Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

alvayan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2,238
 • Joined

 • Last visited

Everything posted by alvayan

 1. எனக்கு ஒரு வங்கிக்கணக்குத்தான் உள்ளது. அதுவும் பாராளுமன்றத்தில் உள்ள வங்கியில் மட்டுமே எனக்கு கணக்கிருக்கிறது. மற்றக் கணக்கு முற்றாக மனிசி தம்பி அக்காபெயரில் இருக்குது......அல்லாவை வச்சி அடிக்கிறான் காசு...செம நடிப்பு
 2. இந்த இனத்துக்குத்தான் பிரச்சினை ....இவைதான் அல்லாச் சட்டகாரர்....நமக்கு எதுவுமே ஒன்னுதான்..
 3. மட்டு நகரை உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் – நசீர் அஹமட் ஏன் இப்பவும் சகரானாலை உலகம் பேசுதுதானே....உங்கடை அனுசரனையோடை இன்னுமொராளை உருவாக்கிவிட்டல் உலகம் இன்னொருக்கால் பேசும்....முடியும் உங்களால்..
 4. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 5. புத்தனுக்கும் ...அல்லாவுக்கும் இடம் தேடி அலையும் நாட்டில்....இப்படி ஒரு இடத்தை படம் பிடித்துக் காண்பிப்பது ஆபத்தானது...அல்லாக்கரன் சாவச்சேரிக்கே அலையுறான் ...எங்கைபோய் முடியுமோ
 6. மாத்தையா ..கத்து கத்து என்று கத்தி..கடைசிப்புரட்டாதிச் சனிக்கிழமை ..நல்ல சாப்பாடு தாறன் என்று சொல்லியும் இன்னும் ஒருதரும் போகவில்லை.. கிறீன்லன்ட் கோட்டலிலையாம் சாப்பாடு..
 7. ஜெயிலில் வசதி குறைவு என்று கத்திறவர்....எப்படி குழு குழுவென்று இப்படி இருக்கமுடியும்..
 8. அத்துடன் அவர்கள் கனடாவில் உள்ள ஒருவருடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பிலிருந்துள்ள நிலையில், அது தொடர்பில் விஷேடமாக அவதானம் செலுத்தி விசாரித்து வருவதாகவும் விசாரணைகளை கையாளும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். பெண்கள் கலியாணத்தை நடத்தின் அய்யராம் எண்டு அரசல் புரசலான க்தை உலாவுது...உண்மையோ..
 9. இல்லை ..இது இலங்கை அரசின் வேலையேதான்...தமிழர்களின் போராட்டம் நடந்தல் .தமக்கு ஆப்பு என்றபடியால்...திசை திருப்பும் போராட்டங்களை அரசே நடத்தியது......அமெரிக்காவிலும் நடந்தது இதுதான்
 10. அய்யா சப்பிரி....உங்கடை இனத்துக்கு நடக்கிறதே உங்களுக்குத் தெரியாதூ....இது என்னெண்டு உங்களுக்குத் தெரியும்..
 11. உங்கடை கதையயைப்பார்த்து சந்தி சிரிக்குது...ஊரறிந்த விடையத்திற்கு உரியவர் நீங்கள்..
 12. சச்சினுக்கும எயார் போட்டிலைவைத்து கால் கை இழுத்துவிட்டவர்..உண்மையே..
 13. இவரு அந்த இமனுவெல் பாதிரி போல இலங்கைக்கு போய் பொச்சுக் கொட்டுறதிற்கு பிளான் போடுறார்..
 14. காணவேயில்லை..இந்த நோர்வே காரருடன் ஒப்பிடுகையில்..எவ்வளவோ திறம்...கனடிய பார்லிமென்ரை எமது பக்கம் திரும்பவைத்தவர்...போகுமிடமெல்லம் மரியாதையாய் வரவேற்கப் பட்டவர்....தொடர்ந்து அதே கட்ட்சியில் இருந்திருக்கலாம்....நடந்ததை யாமறியோம்..
 15. கடிதம் மட்டும் காணாது....ஆளை சுத்தி வளைச்சு பிடிச்சுக் கொடுங்கோ...இல்லையென்றால் எங்கடை தமிழரசியிடம் ...கேளுங்கோ...
 16. பொறுங்கோ...அவர் இன்னமும் பேரப்பிள்ளையை பாக்கேல்லை...அலுவல் முடிஞ்சவுடனை சுயரூபம் தெரியும்..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.