வாத்தியார்: வகுப்பில் உள்ள முட்டாள்கள் எல்லோரும் எழுந்து நிற்கவும்.
மாணவர்கள் யாரும் எழுந்து நிற்கவில்லை.
சில நொடிகள் செல்ல... ஒரு மாணவன் மட்டும் எழுந்து நின்றான்.
வாத்தியார்: நீ தானே வகுப்பில் முதல் மாணவன் எப்படி என்கிறார்?
மாணவன்: இல்லை வாத்தியார்... நீங்கள் மட்டும் தான் இப்போது வகுப்பில் எழுந்து நிற்கின்றிங்கள் என்றான்