Everything posted by குமாரசாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருநிறைச்செல்வன் நெடுக்காலைபோவானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறித்தம்பிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி நுணாவிலுக்கு! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எணை சின்னப்பு வாழ்த்துக்களணை- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
kuruvikal (101), thevaki (36), yarlpaadi (20), KING ELLALAN (4), தேவன் (4), ஈழவன்85 (25), Small Point (4), லிசான் (35), yalravi (73), கலைநேசன்1 (31), EelaMahan (33), colombotamil (29), kanja (101), terror_lanka (30), அன்புசிவம் (31), inapcha (27), பிழம்பு (100) இவர்கள் அனைவருக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ராசா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி நிழலிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நோய்நொடியில்லாமல் அவரும்,அவர்குடும்பமும் வாழ என் குலதெய்வத்தை வேண்டுகின்றேன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜான்சிராணிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிறுக்கன் 26க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நுணாவில் உங்களை மாதிரி முயற்சி உள்ள மனிசரை இண்டுவரைக்கும் இந்த யாழ்களத்திலை நான் காணேல்லை தொடருங்கள் உங்கள் பயணத்தை..................- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நானும் சபேசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்- பெயர் மாற்றங்கள்.
என்ன இது? அடிக்கடி பேர் மாத்துறதுக்கும்........... கலர் மாத்துறதுக்கும்............... ******- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி நீங்கள் ஜேர்மன்காரனோ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி இன்னும் தனித்தவில் போலை கிடக்கு- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வணக்கம் அண்ணை! கண்டு கனகாலம்? சின்னாச்சி, குஞ்சுகுருமனெல்லாம் எப்பிடி சுகமாயிருக்கினமோ? வாழ்த்துக்களுக்கு நன்றியண்ணை. நேரம் கிடைக்கேக்கையெண்டாலும் உங்கடை கள்ளுவாயாலை எங்கடை பொடியளுக்கு இரண்டு வசனம் சொல்லிப்போட்டு போங்கோ அண்ணை- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி உங்கள் நினைவுபடுத்தலுக்கு மக்கள் சேவையே மகேசன் சேவை- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னையும் ஒருமனிசனாய் நினைச்சு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றியள். அதோடை தனியாய் ஓலை அனுப்பி வாழ்த்து சொன்னவைக்கும் நன்றியள்.- நான் ரசித்த விளம்பரம் .
இது வேறை செலவு? எனக்கு எங்கை பாத்தாலும் ஒரே வில்லன் கூட்டமாய்த்தான் கிடக்கு- நான் ரசித்த விளம்பரம் .
சிறித்தம்பி???????????????? நெருப்போடை விளையாடுறியள் கவனம். இது உங்களுக்கு நக்கலாய் தெரியுதோ? என்ரை வீட்டை ஒட்டுப்பொட்டுகள் கால்வழிய ஒட்டுப்படுது- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் தூயவன் ஒரு முற்போக்குவாதி. இன்றையகாலகட்டத்தில் நடிகர் அஜித்தே!!!!!!!!!!!!! ஈழத்தமிழரின் அவலத்தால் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் போது ......?- பெயர் மாற்றங்கள்.
தங்கச்சி! உதை முதல்லையே சொல்லி துலைக்கிறதுதானே????? தேவையில்லாமல் றிஸ்க் எடுத்துப்போட்டன் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.