Everything posted by குமாரசாமி
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எப்பிடி இருந்தவன்..... ↑ இப்பிடியாகிட்டான்.... ↓ John McAfee....- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெரிசு! இன்னும் சிறிதேவி நெனப்பிலேயே இருக்காப்பல....- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்றைய.....- அந்தக் கண்கள்- நிழலி
பின்னுக்கு போய் இருங்கோ எண்டு சொல்லுற சேட்டை எல்லாரிட்டையும் சரிவராது கண்டியளோ...- அந்தக் கண்கள்- நிழலி
ரணகளத்திலும் என்னதொரு உன்னிப்பான கவனிப்பு! உண்மைச் சம்பவ பகிரலுக்கு நன்றி நிழலி.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாழில் ஆசீர்வாத கூட்டம் நடத்த வந்த இந்திய கிறிஸ்தவ மதபோதகர் போல் தினகரன் தலைமையிலான குழுவினர் யாழ் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.- அந்தக் கண்கள்- நிழலி
அதையேன் பேசுவான் உதே சோலிதான் எனக்கும்...... கார் சீற்றிலை இருந்து ஸ்ரேரிங் பிடிக்கிறது மட்டும் நான்......கியர் போட்டு பிரேக் பிடிக்கிறது தொடக்கம் சிக்னல் லைற்றிலை நிப்பாடுறது வரைக்கும் அவையள் தான்- மலருக்கு தென்றல் பகையானால்.........!
நல்ல தொடர் தொடர்ந்து மலரட்டும்.- மலருக்கு தென்றல் பகையானால்.........!
சிலருக்கு தகுதி இருந்தும் பின்னர் அது சரிவராமல் செயற்கையாகத்தானே பிள்ளையை உருவாக்குகின்றார்கள்?- மலருக்கு தென்றல் பகையானால்.........!
புலம்பெயர் எமது உறவுகளுக்குள் அதுவும் நடந்டேறியது.- மலருக்கு தென்றல் பகையானால்.........!
மலரட்டும்.....- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
கறுத்தக்கொழும்பானுடன் சேரும் புட்டின் சுவை சொல்லி வேலையில்லை. யாழ்ப்பாணத்து ஸ்பெசல்- சிந்தனைக்கு சில படங்கள்...
தன்னை வெட்டி வீழ்த்த வந்தவனுக்கும் ஓய்வெடுக்க நிழல் தந்தது மரம்..!- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
தம்பியர் ஆரம்பித்திலயிருந்து ஓவர் பில்டப் குடுக்கேக்கையே யோசிச்சிட்டன்.....இவர் எங்கையோ தடக்குப்பட்டு விழப்போறார் எண்டு...... வாழ்க்கையிலை உப்புடி எத்தினை மன்மத குஞ்சுகளை பார்த்திருப்பம்- புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
இதே சிந்தனையுடன் ஊர் சென்று வாழ்வீர்களேயானால் அது ஒரு சொர்க்க வாழ்க்கை. ஒரு சில சிறிய தேவைகளுக்கு தவிர மின்சாரமே தேவையில்லை. இலங்கைக்கு சூரிய ஒளி மிகப்பெரிய கொடை.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
சிறித்தம்பி! நல்ல வடிவாய் பாருங்கோ அவர் மண்ணெண்ணை தகரத்தோட எல்லோ திரியிறவர்? என்ன விசர்க்கதை கதைக்கிறியள் ? புட்டின் அருமை தெரியாதவர் யாரிருக்கிறார்கள்?- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
என்ரை ஊரிலை ஆட்டக்காரி எண்டு சொன்னால் கதை கந்தல்- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
புட்டின் அருமை தெரிந்தவர்கள் நிச்சயம் வருவார்கள்- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
பெரிசு! இது புட்டின் பெருமை...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இணையவன். நோய் நொடியில்லாமல் நீடூழி வாழ வேண்டுகின்றேன்.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
அட நீங்கள் வேற சிறித்தம்பி! ஏற்கனவே எனக்கு துரோகி,வெங்காயம் பட்டங்கள் இந்த சித்திரத்திலை இதை சுய ஆக்கம் பகுதியில பதிஞ்சால் அவ்வளவுதான். சனம் புட்டே சாப்பிடாது. புட்டு மருவி புட்டினாக மாறியது என்பது இங்கு எத்தனை பேருக்குத்தெரியும்?- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
சரியாச்சொன்னியள் தங்கச்சி! புட்டு விதம் விதமாய் தயாரிச்சு அலுக்காமல் சாப்பிடலாம்? அதுசரி ஆட்டக்காரி மா எப்பிடி? - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.