Everything posted by alvayan
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதே மைதானத்தில்தான் பைனல் ...6 ம் திகதி ...பார்ப்போம்..
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
என்.பி.பி அடியாட்களின் மிரட்டலுக்குப் பயந்து என்பதை சேர்த்துவிடவும்..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வீரப்பையனாரே..இன்றைய அரையிறுதிஆட்டம் இந்தியா ....ஆப்கான் பார்த்தீர்களா...எப்படி இருந்தது ஆட்டம் ...இந்தியா தோற்றுவிடும் என்றூ ... மீண்டும் போர்வைக்குள் போய்விட்டென்....பின்னர் நடந்தது வேறை..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய இலங்கை ..இங்கிலாந்து ரி.20 பார்த்திருந்தால் ...இப்படி சொல்லமாட்டியள்....129 ...இலக்கையே துரத்தமாட்டாத இலங்கையணி ....இலங்கையில் எந்த மைதானத்தில் விளையாடினாலும் மண் கவ்வும்....இன்றைய இலங்கையணி ...ரி20 போட்டியில் (உலக) ...விளையாடும் அணிதான்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது காசுக்காக...
-
4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!
இவர்களில் கை வைக்கமுடியாது என்பதே பட்டவர்த்தனமான உண்மை ....கஞ்சாவையும் குடுவையும் பிடிக்கத்தான் இந்த அரசாங்கம் சரி .....அரச எதிர்ப்பு மலைபோல உயருகிறது ...தமைழர் பகுத்தியில் சந்திரசேகரத்தின் நாட்டாமையால்.....தப்பிப்பிழைக்கிறது என்.பி.பி..
-
திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
பொறாமை....இது யாழ்ப்பாணத்தானுக்கு ...மிக மிக அதிகம் பாருங்கோ..
-
திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
இதையும் யாழ் புரபசர்சொன்னவராம் ....சன்ம் பைத்தித்யக்கார...பட்டம் சூட்டினவையாம்..
-
நல்லூர் முதல் நூலகம் வரை - யாழ் மண்ணை அலங்கரிக்கும் உலகக் கிண்ணம்
அப்படியே ..இலங்கை அணியையும் அழைத்து ...கடைசி...சந்தோசத்தை கொண்டாடுங்கப்பா...இதுவும் அனுராவின் தஆட்சியில் ...வழங்கப்பட்ட சலுகை ...கொண்டாடுங்க..
-
ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! ,
ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! உதாரணமா பார்த்தீங்க என்றால், * ஒரு மாடு 3 கன்று குட்டி போட்டால் * டிராகன் ஃப்ரூட்டில் ஜூஸ் அடித்து விற்றால் * எங்கேயாவது புதிய சாப்பாடு கடை புடவை கடை திறந்தால் * கனடா அண்ணா கனவு மாளிகை கட்டினால் * கோவில் திருவிழாவுக்கு யானை வந்தால் *யாழ்ப்பாணம் ஏர்போர்ட்டுக்கு பாட்டுக்காரர்கள் வந்தால் தனித்தீவில் ஒரு ஐயா வசித்து வந்தால் செக்கில எண்ணெயை ஆட்டினால் *செம்மறி ஆட்ட தெருவில கொண்டு போனா * அனுர அரைக்காச்சட்டையோட அளவெட்டியில நடந்து போனா என்று நிம்மதியே இல்லாமல் ஓடி திரிந்து வீடியோ எடுத்து போட்டு உழைக்கணும் !! இதைவிட மேலாக, பிள்ளைகளை வைத்து வீடியோ எடுத்து அதுகளையும் சாப்பிட விடாமல் 10 டேக் படம் எடுத்து, பாடா படுத்தி தாங்களும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறதுகளை விடவா உங்களுக்கு மன அழுத்தவும் கஷ்டமும் இருந்து விடப் போகிறது!! ஏதாச்சும் நல்லதா, விஷயமா, அறிவுபூர்வமா, இல்ல ரசிக்கக் கூடிய ஏதாவது போடுங்கடா!! #அழகியதொருவாழ்வு முகநூலில் பிரதி பண்ணப்பட்டது...நன்றி KB Jeyanthan ·....
-
பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்
- யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!
இந்தப் பொடியள் கனடாவிலை ....- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிருபன் அய்யா...நீங்கள் கேட்ட திருத்தங்களை சிவப்பு கலரில் எழுதியுள்ளேன்...நன்றி- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
வயித்தெரிச்சல்...- பொலிஸாருக்கு மதுபானம் விற்க முயன்றவர் கைது!
மல்லாகம் கோர்ட் என்றால் விரைவில் பிணையில் வரலாம் ..மீண்டும் அமோகமாய் தொழில் செய்யலாம் ...பயமே இராது- தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு
திறந்துவைத்த போட்டின் அளவைவிட ரோட்டின் நீளம் குறைவு போல..- வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!
எல்லாமே ..சுத்துமாத்துத்தான்....நாம வாயைப்பிளந்துகொண்டு இருக்க வேண்டியதுதான் ...இந்த விபரத்தை கேட்டவுடனேயே...தமிழரசுக்கட்சி வழக்குப்போட்டு ..தடையுத்தரவு வாங்கிவிடும்..- கோணேஸ்வர ஆலய காண்டாமணி விவாகரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்த்து வைக்க வேண்டும் - சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை
நடக்குமா....நடக்காது ...பெயர்தான் வேறு....இனம் ஒன்றுதான்..- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
என்னா ...சாரே ...நம்ம யாழ் சுமந்திரன் விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுதே...பார்த்து..பார்த்து- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
நான் பார்த்த செய்தியைத்தான் பதிவேன் ...தேவையில்லாமல் அலட்டமாட்டேன் ... அவ்வளவுதான் ...டொட்- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
பெரும்பான்மை ..அதுவும் கண்டிப்பெரும்பான்மை ..கமுக்கமாய் அமுக்கிபோடுவினம் ...இப்ப சிலநாட்களுக்கு முன் ..யாழ் பல்கலையில் ...முக்காடுபோட்ட மாணவி ...தொலைபேசி காதுத்தொடுக்கிமூலம் உதவிபெற்று ...மருத்துவபீட இறுதித்தேர்வை எழுதிப் பிடிபட்டார் ...இதுவும் அமுக்கப்பட்டுவிட்டது ...இதில் ஒன்று நம்மினம் என்றால் ..அங்கு வம்பன் தொடங்கி ..முழுக் காணோலிக் கோமாளிகள் .. அங்கு குவிந்திருப்பர்..- பொங்கல் சிரிப்புகள்.
- 20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்த நபர், பொலிசாரால் கைது!
இந்த வாடிக்கையாளர் ...வாரத்திற்கு எத்தனை போத்தல் வாங்குவாரண்ணா....- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
அதிர்ச்சியான செய்தி. கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். அவரின் பிரிவால் துயருற்று இருக்கும்.. மோகன், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி. 🙏- 6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாய் இழப்பு : மத்தள விமான நிலையத்தை மீட்க புதிய திட்டம்
அப்படியே தள்ளிக்கொண்டுபோய் பலாலியில்..விட்டால் ... இலாபகரமாய் ஓடும் - யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.