நீங்கள் யார் என்பதை கண்டறியுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயங்கள் எவை என்று கண்டறியுங்கள். ஒரு பொழுதுபோக்கை தெரிந்தெடுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்வதுக்கு சிறு நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் இவர்தான் , நீங்கள் இப்படித்தான் என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்த அடையாளத்தை நன்றாக செதுக்கி உங்களை நீங்களே மேம்படுத்துங்கள். உங்கள் மகிழ்ச்சியான தருணங்களிலும், கடினமான தருணங்களிலும் உங்களுக்கு பிடித்தமான பொழுது போக்கை செய்வதில் நேரத்தை செலவிடுங்கள். அந்த பொழுதுபோக்கில் வெளி உலக அழுத்தங்களை மறக்க கற்று கொள்ளுங்கள்
இது நான் மெம்பராக இருக்கும் மகளிர் இல்லத்து சிறுமிகளுக்கு எழுதிய பல அறிவுரைகளில் ஒன்று. ஒவ்வொன்றாக போடுகிறேன்
117/5000
இது நான் மெம்பராக இருக்கும் மகளிர் இல்லத்து சிறுமிகளுக்கு எழுதிய பல அறிவுரைகளில் ஒன்று. ஒவ்வொன்றாக போடுகிறேன்