Everything posted by alvayan
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
அட ..உண்மை விளம்பிகள்...ஏற்காவிட்டால் வாறகிழமை காத்தான்குடியில் ஆற்பாட்டம் செய்வோம்...குருக்கள் மடத்தில் அவசரமாக தோண்ட நினைத்தினம் நடக்கவில்லை ...இப்படியாவது தோண்டுவம் ...புலிக்காக ஆர் கதைக்க இருக்கினம் ...வச்சிருக்கிற தங்கத்திலை பங்கு கேட்கினம் ...குரங்கு அப்பம் பிட்ட கதை ...இன்னும் மறக்கவில்லை...முசுலிம்களுக்கு இப்ப அரசியல் வறுமை ...
-
தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!
முடியாது சார்....ஆனால் வரும் என்று எதிபார்த்திக்கிறம்....தமிழரசுக் கட்சி பக்ஸ் மெசின் ..எதோ ரிப்பேராம்
-
சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்
சந்தேகநபர் பெயர் வெளியிடவில்லை ...அப்ப அவர் .... பாடசாலை மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருவதாகவும் ஒவ்வொரு போதை மாத்திரையும் 300 ரூபாய்க்கு விற்க தயாராக இருந்ததாகவும் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த பிள்ளைகளுக்கு எங்கிருந்து காசு கிடைக்குது...
-
குட்டிக் கதைகள்.
மன வலி தரும் கதை ...ஆழப் படித்தால் அம்மா ஒரு தெய்வம் ...வாழ்த்துக்கள் தொடருங்கள்
- தவிக்கும் தன்னறிவு
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஆமா சார் ....நானும் அதுக்கு வர்ரேன்...
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அட ..இங்க பார்டா...இங்கிலாந்துக்கு கொடி பிடித்தவை நிற்கிற இடத்தை
-
தன்னறம்
யோசிக்க வைக்குது..அவ்வளவுதான்...
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
- இந்தியாவில் பிரதமர் ஹரிணி படித்த கல்லூரியில் அவரது பெயரில் புதிய ஆய்வு கூடம் !
இந்தியாவும் ...சீனாவும் கரிணிக்கு கொடுக்கிற வரவேற்பைப் பார்த்தால் ...கரிணி விரைவில் சனாதிபதியாகலாம் போல் இருக்கு..- கைகூ வடிவில்!
இரட்டை வரியில் ஒற்றை அடி...மிக நன்றாக உள்ளது ..தொடருங்கள்- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இதைத்தான் சொல்லுறது ..புடிச்சால் புளியம்கொம்பாய் பிடிக்கவேணும்- யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்
காத்தோடு போயாச்சு...- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கஸ்டப்படுகினம்..ஆனால் அடிக்கிறவை விட்டால்தானே..- யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்
கற்காலத்துக்கு போகப் போகினம்..இனி முதல்லையிருந்து இரத்தப்பொட்டு வைப்போ தெரியவில்லை- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தொடக்க ஆட்டக்காரரே முடிச்சு விட்டினம்..- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
செவ்வந்தி சிரிச்சபடி வந்திறங்குவதையும்..மற்றவர்களுடன் சிரித்து கதைப்பதையும் பார்த்தால் ...ஏன் உவ்வளவு செலவழித்து பொலிசு நடவடிக்கை தேவௌயற்றதுபோல் தெரிகிறது ...டிக்கட் காசை அனுப்பினாலே ..அவராகவே வந்து இறங்கியிருப்பார்..- யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!
யாழில் எழுதவே..பயமாயிருக்கு சிறியர்- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
இங்கைதான் ..எங்கையோ உதைக்குது....- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
இதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்....தாய்மையின் வேதனை ...ஆற்றாமையால் வெளிப்பட்டிருக்கு...இந்த பதிவு வந்தவுடனேயே ...நான் புரிந்து கொண்டேன் ...எனினும் விமர்சனம் மாறுபட்டு வரத் டொடங்கவே ...நான் தேசிய செயற்பாட்டாளர் என்பதை பாவித்தேன் ...காப்புலி வசனம் கனடாவில் பாவித்தால் ஆள் உள்ளே...- மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
புகழ் வணக்கமும், சிரம்தாழ்ந்த நன்றிகளும் ஐயா.- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
நானும் இந்த குப்பை கூழங்களை வாசித்தேன் ...எத்தனையோ சனம்வேற்றினத்தவரை மணந்து படம் போடுது...இந்தக் கலியாணத்துக்குத்தான் ...இவ்வளவு வரவேற்பு...காரணம் பெண்ணிந்தாய் இனவிடுதலையை ..தீவிரமாக ஆதரிப்பவர்...காப்புலி என்ற வார்த்தையை சர்வசாதரணமாக பாவிக்கின்றார்கள்...- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கடைசிச் சனி எள்ளுச்சட்டி எரித்தது எனக்கு வேலை செய்யுதோ செய்யவில்லையோ ...இந்தியன் பெட்டையளுக்கு நல்லா வேலை செய்யுது (பெட்டையள்_..எழுத்து சுவராசியத்துக்கு பாவித்த சொல்... மன்னிக்கவும்) வந்தவள் ...நிண்டவள் ...எல்லோரும்..அடிதான்.. அட அதைவிட கண்ணுக்கு மைபூசியும் வந்து .. வெளுத்து வாங்குகினம்...- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அப்ப பையன் சார் மட்டும்தான் அந்த அரிய காட்சி காண்பாரோ- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அதுவும் கப்டன் அத்தபத்துவை பற்றி சொல்லி மாளேலாது...அப்படித்தானெ செம்பாட்டான் சார் - இந்தியாவில் பிரதமர் ஹரிணி படித்த கல்லூரியில் அவரது பெயரில் புதிய ஆய்வு கூடம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.