அண்ணை, தம்பி நிழலி , கிருபர் , தம்பி சசி . சகோதரி நிலாமதி . மற்றும் தம்பி நுணா அனைவருக்கும் அன்பார்ந்த நன்றிகள் 🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பான நன்றிகள் சிறி அண்ணா, சுவி அண்ணா, மற்றும் ஈழப்பிரியன் அண்ணா 🙏
-
ஐம்பதில் ஆசை
வாழ்த்துக்கள் இணையவன் தொடர்ந்து உங்கள் பாதையில் செல்லுங்கள் எத்தனையாவது என்பதைவிட என்ன செய்தொம் என்பதே முக்கியம் எனது ஊர் அண்ணா ஒருவரும் இதில் கலந்துகொண்டிருந்தார் (சிவா அண்ணை)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா 🙏