Everything posted by alvayan
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
லன்கன்ஸ் ஆருகாண்டியோ புல்லுப்போட்டு பொங்கினவை ...இப்ப அவைக்கே ஆபத்து...ரத்நாயக்கவும் அவுட் ..இந்த மச் வெல்லவிட்டால் உவை நாட்டில் இருந்தபாடில்லை
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
லங்கனுக்கு முதல் பந்தே சுழல்பந்து....முத்தையா முரளிதரனின் ஆட்களுக்கு வந்த சோதனை...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரசோவை கட்டும் மாந்திரீகம் நம்மிடமிருக்கு ...அதுதான் சாம் கரன் ...இங்கிலாந்து ...பயந்து பயந்தே வென்றுவிட்டது.. நேபாளிக்காரன்களுக்கு ..சூரியவன்சிதான் கோச் போலகிடக்கு உவ்வளவு சனமும் நேபாளத்தில் இருந்து வந்ததுகளோ... மிகப் பெரிய முன்னேற்றம் ..நேபாள்.. எப்படியும் இலங்கைகாரருக்கு வயித்தை கலக்க..தொடங்கியிருக்கும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடிச்ச சிக்ஸ்சரில் 3 பந்துகள் காணமல் போயிட்டாம்....( மைதான் வெளிப்புறத்தி வீழ்ந்து) பையன் என்னத்தை சாப்புடுறானோ தெரியாமல்தான் கேட்கின்றேன் ..அந்த கார் ஓடுற நேரத்தவிட... இந்த போட்டி நடத்திறதுக்கு ஒரு தில் வேணும் ..அப்ப பக்கத்திலை என்னதை வைத்துக்கொண்டு படுக்கிறியள்... இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வாதவூரான் ரசோதரன் இந்த ரசோதரன் கொஞ்சம் வித்தியாசமான பேர்வழி போலகிடக்கு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிருபன் சார்...குறி சொல்லியே நம்மை திணறடித்து விடுவீர்கள் போலிருக்கே....இந்த போட்டியாளர் யாருக்காவது ஒன்று நடந்தால்..... இப்ப விளங்குது செம்பாட்டார் ஏன் சட்டுப் புட்டென்று ..விழுந்தடித்து போட்டியில் குதித்தர் என்று....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது நம்ம ஆல் பையா....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாம ..இன்று தப்பிச்சம் ...இன்றைய பரீட்சையில் 100/100 ...கடவுள் இருக்கிறான் குமாரு
-
வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாம நைட்டே டூட்டி முடிசிடவேணும் ....அதுதான் பனி எல்லாம் வளிச்சிடவேணும்...இல்லையோ நாளைக்கு மச்சுப் பார்க்க தடை போடப்படும்..- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
100 ரண்கள் ..கடந்தவுடன் ...இங்கிலாந்து பயிற்சியாளர்களும் ...பார்வையாளர்களும் பட்ட ரென்சன் ...கண்கொள்ளக்காட்சி....பவுண்டரி எல்லைவரை வந்து அறிவுறுத்தல் கொடுக்கத்தொடங்கி விட்டினம்...- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்துக்கு இலக்காக 412 ஓட்டம்...நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது....பார்ப்போம் இந்த 19 வயது ரீமை இலங்கைக்கு அனுப்பி பாகிஸ்தான் விளையாடாத போட்டியன்றூ... காட்சிப் போட்டியில் விளையாட வைக்கலாம் ...இந்திய ஏ அணியே வாங்கிக்கட்டலாம்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
செம்பாட்டான் சார் ...பையனாரே ....சூரியவம்சியின் வாணவேடிக்கை பார்த்தீர்களா...80 பந்தில் 175 ஓட்டம் ...அதில் 15 சிக்ஸ்...15 போர் ...மிச்சம் உதிரி ...இது நம்ம சூர்யா..- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2026 ல் போட்டியில் முன்னேறுவது ..முயல் கொம்புதான் போல...எனினும் வெற்றி பெறுபவருக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்....கலந்துகொண்ட அனைவருக்கும்தான்- 2026ல் 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள்; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் - பிரதமர் ஹரிணி அமரசூரிய
அந்த ஸ்மார்ட் பொர்ட்.....ஆட்ட்டோமட்டிக்கா தனியார் பாடசாலைகோ வீட்டுக்கோ போய்விடும்- சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
இதுதான் டீல்...- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாம பார்க்காத கிரிகட்டு மச்சில்லே ...இன்றைக்கு நம்ம மந்தனா ஜெயிச்சிட்டாரு...இன்றைக்கு நைட்டு நம்ம அமுல் பேபி சூரியவன்சி ..இங்கிலாந்தை ..ஜெயிக்கப்போறாரு- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் பெப்.15 ..இந்தியாவுடனான போட்டியை பகிஸ்கரிப்போம் என்று ..அமைச்சரவை தீர்மானித்ததாக செய்திகள் வருகின்றன..எனினும் இந்தியா கப்படன் டாஸ் போடும்நேரம் இலங்கை மைத்தனத்தில் நிற்பார் என்றும் இந்தியச் செய்திகள் வருகின்றன.... பாகிஸ்தான் ...சர்வதேச கிரிக்க௶ சபைக்கு...உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை...இது இந்திய அணிக்கு உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிட்டு ...மைதானத்தில் பிரசன்னம் செய்யும் நோக்கமாகவும் இருக்கலாம்.. இந்த படம்...அவுஸ்திரேலிய வீரரை...ஆட்டமிழக்கச் செய்யும் படமாம்... இதுதான் யுக்தியோ தெரியாது- யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
இது என்னைப் பொறுத்தவரை தமிழ்கட்சிகள் மீதான வெறுப்பு என்பது என் அபிப்பிராயம் ...நீங்கள் இதுக்கு அடிஉறுதி இருக்கா என்றும் கேட்பியள் ... நான் அப்புக்காத்தும் இல்லை ...பத்திரிகைஎழுத்தாளருமில்லை ...ஊரில் எனக்கு சகல கட்சி நண்பர்கள் உண்டு ...அவைமூலம் பெறப்படவகளையே இங்கு எழுதுவேன் ...இதற்கான என் விளக்கம் இதுதான் ...உங்களிடம் நியாயத்தை நீங்கள் தாரளமக பதிவிடலாம் ...என்னை இழுக்கவேண்டாம்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உண்மைதான் சார்...பால்வடியும் முகம் ...பிளஸ் பாயிண்டு...நிதானம் தவறாத குறிவைப்பு...அடீச்சால் சிக்ஸ் ......ஆல் பொல்லாத கோபக்காரனும் கூட..- யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
இதே கோஸ்டி புதிய உடுப்புகடைகாரர் கேட்டாலும் ஓடும் ....இந்தியப் புரியாணிக்கடைகாரர் கேட்டாலும் ஓடும் ...அவைக்கே அது என்னவென்று விளங்காத நிலை ....இது போலவே சில இங்கும் இது 2009 இற்கு பின் ...எல்லா சனாதிபதியாலும் ஏற்படுத்தப்படும் கூத்து...விடுங்க பிரியன்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அங்கு பிறப்புப் பதிவும் ....சான்றிதழ் எடுப்பதும் கஸ்டமோ அன்றி ...விளையாட்டு வீரனுக்கு கள்ள சர்ட்டிபிக்கட்டோ தெரியாது.....ரசீத்துக்கு 28 வயதோ.....ஹ..ஹ //ஹா- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆப்கான் அன்டர் 19 போய்ஸ்...- யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
ஆ...அப்படியா...- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்களும் என்னைப்போல ..வைபவின் ரசிகர் போல...பெரிய ரி20 ரீம்போல ..கடைசிவரை வெளுத்து வாங்கக் கூடியவர்கள் ...எப்ப எவர் அடிப்பார்கள் தெரியாது ...பட்டாசு முதலில் வெடித்துவிட்டால் ...செம கொண்டாட்டம் ...பட்டாசு பீச்சிக்கிட்டாலும் ...5ம் 6ம் ஆளே வெளுத்து வாங்குவார்கள் .... அது பிச்சின் தன்மை போல இருக்கு...இரண்டுபக்கத்துக்கும் பொதுவாக இருந்தது ..என்றாலும் இந்தியாவின் வேகம் மிக அதிகம் ..ஆப்கானில் கள்ள சர்ட்டிபிக்கட் இலகுவாக எடுக்கலாம் போல கிடக்கு- யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
அதுதான் பாயிண்டு பிரியன்சார் ....இந்த இடத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பது தவிர்க்கப்பட்டால் நல்லது - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.