Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by வாத்தியார்

  1. நியூசிலாந்து 300 ஓட்டங்கள் எடுத்த பின்னர் இந்தியர்கள் ஆடும்போது நியூசிலாந்தில் மழையோ மழை...........😂
  2. ரசோதரன் எழுதும் விதம் அந்தக் காட்சிகளை மனக்கண் முன்னே கொண்டுவந்து விடுகின்றது சுய ஆக்கங்களை முழுவதுமாக வாசிக்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை ஆனால் ரசோதரன் நிறையவே எழுதியுள்ளார் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும் போல் உள்ளது .தொடருங்கள் வாழ்த்துக்கள் நல்லையா மாஸ்ரரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மரணித்துவிட்டார் பல வருடங்களுக்கு முன்னர் அவருடைய மகன் ஒருவரைச் சந்தித்து உள்ளேன்
  3. ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு!
  4. பிரித்தானியாவில் வாழும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசத் திணறுவதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 16 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் எனவும், 51.6 சதவீதமானோர் ஆங்கிலம் தங்கள் முக்கிய மொழியாகக் கருதுவதாகவும், 38.4 சதவீதமானோர் தங்களால் நன்றாகப் பேச முடியும் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை 8 சதவீதமான 7,94,332 மக்கள் தங்களால் நன்றாக ஆங்கிலம் பேச முடியாது எனத் தெரிவித்துள்ளதோடு, அதில் 1.4 சதவீதமானோர் அதாவது 1,37,876 பேர் ஆங்கில அறிவு அற்றவர்களாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு 27 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளதாகவும், எனவே , வெளிநாட்டவர்களை நாடுவதற்கு பதிலாக உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என நிறுவன முதலாளிகளை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது https://athavannews.com/2025/1424289
  5. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கிரிக்கெட்டில் ஒரு பெரிய ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன இதற்கு முதல் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும்---- 2001 உலகக் கிண்ண போட்டியிலும் விளையாடி இரு முறையும் நியூஸிலாந்தே வெற்றி பெற்றதாம்
  6. ஒரு கூத்தாடி எங்களை எதிர்ப்பதா என நவீன கோலியாத்தும் அவனது கையாட்களும் நினைத்திருக்கலாம்.... கூத்தாடி என்றாலும் உணர்வு உள்ள மனிதன் , மற்றும் ஒரு நாட்டின் தலைவன் என்பதே இப்போது நவீன கோலியாத்துக்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது. உக்கிரையின் யுத்தத்தில் யார் வென்றாலும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிகுந்த லாபம் கிடைக்கும்
  7. நாளையிலிருந்து வாத்திக்கு குரு சந்திர யோகமாம் 😂 இது நல்ல குறுப் .....❤️ நியூஸிலாந்து ஈழப்பிரியன் ஏராளன் வசீ வாத்தியார்
  8. பெரிய பெரிய காய்கள் எல்லாம் இந்தச் சின்ன பபாவோடை போட்டிக்கு வருகினம் நுணாவிலான் வாத்தியார் நந்தன் கிருபன் 😂🤣
  9. வலதுசாரிகள் தான் இலங்கையில் தமிழர்களை ஏதிலி ஆகியவர்கள் ஐரோப்பாவில் இப்போதும் அகதிகளுக்கான ஆதரவு இருக்கின்றது என்பதற்கான சான்றாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. பழமைவாதக் கிறிஸ்த்தவக் கட்சி இதுவரை அரசாண்ட காலத்திலேயே அதிக அகதிகள் நாட்டிற்குள் வந்தார்கள். அம்மையார் மேக்கேல் தாய்ப்பாசத்துடன் எல்லோரையும் வரவேற்றார் . இன்று.... அந்தக் காலத்தில் அம்மையாரின் கட்சிக்குள்ளேயே அம்மையாரால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருவர் புரட்சி செய்ய வந்துள்ளார் . பொருளாதார வல்லுநர் எனப் பலராலும் அறியப்பட்டவர் இருந்தாலும் அகதிகள் விடையத்தில் வலது பக்கம் நிற்பதால் அவருக்கான ஆதரவு பலமாக அதிகரிக்கவில்லை பழமைவாதக் கட்சியும் தொழிலாளர் சார்பான சோஷலிஸக் கட்சியும் (இந்தத் தேர்தல் வரை ஆடசியில் இருந்தவர்கள்) தான் கூட்டுச் சேர்வதற்கான தெரிவாக இருக்கின்றது. வேறு விதமான கூட்டணிக்கு யாரும் ஆசைப்பட மாட்டார்கள் இருந்தாலும் ஒரு காலத்தில் யூதர்களின் நிலை ஜெர்மனியில் மீண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது வரலாறு எப்போதும் தன்னை மீட்டுக் கொண்டேயிருக்கும்
  10. பிறந்தநாள் வாழ்த்துகள் சிறி அண்ணை, அத்துடன் அண்மையில் பிறந்த நாள் கண்ட உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 🙏
  11. பையனைப் பார்த்துக் கொப்பி பண்ணி.......எழுத வெளிக்கிட்டு.... சீ நீ எல்லாம் ஒரு வாத்தி பையன்களை பார்த்து எழுத வெக்கமா இல்லை எண்டு ரகுவரன் குரல் அசரீரியாக வர .... செய்த வேலையால் இன்று........... கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் ......🙃
  12. எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்🤣 🙌
  13. என்னது பாக்கிஸ்தான் தோல்வியா சொல்லவே இல்லை 😞
  14. வீரப்பையன் தொடந்து எழுதுங்கள் எந்த ஒரு விளையாட்டுத் திரி என்றாலும் பம்பலாக இருந்தால்தான் நல்லது........ ❤️ கோஷான் நீங்களும் இணைந்திருங்கள்🙏 நாளைக்கு பாக்கிஸ்தான் தங்களின் முதல் விளையாட்டு என்றபடியால் கொஞ்சம் உசாராக இருப்பினம்
  15. நன்றி வீரப்பையன்🙏 நீங்கள் கூறுவது போல பும்ரா விளையாடாவிட்டால் கேள்வி 26 மற்றும் 30 இற்கான திருத்தமாக Axar Patel பெயரை தெரிவு செய்கின்றேன்
  16. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ IND 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) NZ #A2 - ? (2 புள்ளிகள்) IND 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG AUS 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) ENG #B2 - ? (2 புள்ளிகள்) AUS 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SA அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், AUS அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், IND அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் AUS அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? SA 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? GILL 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Glenn Maxwell 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Glenn Maxwell 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS
  17. 2015 ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு தீரணி சென்றியிருந்தேன். வல்வையில் கடற்கரை ஓரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்ச்சாரக் கூட்டம். மணிவண்ணன் , காண்டீபன் செல்வராசா கஜேந்திரன் , கஜேந்திர குமார் என பலர் பீரங்கிகளாக முழங்கினார்கள். கடற்கரையின் கட்டில் அமைதியாக அமர்ந்திருந்த. அவர்களின் பிரச்ச்சாரத்தைக் கேட்டுக் கொண்டிருந்த சிவாஜி அண்ணனை எனது தம்பி அறிமுகம் செய்து வைத்தார். அந்த உரையாடலின் பொது அவர் கூறிய ஒரு சிறு செய்தி கஜேந்திர குமாருடன் சேரும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக அவர் செல்லும் வழி பிழை என்று கூறும் அற்ப பதர் நான் இல்லை என்பதே.... நலம் பெற வேண்டுகின்றேன்🙏
  18. ரோஹன விஜய வீரவிற்கு பாராளுமன்றத்தில் வீர வணக்கம் செலுத்திய ஒருவர் என்றால் அது வைத்தியர் அர்ச்சுனா MP யாகத்தான் இருக்குமென்று நினைக்கின்றேன்
  19. கட்சிகள் மாறலாம் காட்சிகளும் மாறலாம் தமிழ் மக்களின் போராட்டம் என்பது தொடர வேண்டும் காலத்தின் தேவைக்கேற்ப அதன் வடிவங்கள் மாறும் முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது பட்டியலில் உள்ளவர்கள் பாராளுமன்றம் செல்வதை போலவே தான் இதுவும் இல்லாதவர்களும் உள்ளே செல்கின்றார்கள் அல்லவா....
  20. சட்டத்தின் முன்னர் யாராகினும் எவராகினும் தங்கள் விளக்கத்தை கொடுத்து தங்கள் பக்க நியாயத்தை நிறுவினால் இந்த அரசு அதற்கு ஆதரவு கொடுக்குமா ? அல்லது முந்திய அரசுகளை போலவே இவர்களும் இனவாத முகத்தை ஒளித்து வைத்துக் கொண்டு பசுத் தோல் போர்த்திய சிங்கங்களாக வலம் வருவார்களா ? என்பது மக்களுக்குத் தெரிய இன்னும் சில கால அவகாசம் தேவை தமிழ் தேசிய கட்சிகளே தங்கள் இருப்பைத் தக்க வைக்க தங்கள் வாக்காளர்களுக்கே அல்வா கொடுக்கும் பொது சிங்கள தேசிய கட்சியான NPP தமிழர்களுக்கு அல்வா கொடுக்காதா ?
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பையன் வாழ்க வளத்துடன்
  22. இப்பவெல்லாம் அடிக்கடி பிடியாணை கட்டளை வருகின்றது ஒரு மாதமாக டக்ளஸ் அய்யாவையும் தேடியவை அண்மையில் தான் நீதிமன்றில் ஆஜரானவர் வைத்தியர் ஆஜராவார் புயல் சூறாவளி முடிய..... அடுத்த சுனாமி கொழும்பு நீதி மன்றில் .....😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.