Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. யாழ்ப்பாணத்தில் வெட்டுறம் ...விழுத்திறம் என்று திரியிர 3 எம்பிமாரும் அனுரவின்ர கண்ணில் படவில்லையோ
  2. பக்கத்திலைதானே ..எட்டி ஒரு குட்டு குட்டவேண்டியதுதானே..
  3. அதுதான் போட்டியே தோல்வியாகிவிட்டது ...இறூதி நேர பந்து வீச்சு மாற்றம்..பொருந்தவில்லை
  4. கைவிடப்படமாட்டார்....பொம்பளைத் தோனி இருக்கும்வரை....
  5. உயிர் போற மாதிரியான விளையாட்டு...அந்தநேரம் பாக்கியின் அட்டகாசம் வேற லெவல்
  6. IND-W vs PAK-W: இந்திய கேப்டனை ஏமாற்றிய ரெப்ரீ.. பாகிஸ்தான் டாஸ் ஜெயிக்கவே இல்லை.. நடந்தது என்ன? By Aravinthan Updated: Monday, October 6, 2025, 7:46 [IST] கொழும்பு: கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2025 மகளிர் உலகக் கோப்பை போட்டியில், முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பே ஒரு பெரும் சர்ச்சை வெடித்தது. போட்டியின் டாஸ் நிகழ்வின்போது, போட்டி நடுவர் (Match Referee) செய்த ஒரு பெரிய தவறால், பாகிஸ்தான் அணிக்குத் தவறாக டாஸ் வழங்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. டாஸ் நிகழ்வில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நாணயத்தைச் சுண்டினார். அப்போது, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, தெளிவாக "Tails" (பூ) என்று கேட்டது பதிவானது. ஆனால், நாணயம் தரையில் விழுந்ததும், வர்ணனையாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் மெல் ஜோன்ஸ், அது "Heads" (தலை) என்று அறிவித்தார். Read more at: https://tamil.mykhel.com/cricket/ind-w-vs-pak-w-toss-controversy-pakistan-captain-given-wrong-advantage-due-to-refree-s-blunder-100595.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  7. அய்யோ பிரியன் சார்...இந்த மிகச்சிறிய பொறுப்பை எம் தலைமீது சுமத்தி ...எங்களை தரம் குறைத்து விட்டீர்கள் அய்யனே... பள்ளிக்கூடங்களுக்கு கொடுத்த வண்டிகளே கராச்சில் கல்லில் ஏறி நிக்குது...இந்த அழகிலை ...
  8. கனடா பென்சனியர் பலர் ...6 மாதம் அங்கும் ..இங்குமாக திரியினம் ...இது பரவாயில்லை அனுரவுக்கு முழு ஆதரவும் கொடுக்கினம்....
  9. இந்த செய்தி போட்டதிற்காக காத்தான்குடியில் நாளை ஜூம்மா முடிந்ததும் ஆர்ப்பாடம் நடைபெறும் ...நாமெல்லாம் பத்தரை மாற்று தங்கமெல்லொ..
  10. இங்கு வருவது உங்கள் மனதுக்கு ஆறுதல் என்றால் மகிழ்ச்சி. ஆனால் சிரமமாக இருந்தால், தேவையான ஓய்வை எடுத்து முழு ஆரோக்கியத்துடன் திரும்பி வாருங்கள். உங்கள் ஆரோக்கியத்துக்கு.வீரப்பையன் விரையில் உடல்நலம் தேறி கலகலப்பாக வேண்டும்
  11. நம்பகமான முகநூல் தளத்தில் வந்த செய்திதான்....ஒலுவில் பக்க வசிப்பவர்களிடமிருந்தும் செய்திகள் பார்த்தேன்...அதுதான் இதில் பதிந்த்தேன்.. நாங்கள் உந்த வயதிலை ..தும்பி பிடித்தநாங்கள்...இவங்கள் என்னெண்டால் .....
  12. குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது ஒலுவில் - களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது. ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள். தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையிலேயே, இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர். குழந்தையின் தாயும் – தந்தையும் காதலித்து வந்த நிலையில், தந்தையின் உறவினர்கள், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்ததாக அறிய முடிகிறது. இவ்வாறான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார். இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை, அவரின் காதலியின் வீடு சென்று; “எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள்” என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என, விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, குழந்தையின் தந்தை – அவரின் சின்னம்மா (தாயின் சிறிய சகோதரி) ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, களியோடை ஆற்றுப் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன்; உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே, இந்தக் குழந்தையை வளர்ப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரின் சின்னம்மாவும் சம்மதித்துள்ளார். இந்த நிலையில், குழந்தையின் தொப்புள்கொடி வெட்டப்பட்ட பகுதிக்கு, முறையாக சிகிச்சையளிக்கப்படாமையினாலும், அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததாலும், ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை அவர்கள் கொண்டு சென்றனர். இதனையடுத்தே, ‘குழந்தையொன்று ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக’ கதை பரவியது. இந்தப் பின்னணியில்தான், குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்து, தற்போது – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். முன்னராக, குறித்த குழந்தை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியொருவருடையதாக இருக்கலாம் என – சமூக ஊடகங்களில் சிலர் அபாண்டமாக எழுதியிருந்தனர். அவ்வாறு எழுதப்பட்டமையைக் கண்டித்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  மேலும், அவ்வாறு எழுதியவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
  13. செம்பாட்டான் சார் சமரி அத்தபத்துவை வைத்து யோசித்திருப்பார் On 27/9/2025 at 18:10, செம்பாட்டான் said: 41வது கேள்வி. 400 என்று கேக்க நினைத்தீர்களோ. 200 ஓட்டங்கள் எல்லாம் மிக இலகுவாக அடிக்கினம். சமீபத்தில அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 400 ஓட்டங்களை துரத்தி அடிக்கப் பார்த்தவை. அவுஸ் 412 - இந்தியா 369
  14. போட்டியாளர் ..குறைவாக தெரியுதே...
  15. ரசோ....நல்ல கதைகள்... இடையிடையே எங்களுக்கு கதையும் விட்டிருக்கிறியள்... ரசித்தேன்...மிகவும் அருமை.. நான் எதோ ஆனந்தவிகடன் மணியன்போல் ...நீண்ட தொடராக எதிர் பார்த்தேன் ..இப்படி பண்ணிட்டீங்களே.. அதுசரி பூனை வீட்டில்...வீட்டில் இறந்ததாக சொன்னீர்கள்...பரிகாரம் செய்தியளோ... பெரிசா இல்லை ...பத்துப்பேரைக் கூப்பிட்டு ..நல்ல மச்ச மாமிச பாட்டி வைக்கிறதுதான் ...மறக்காமல் பிரியன் சாரை கூப்பிட்டுடுங்க..
  16. சுப்பராயிருக்கு ரசோ...கோபிக்கவில்லையென்றால் நான் இதற்கு எடுத்துக்கொண்ட உதாரணம் ஒடியல் கூழ்... அதற்குள் சுவைகூடிய ..கடலுணவுகள் இருக்கும்...எதை ருசித்துச் சாப்பிடுவது என்பது திண்டாட்டமாக இருக்கும்...அதுபோலத்தான் உங்கள் கதைகளும்..எதை ருசிப்பது என்பதில் திண்டாட்டம்.. தொடர்கதையை எதிர்பார்க்கின்றேன் முன்னமே சொல்லியிட்டன் ...லங்காஶ்ரீ ...யாரென்று பெயர் சொல்லாது.... நான் விளங்கினது ...ரசோவுக்குத்தான் ...ஏனென்றால் வல்வட்டித்துரை ..அடையாள அட்டைகாரனுக்கு திருமலையில் இந்தநேரம் என்ன வேலை.... உய்த்தறிதலுக்காக...என்னுடைய அடையாள அட்டையிலும் பிறந்த இடம் பொலிகண்டி... எந்த சோதனைச் சாவாடியிலும் நிற்பாட்டி வைத்து சாத்தலும் விழும் ...சோதனையும் நடக்கும் இதில் விசேச செய்தி என்னவென்றால் ..காதலியும் /மனைவியுமாகியவளீண் ... அடையாள அட்டையில் பிறந்த இடம் பொலிகண்டிதான்...அப்ப பெண்பிரசையுடன் போனால் சோதனை குறைவென்பது...என்னுடைய லைவ்வில் நடக்கவில்லை ...அதுதான் கனடாவருகையின் காரணம்..
  17. காத்தான்குடி மட்டுமில்ல ...முற்றுமுழுதான முசுலிம்கம்களும்...இப்ப ரணிலின் மடியில் ...அவர்தான் இவைக்கு கேட்டதைக்கொடுக்கும் ...பாவா.....காணிபிடிக்கவும் ...கழுத்தறுக்கவும் தடை போடாதவர் ....அறுகம்குடா இப்ப முசுலிம் வீடாயிருக்கும் ...இன்னமும் கூட ...அனுரவிற்கு சாமரம்...வீசினபடிதான் இருக்கினம் ...அனுர என்னவென்றால் ..இப்ப இசுரேலுக்கு பிளேன் விடுகிற ரேஞ்சுக்கு போய்விட்டார் ..முசுலிம் எம்பிமார் அடக்கி வாசிப்பதன் காரணம்..அவையி பொட்டுக்கட்டு வெளியில் வராமல் இருக்க..
  18. இந்த ராமாபோசா ....மகிந்த ..மைத்திரி , கோட்டா ,ரணிலுடன் பேச்சிவார்த்தை நடத்தி ...இப்ப அனுரவுடன் கதக்கிறார்....முடிவுதான் பூச்சியம்..
  19. செப்டம்பர் 24 ல் ஒருநாள் மந்திரி மனைக்கு மாலை நேரம் போனன் ..திடீரென ஒருவர் சயிக்கிளில் வந்து...விட்டார் சயிக்கிளை ..நிலத்தை கூட்டினார் ..படுக்கையை போட்டார் ...சுற்ற்ப்பார்த்த எங்களை ஏளனம் செய்தபடி தன்னுடையகாணீ ....வீடு என்று அட்டகாசம் செய்தார் ...கூடவந்தவை கனடாவில் பிறந்த பிள்ளைகள் ....அதுகள் ..இவர்தான் சங்கிலிய மன்னனின் மந்திரி எனகேட்கமுன்...ஆட்டோவில் ஏறி ... ரியோ கிறீம் கவுசுக்குப் போய்விட்டோம்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.