Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. இந்த ராமாபோசா ....மகிந்த ..மைத்திரி , கோட்டா ,ரணிலுடன் பேச்சிவார்த்தை நடத்தி ...இப்ப அனுரவுடன் கதக்கிறார்....முடிவுதான் பூச்சியம்..
  2. செப்டம்பர் 24 ல் ஒருநாள் மந்திரி மனைக்கு மாலை நேரம் போனன் ..திடீரென ஒருவர் சயிக்கிளில் வந்து...விட்டார் சயிக்கிளை ..நிலத்தை கூட்டினார் ..படுக்கையை போட்டார் ...சுற்ற்ப்பார்த்த எங்களை ஏளனம் செய்தபடி தன்னுடையகாணீ ....வீடு என்று அட்டகாசம் செய்தார் ...கூடவந்தவை கனடாவில் பிறந்த பிள்ளைகள் ....அதுகள் ..இவர்தான் சங்கிலிய மன்னனின் மந்திரி எனகேட்கமுன்...ஆட்டோவில் ஏறி ... ரியோ கிறீம் கவுசுக்குப் போய்விட்டோம்..
  3. லங்காசிறி ...வீரகேசரி புதினத்தாள்போல...தமிழரெண்டால் பெயர் போடுவினம்...மற்றவை என்றால் பெயர் வராது 4 hours ago, ரசோதரன் said: அப்படிச் செய்பவர்கள் எந்த எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சொன்னார்கள். எங்கெல்லாம் பூந்து விளையாடி ..கோர்த்து ..அழகாக கதை சொல்லுறியள்....நல்லாயிருக்கு..
  4. அதிகமாகப் போனால் ஆனந்த விகடனும், குமுதமும், சில அவசர நாவல்களும் அங்கே இருக்கும் போல என்று அவ்வளவாக நம்பிக்கை இல்லாமலேயே அருகில் சென்றேன். முதலில் கண்ணில் பட்டது அசோகமித்திரனின் '18 வது அட்சக்கோடு' நாவல். அந்த திகைப்பு மாறும் முன்னேயே அந்த தமிழ் பகுதியில் இருந்த பல நாவல்களும், கதைகளும் இன்னும் இன்னும் திகைப்பைக் கொடுத்தன. பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு, எஸ் ரா, ஷோபா சக்தி, அ. முத்துலிங்கம்............ என்று தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் என்று சொல்லப்படுபவர்களின் நாவல்களும், கதைகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை எல்லாம் யார் அங்கே கொண்டு வந்தது, அதைவிட முக்கியமாக இவற்றையெல்லாம் யார் அங்கே வாசிக்கின்றார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. இந்த இடம் என்னை உள் இழுத்தது....90 களின் முற்பகுதிகளில் கனாடாவிலும் இப்படித்தான் நூலகங்கள் ..இருந்தது...தேடிப்போய்..படித்தோம் ..கொண்டுவந்தும்...படித்தோம்..மார் தட்டி தமிழ்ப்பகுதி என்று மனம்கிழ்ந்தோம்.....இன்று...இவையாவும் தேடுவாரற்று... வேப்பமர உச்சியில் ஏறி பூ புடுங்வது மட்டுமில்லை...பூவயரையும் நோட்டம் பார்த்து..வீட்டில் பூவரசம் தடியால் பூசையும் வாங்கியதுமுண்டு... தேடிப் பிடிக்கிறியள்.... எம்மை தேடிப் படிக்கவும் வைக்கிறியள்....தொடருங்கள் அது சரி அந்த ஓங்கில் மீனில் அம்மா ஓங்கில்..மாமி ஓங்கில் ,சித்தி ஓங்கில் ...அடையாளம் காணக்கூடியதாக இருந்ததோ...கில்லாடி சார் நீங்கள்
  5. இதே மாதிரி பிக்குமார் போதைவஸ்து விற்றால் கட்டாயம் வாங்கவேணும் என்ற சட்டம் இலங்கை அரசு கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை...
  6. தேரர்கள் என்றால் ...குருக்கள் ... விட்டால் குற்றமில்லை என்றமாதிரி ...உடனை பிணை...இதுக்கிள்ளை மண்மீட்பரான அரசாம் .. ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது! இப்ப அரசாங்கம் பிக்குமாருக்கு....காசு கொடுக்கிறதில்லையோ...அல்லது எல்லாரையும் சொந்தமாக தொழில் செய்ய விட்டிட்டினமோ
  7. எல்லாம் ரெடியாத்தான் இருக்கு.. கண்டு பிடிச்சிட்டியள்.... சத்தியமாச் சொல்லுறன் ...இந்தக் கதையில் எங்கை சொருகிறது என்பது தெரியவில்லை..மண்கும்பியை தேடிப்பாப்பம் ரசோசார்...கதை நல்லாத்தான் ..போகுது ...வாழ்த்துக்கள்.. தொடருங்கள்
  8. அரசியல் பதற்ற நிலைக்கு மத்தியில் தென்னிலங்கையில் ஒன்றுகூடிய முக்கிய அரசியல்வாதிகள் Dr Rajitha SenaratneNamal RajapaksaRanil WickremesingheVijitha HerathWedding 2 hours ago தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில், பிரபல அரசியல்வாதிகள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. பொதுவான நிகழ்வு ஒன்றில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒரே இடத்தில் ஒன்றுகூடியமை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசும்பொருளாக மாறியுள்ளது. பிரபல ஊடகவியலாளர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வு நேற்றிரவு பெரடைஸ் இன் பொல்கொட ஹோட்டலில் நடைபெற்றது. ஒன்றுகூடிய முக்கிய அரசியல்வாதிகள் இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத், பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மேர்வின் சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, வஜிர அபேவர்தன, கரு ஜெயசூரியா, அஜித் நிவார்ட் கப்ரால், ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜெயசேகர, அகில விராஜ் காரியவசம், எரான் விக்ரமசிங்க, கவிந்த ஜெயவர்தன, இம்தியாஸ் பாகிர் மகர், சரித ஹேரத், சுசில் பிரேமஜயந்த, ஆஷு மாரசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஒன்றுகூடலின் போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அரசியல் நிலைமை அவர்கள் வட்ட மேசைகளில் அமர்ந்து தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நீண்ட விவாதங்களை நடத்தியதாகவும் அறியப்படுகிறது. சமகால அநுர அரசாங்கம் முன்னாள் அரசாங்கத்தின் போது பல்வேறு ஊழல் மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும், அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கும் அரசியல்வாதிகளும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் சமகால அரசாங்கத்தின் பிரதான அமைச்சருடன் மிகவும் சுமூகமான நட்புறவை வெளிப்படுத்தியிருந்தமை குறித்து பலரின் அவதானமும் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்ப பார்க்கப் போனால்....உந்த கைது பிணையெல்லாம் ....கல்லுக்குத்தி விளையாட்டுப் போலதான்..கிடக்கு
  9. நாமல்தான் அவரை தேடிப்போனதாகவும் கதை அடிபடுகுது...
  10. முதல்வரி சரியாகிக்கொண்டு வருகிறது....இந்த இரண்டாவது வரிதான்.... இதிலை நம்மட பும்பெயர் உறவுகள் 70 வீதம் வரும் ...எல்லாம் கோவில் நேர்த்திதானே....அது சரிகோவில்லை..விக்கிறா மாம்பழக் காசுகள் அர்சாங்கத்திற்கோ ...அல்லது அய்யருக்கோ
  11. வழி நெடுகிலும் பல புதிய உயர்ந்த குடியிருப்புகள் புதுதாகத் தோன்றியிருந்தன. ஏராளமானவை. பல வருடங்களின் முன் கனடாவில் நம்மவர்கள் இருக்கும் பகுதிகளில் இப்படி இருந்தன. இருந்திட்டு வந்து கதை விடையிக்கை ....இலங்கைத் தமிழனை அடிக்கிறது என்றுதான் இருக்கிறியள்.... என்ராலும் ஆரம்பம் நல்லயிருக்கு...உந்த பிளேன் சீற்றுக்கதைதான் ...கொஞ்சம் வயிற்றை கலக்குது
  12. இலங்கையில் இருந்து தமிழரை துரத்தியாயிற்று...இனி இந்த சிங்களவரின் நோக்கமே அவுஸ்திரேலியரை துரத்தும் நோக்கமோ...
  13. குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணி அடுத்தவாரம் ஆரம்பம் - 29 இலட்சம் ரூபா ஒதுக்கீடு Sunday, September 14, 2025 செய்திகள் மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி நீதவான் விடுத்த உத்தரவிற்கமைய குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான விசாரணை மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அறிக்கை விடுத்திருந்தது. அதற்கமைய, எதிர்வரும் 18ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவானிடம் இது தொடர்பான விசாரணை அறிக்கைகள் சமர்பிக்கப்படவுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இவர்கள் ஏன் இப்போது அவசரப் படுகின்றார்கள்..... என்பது புரியவில்லை ...என்பி பி அரசின் நீதி அமைச்சர் கர்சன் நாணயக்காரா ..அமெரிக்கா போய் வந்தவுடன் குருக்கள் மடம் போனவர்...இப்ப இந்த முசுலிம் அமஐச்சரும் அவசரமாக காசு கொடுக்கிறார்....செம்மணி விடையத்திற்கு பின்பு ...புட்டும் கிரிபத்தும் ஒன்றாகி விட்டினமோ
  14. விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்! கல்முனை மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் இயற்கை எய்தினார் . திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர் அனைவருடனும் அன்பாக பழகும் சுபாவம் உடையவராக காணப்பட்டார். மட்டக்களப்பு மக்களினதும் போதனா வைத்தியசாலை சமுகத்தினதும் நன்மதிப்பை பெற்ற ஒருவராக திகழ்ந்த இவரது இழப்பு அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது தனது வைத்தியத் திறமையினால் நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. அன்னாரின் இழப்புக்கு மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர் ஆற்றிய சேவை அவரது ஆத்மாவை நிச்சயம் இறைவன் திருப்பாதம் சேர்க்கும்.
  15. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? இந்தியா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4) பாகிஸ்தான் - வங்காளதேசம் 5) இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா - இலங்கை 7) இந்தியா - பாகிஸ்தான் 8) நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9) இங்கிலாந்து - வங்காளதேசம் 10) அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11) இந்தியா - தென்னாபிரிக்கா 12) நியூசிலாந்து - வங்காளதேசம் 13) இலங்கை - இங்கிலாந்து 14) அவுஸ்திரேலியா - இந்தியா 15) தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16) இலங்கை - நியூசிலாந்து 17) பாகிஸ்தான் - இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19) இலங்கை - தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து - பாகிஸ்தான் 21) இங்கிலாந்து - இந்தியா 22) இலங்கை - வங்களாதேசம் 23) பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25) இந்தியா - நியூசிலாந்து 26) இலங்கை - பாகிஸ்தான் 27) அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28) இங்கிலாந்து - நியூசிலாந்து 29) இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா நியூசிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? விசாகப்பட்டினம் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? இந்தோர் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? தென்னாபிரிக்கா 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்காளதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா
  16. அதுவும் நான் மீண்டும் ஊருக்கு போகமுன்னர்.... யுவர் ஆனர்
  17. அப்ப அனுரவின் ஆட்டம் சரி என்கிறியள்...நம்மட அனுர விசிலடிச்சான் குஞ்சுகளின் நிலை அம்போதானோ...எல்லோரும் யாழ்ப்பாண அல்வலகத்தில் பாசுப்போட்டு எடுத்து ரெடிபண்ணி யிருப்பினம்
  18. அது மட்டுமில்லை அதிவிலைகூடிய மதுபானவகை லண்டனில் வாங்கியதிற்கு காசு எங்காலை வந்தது என்றும் கேளுங்கோ..
  19. காப்பெற்று ரோட் என்று கழிவு ரயர் எல்லாவற்றையும் கொண்டுவந்து இலங்கையில் கொட்டியாயிற்று...இந்த துணிகளும் எதை உருக்கிச் செய்ததோ தெரியாது...இவையும் உக்காத பிளாஸ்டிக் வகையோ தெரியாது... அய்யா நான் ...விஞ்ஞானி அல்ல...அங்கினைக்கை இங்கினக்கை வாசிச்ச செய்தியில் இர்ந்து புடுங்கினதுதான் ..இது.. அதைவிட இன்னுமொன்று வீடு மாறும் மகிந்தவையும் போய் சந்தித்தவர்...இந்த தூதுவர்..ஜே.வி.பி சீனா போய் சந்திக்குது ...இங்கை தூதுவர் பால் காய்ச்சப் போறவரை வீடு தேடிப்போய் சந்திக்கிறார்..
  20. கொழும்பில் மஹிந்தவுக்கு 4 வீடுகள் Thursday, September 11, 2025 செய்திகள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். குறித்த 4 வீடுகளில் ஒன்றைப் பார்வையிட வருமாறு அவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சென்று பார்வையிடவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வீடு வழங்க முன்வந்தோரில் தமிழர் ஒருவர் அடங்குவதாகவும் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார். இந்த 4 வீடும் அவருடைய காசில் வாங்கினதுதான் ...இந்த தமிழர் ஆரெண்டு அறிந்தால் ..அவர்தான் கனடானிலை திருமண மண்டபம் நடத்திற ஆளோ தெரியாது..ஒன்றல்ல கன ஆதனங்கள் ...கோட்டாவின்...மகிந்தவின் காசில் ஓடுது..
  21. வரவேற்பை பார்க்க அடுத்த சனாதிபதி நாமல்தான் போல கிடக்கு.. ..நம்ம சனம்தான் அனுரவை தலையில் வைத்து கொண்டாடுது..
  22. ஒரு பெரும்படையே பிணை எடுக்க தயாராயிருக்கும்...சட்டமா அதிபர் திணக்கள அலுவலர்கள் பாடு பெரும் கொண்டாட்டம்
  23. இது எல்லாம் நம்ம இனத்தின் தலை விதி...45 வயது ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.