Everything posted by alvayan
-
வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்
18 hours ago, கிருபன் said: வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம். அனுர தொடக்கம் அமைச்சர்மார்வரை வடக்கில்தான் அசைலம் அடிக்க வேண்டிவரும் ...அப்படியான எதிரணிஅலை தெற்கில் வளர்கின்ற்து வடக்கு கிழக்குப் பிரிப்பு வழக்கு நடக்கும்போது நாங்கள் பேபி பாருங்கோ
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சற்று முன் Star sports Tamil commentaryயில் இப்படி வர்ணனை செய்ததாக என்னுடைய வாசகர் பிரசாந்த் கிருஷ்ணன் எனக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியிருந்தார். .......................... "வருண் பெளலிங் போட வந்தா அந்த காலத்து ராஜேஷ்குமார் மர்ம நாவல் மாதிரி, பந்து உள்ள வருதா வெளிய போகுதான்னே தெரியாது" .................... வர்ணனையாளர் சடகோபன் ரமேஷ் செய்தி அனுப்பிய வாசகர் பிரசாந்த் கிருஷ்ணன் இருவருக்கும் நன்றி. நம்ம தமிழ் பையன் பற்றி முகநூலில் படித்தது ...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய மச்சை ஜெய்சா நேரில் பார்த்தவரெல்லோ ....கொழும்பு பிச் நிச்சயமாக வேகப்பந்துக்கு சாதகமாகவே இருக்கும் நீங்கள் சொன்ன வீரர் Gerhard Erasmus, நபீபியாவின் அணித்தலைவர் . இவர்தானே கார்டிக் பாண்டியாவிற்கு போட்டவர் ..அவருடைய பந்து எறிவு எவ்வளவு தூரத்தில் இருந்து என்பதை கவனித்தீர்களா..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
டம்பர் எனக்கு கோல் பண்ணிட்டார் ..இன்று தன்னுடன் இருந்து மச் பார்க்காட்டாம்....முப்பது வருசம் அமெரிக்காவில் இருந்து என்னாத்தைக் கிழிச்சியள் ... சும்மாயாழில் தேவையில்லாத...அலட்டல்தானே ...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியன் ரீமிலை வயித்துகுத்துக்கும் , காய்ச்சலுக்கும் வெளியிலை இருக்கிறஆட்கள் கூட... இதெ ரீம் பாக்கியுடன் விளையாடுமாக இருந்தால் கஸ்டம்....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வேண்டாம் ....விட்ருங்க...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலாவது இப்ப ஞாபகம் வருகிறது...நல்ல விளக்கம் நன்றி ....இரண்டாவது விடுமுறைக்கு நான் கனடாவில்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் அந்த நேரம்..இந்திராகாந்தி பட ஆர்ட்டிஸ்ட்....கிளிநொச்சி உருத்திரபுர வாசிகசாலையில் நான் வரைந்தபடம் மாட்டப்பட்டிருந்தது ... பின்னர் இந்தியன் ஆமியிடம் சித்திரவதையும் ...அடியோடையும் இந்தியா வெறுப்பு....இந்திய கிரிகட் வீரர்களின் தனி விருப்பாலும் ....இலங்கை அணி மீதான வெறுப்பாலும் இப்ப இந்திய அணி ஆதரவாளன்
-
மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த லீவு விட்ட சம்பவம் இரண்டு நடந்ததா....உலக சம்பியனான இந்தியாவை வீழ்த்தியதன் பினர் நடந்த போட்டியில் இலங்கை வென்றது என்பதும் இதுதானோ ..அப்ப விளப்பம் குறைந்த பருவம்....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
திறமையின் அடிப்படையில்தான் விருப்பு வரும் ...வெறுப்பின் அடிப்படைலும் விருப்பு வரும் ...உதாரணம்....இந்தியா ...இலங்கைமீதான வெறுப்பிலும் இந்தியா தெரிவாகியது ...முடிவு வெற்றியோ தோல்வியோ தெரியாது..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்க எங்கையோ போய்ட்டீங்க...உங்க ஏரியாவில எனக்கு சீற் பிடிச்சு வைச்சிருக்கிறீங்களா...
-
“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” - நாமல்
சிங்கன் குதிரைஓடிப் பரீட்சை பாசாகினாலும் அடுக்குமொழி வசனத்தில் அவிட்டு விடுகிறதில் மன்னன்..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பசரி ...விரைவில் பதவி இறக்கப்படுவீர்கள்.... 🙃 வீரப்பையனாரே..உங்கள் முதல்வர் பதவிக்கு எனது வாழ்த்துக்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நானும் எனது விருப்பின் அடிப்படையில்தான் தெரிவுசெய்வேன் ...அவர்களின் திறமையை அப்புறம்தான் பார்ப்பேன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையனாரே ..ஒரு டவுட்டு ...இன்று ..பாக் எதிர் அமெரிக்கா விளையாடின மைதானத்தின் முன்னைய பெயர் என்ன.. அது ஒரு தமிழரின் பெயரில்தானா இருந்தது ...சரவணமுத்து ஸ்ரேடியம் ...சரா ஸ்ரேடியம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியாவால் என்றும் மாற்றலாம் போலிருக்கே.....மைதானத்தை..சுற்றி பச்சை மயம் ..ஒரே ஜிந்தாபாத்...4 பில்லியன் அள்ளிக்கொடுத்த மோடிஜிக்கு அலுவாதான் ...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இப்ப அந்ததலையீடுகள் இருப்பதாக தெரியவில்லையே...சிலவேளை இது அமசடக்கமோ...ஒரு தலையீடு மட்டும் பார்த்தேன்...அனுர பாகிஸ்தான் தலைவரிடம் இந்தியாவுடன் விளையாடும்படி கேட்டது....😁 இது ஒருவகை...அதிர்ஸ்டம்...இலங்கை தப்பித்தது இதுதான் நம்ம ஸ்டைலு...குத்திற இடத்தை குத்துவம் ....பின்னர் பம்மிக்கொண்டு திரிவம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எதுவென்றே ..விளங்காத கொம்மில்...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் ஒரு வித்தியாசமான ஆளென்று எங்கையோ ..படித்தது உண்மைதான் போல..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியாவுடன் மச் விளையாடப்போறம் என்பதற்காக ..உசாரா விளையாடுவினம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சந்த்தோசம் ...நம்ம புகுந்தநாடு.. பெப்ரவரி 15 எனக்கு ..சிவராத்திரிதான் ....எதற்கும் நான் வணங்கும் கடவுளுக்கு ..ஒரு நேர்த்தியும் வைக்கின்றேன் ..இந்தியாவுக்காக..
-
குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!
சிவ...சிவா ...சிறித்தம்பி ...அவருடைய அட்ரஸ் .. இருந்தால் தாங்க ...தேடிப்பிடித்து அதை அழிப்பிப்பம் ...புடின் ..பில்கேட்ஸ் ..கூல் ..வரிசையில் ..பின்னுக்கு கயிட்டப்படவேணும்..
-
குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!
இது உண்மையான பெயரும் ..படமும் என்பதை உறுதிப்படுத்தவும் ...எந்தப் பத்திரிகையும் அப்பட்டமாக பெயரை வெளியிட தயங்குமே...🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நேரம் பிழையாகக் கிடக்கு...தினமும் நித்திரை முழிக்க முடியாதே...நீங்க பார்த்து அனுபவியுங்கள்