Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. #வணக்கத்துடன் #ஒரு_மனிதன் சென்னை மருத்துவமனை அறையில் இறக்கும் தருவாயில் தன் மனைவி, மூத்த மகன், மகள், இளைய மகன் இவர்களிடம் சொன்ன கடைசி வார்த்தைகள்.... #மூத்த மகனிடம் : மகனே நீ அண்ணா நகரில் இருக்குற 14 பங்களாக்களை பார்த்துக்கனும். #மகளிடம்: மகளே நீ .T-நகர்ல இருக்குற 18 கடையும் பார்த்துக்கனும். #இளைய மகனிடம் : சின்னவனே என் செல்லக்குட்டி நீதான்யா கிண்டில இருக்குற 26 கம்பெனியும் பார்த்துக்கனும். மனைவியிடம் : கண்ணே உன்னைவிட்டு பிரியபோகிறேன்... மயிலபூர்ல இருக்குற 16 அப்பார்ட்மெட்டையும் பார்த்துக்கனும் என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டார்.... #இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த நர்ஸ் அவரின் மனைவியை பார்த்து நீங்க ரொம்ப குடுத்துவச்சவங்க உங்க கணவர் அவரோட எல்லா சொத்தையும் உங்களுக்கு குடுத்துட்டு போயிட்டார்னு சொன்னாங்க.... #அதற்கு_அவர் மனைவி சொன்னார்.... #சொத்தா.....? எங்க கீது... பால் ஊத்துற பேமானிமா இது... கஸ்மாலம் பால் ஊத்துற ஏரியாவ பிரிச்சிக்குடுத்துட்டு பூடுச்சி.... fb
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார்.
  3. இரண்டு கிலோ காணாது 🔨 இரண்டு கிலோ காணாது 🔨 இரண்டு கிலோ காணாது 🔨 இரண்டு கிலோ காணாது 🔨 இரண்டு கிலோ காணாது 🔨 இரண்டு கிலோ காணாது 🔨
  4. நீங்கள் எவ்வித சமூக சேவையும் செய்யத் தேவையில்லை... குப்பையை குப்பை தொட்டியிலேயே போடுங்கள் அதுவே போதும்...
  5. அவர்கள் என்னை கள்ளச்சாமியார் என நினைக்கின்றார்கள் போலும்....🤣 சொன்னால் நம்புங்கள் நான் நல்லசாமி.குமாரசாமி
  6. படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? இதனால் உண்டாகும் முக்கியமான சில தீய விளைவுகள் திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம். 1. நெருக்கம் குறைகிறது கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள். 2. எளிதில் போர் அடித்து விடும் படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது. 3. உடலுறவில் நாட்டமின்மை நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும். 4. வேறு ஒருவர் மீது காதல் நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும். 5. புரிதலின்மை உணர்வுகளை பகிர நெருங்க நினைக்கும் கணவன்/மனைவி அவர்களை விட்டு விலகிச் செல்வதால் இருவருக்கும் இடையே மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள் இதனால் அவர்களுக்குள் இடையே புரிதல் இல்லாமல் போய்விடுகிறது 6. சண்டைகள் உடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி சண்டை கணவன் மனைவிக்குள் சண்டை வரும். 7. வெறுப்பு உங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆகவே நண்பர்களே துணையை அணைத்து துயரம் தவிர்ப்போம்.. முகநூலிலிருந்து....
  7. வாரீர்....வாரீர் வந்து ஒரு பங்கு வாங்குவீர். வருகிறது தீபாவளி
  8. வாற வெள்ளிக்கிழமை பஞ்சாபியின்ரை ரெக்னிக்கை வீட்டிலை சொல்லிப்பாப்பம் 😁
  9. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும். அந்நாட்களில் அவர்கள் புலால் உண்ணாமல் விரதம் இருப்பர். ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார். அவருக்கு சிக்கன் இல்லாம சாப்பிட முடியாது ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியா ல இருக்கும் எல்லா கிறிஸ்த்துவர்களும் fasting ல இருந்தாங்க.. ஆனா இவர் வீட்ல இருந்து கம கம ன்னு சிக்கன் குர்மா வாசனை வந்தது.. அக்கம்பக்கத்து வீட்டிலிருப்போர் க்கு வாய் ஊற ஆரம்பித்தது.. Fasting என்பதால் சாப்பிடவும் முடில... சிக்கன் சாப்பிடும் ஆசை யும் தூண்டியது.. அதனால் அக்கம்பக்கத்து வீட்டாள்கள் எல்லாரும் ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டை இட்டனர். நாங்க விரதத்தில் இருக்கோம்..நீ இப்படி non veg சமச்சா ...எங்களுக்கு ஆசை வராதா? ன்னு கேட்டனர்..இனி 40 நாட்களுக்கு veg தான்.. நீங்க சாப்பிடணும் னு சொல்விட்டு போய்ட்டாங்க.. இவரும் மண்டைய ஆட்டினார். மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் fry வாசனை அனைவரின் மூக்கையும் துளைத்தது.. அக்கம்பக்கத்தினர் ஒரு முடிவுக்கு வந்தனர்.. எல்லோரும் போப் ஆண்டவரிடம் சென்று complaint செய்தனர். போப் அந்த பஞ்சாபி யை நேரில் அழைத்து அறிவுரை கூறி..சிக்கன் சமைக்காதே னு சொல்லி அனுப்பினார்.. மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் தந்தூரி இந்த முறை வாசனை ரொம்ப சூப்பர் போல எல்லோரும் திபு திபு னு போப்பிடம்.. ஓடினர்.. போப் க்கு என்ன பண்ண னு தெரில.. ஒரு ஐடியா பண்ணார்.. அந்த பஞ்சாபி யை கிறிஸ்துவரா ஞானஸ்னானம் பண்ணி விட்ருவோம் ன்னு முடிவு பண்ணினார்.. மறுநாள் அவரை அழைத்து..கிறிஸ்து பற்றி பல விஷயங்களை எடுத்து கூறி அவரை ஒரு tank இல் மூன்று முறை முக்கி கிறிஸ்துவரா மாற்றினார்.. "உன் பேர் என்ன ? "சுக்விந்தர் சிங் " "இன்று முதல் நீ சாமுவேல் சாமுவேல் சாமுவேல்" ன்னு தண்ணி ல மூன்று முறை முக்கி சொன்னார். இன்று முதல் 40 நாளுக்கு நீ சிக்கன் சாப்ட கூடாது ஜீஸ்ஸ் மீது ஆணை ன்னு சொல்ல சாமுவேல் என்ற சுக்விந்தரும் ஒப்புக்கொண்டார் எல்லோருக்கும் நிம்மதி.. போப் க்கும் பெருமிதம். அனைவரும் மறுநாள் மதியம் ஆவலுடன் வெய்ட் பண்னாங்க.. பஞ்சாபி என்ன செய்றான் னு பாக்க.. மதியம் திரும்பவும் பஞ்சாபி வீட்ல இருந்து சிக்கன் வாசனை வந்தது.. எல்லோரும் மீண்டும் போப்பிடம் முறையிட .. போப் பஞ்சாபி யை அழைத்து விசாரிக்க.. நான் ஜீசஸ் மீது.. சத்தியம் பண்ணிருக்கேன்..நான் இன்னிக்கி சத்தியமா சிக்கன் சாப்பிடல potato தான் சமச்சேன் னு சொல்ல.. கூட இருந்தவர்கள் மறுத்தனர்.. இல்ல..நான் பொய் சொல்லல னு சாதித்து போய்ட்டார் பஞ்சாபி.. மறுநாளும் அதே கதை..கூப்பிட்டு கேட்டா...நான் சமச்சது potato ன்னு பஞ்சாபி சாதித்தார் என்னடா இது... மக்கள் complaint பண்றாங்க.. இவரோ ஜீசஸ் மீது சத்தியம் பண்றாரே... யாரு பொய் சொல்றா னு தெர்லயே ன்னு போப் மறுநாள் அந்த பஞ்சாபி க்கே தெரியாமல்..அவர் கிச்சனில் என்ன நடக்குது எட்டி பார்த்தார்.. பார்த்த போப் மயங்கி விழுந்து விட்டார் ஏன்னா... அந்த பஞ்சாபி ஒரு full சிக்கன் ஐ எடுத்து அதை ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி.. இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல .. Potato.. Potato.. Potato.. ன்னு சொல்லிடிருந்தார்.. முகநூலிலிருந்து....
  10. எல்லா மயிரும் ஒன்னுதான்! சாதி ஒழிப்பு பற்றிய விளக்கம் ஈழத்தமிழ் மக்களுக்கும் புலம்பெயர் தமிழருக்கும் சாலப்பொருந்தும்.
  11. ஐயனே! இந்தியாவில் இல்லாத அழகும் அதிசயமும் உலகில் வேறெங்கும் இல்லை என்பது எனது அனுமானம். என்ன ஒன்று சிறந்த ஸ்திரமான அரசியல் இருந்தால் எல்லாமே சிறப்பாகத்தான் தெரியும். எல்லாவற்றையும் விட சுவீஸ் ஒரு குட்டி நாடு. அதை பேணி பாதுகாக்க அவர்களால் முடிகின்றது.
  12. அது சரி காய்ஞ்சு போன துபாயிலையிருந்து குளிர்ச்சியான சுவீஸ் போனால் எல்லாம் சொர்க்கமாய்த்தான் தெரியும்.🤣 உண்மையிலேயே சுவீஸ் வடிவான நாடுதான்.👍🏽
  13. எனக்கு திண்ணையை தடை செய்துள்ளார்கள். அதனால் ஒன்றுமே தெரிவதில்லை. இது மட்டும் தெரியும்... You can not chat because you're in block list. 🤣
  14. ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.