Everything posted by குமாரசாமி
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இப்படி கும்பிட்டு அனுப்பியது ... இப்படி குப்பைலை கிடக்கு.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.
-
மாவீரர் மாதம்.
- கார்த்திகைப்பூ.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய சுத்த சைவத் தமிழ்த்திருமுறை திருமணம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
இதுதான் வாழ்க்கை. முயல்.... நரி.... கழுகு...- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடின உழைப்பின் உதாரண புருசன்....- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
நித்தியானந்தம் அவர்கள் 2001ல் ஆபீஸ் ஆரம்பித்த போது எடுத்த படம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது? நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம். தலைவலி : நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு! அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின் றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது. மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு: ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது. மலச்சிக்கல் : மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது. Fb- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காணவில்லை. நேற்றிலிருந்து படத்தில் இருப்பவரை காணவில்லை. பட்டுவேட்டி சால்வை.. அல்லது கோட்டு சூட்டுடன் மாறிமாறி மாறுவேடங்களில் நடமாடும் இவரை காணவில்லை. கண்டவர்கள் உடனே அறியத்தரவும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஐயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- சிரிக்க மட்டும் வாங்க
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
விடிய விடிய யாழுக்கு முன்னாலை குந்தியிருக்கிற இந்த சிங்கத்துக்கு அப்பிடியொண்டுமாய் தெரியேல்லையே!!!!! "கருங்காலி குமாரசாமி"- சிரிக்க மட்டும் வாங்க
- நடனங்கள்.
- நடனங்கள்.
இஞ்சை பாரடா யாரு பாட்டு போட்டிருக்கா எண்டு? வாவ்!!!!!!! தொடருங்கள்.- எல்லாளன் காலம் தி.மு 130
கறையான் புற்றில் நாகம் புகுந்தது போல் தான் சிங்கள இனம் எம் தேசம் வந்தார்கள் என்று சொன்னால் உண்மையே முழு இலங்கையும் தமிழர்களின் நாடே இதை எம் முன்னோர்கள் ஏன் பாதிகேட்டார்கள் என்ற கேள்வி எழுகின்றது?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உப்பிடி பாக்கப்போனால் என்னோடை பாலர்வகுப்பு தொடக்கம் அஞ்சாம் வகுப்பு வரைக்கும் படிச்ச பொன்னமா, அன்னலச்சுமி, சுந்தரத்தின்ரை மூத்தவள் , கனகம்மா, ராசாத்தி, குண்மணி, கனகமணியேல்லாம் மீ ரூவிலை வரிசையாய் வந்து நிக்க வேணும் கண்டியளோ...?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இனித்திடும் இனிய தமிழே....!
சுவியர்! இணைப்பிற்கு நன்றி- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வாழ்க்கையில் இளமையினது பூங்காற்றை தவற விட்டவர்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதே கலர்ல வேற டிசைன் இருக்கா?? இதே டிசைன்ல வேற கலர் இருக்கா?? பல வருடங்களாக எல்லா ஜவுளிக்கடை காரனையும் பைத்தியமாக்கி வரும் பெண்களின் மந்திரசொல்..!! யதார்த்தம்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த சாட்டிலையாவது விழுந்து கும்புடுவம்... அம்மா தாயே சரசுவதியே நல்ல அறிவை தா தாயே! - சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.