Everything posted by குமாரசாமி
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மேற்கின் ஒத்துழைப்பு இல்லாமலா?
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
அன்றை நிலை இன்றில்லை. தினசரி செய்திகளை வாசியுங்கள். அன்றைய வரலாறுகள் இன்றைய நாட்களுக்கு சரிப்பட்டு வராது.
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
சும்மா வெறிக்கதை எழுதக்கூடாது கோசான்..😂 இஞ்சை வந்த வெளிநாட்டுக்காரர் ஒழுங்காய் வேலைக்கு போய் வரியை கட்டிக்கொண்டு தாங்களும் தங்கட பாடும் எண்டு இருந்தால் ஏன் இந்த Afd போன்ற கட்சிகள் உருவாகப்போகுது? 😎
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
கோசான்! நீங்கள் இன்னும் உழைக்க வேண்டும். பட பாஷையில் சொல்லணும் எண்டா தீயா வேலை செய்யணும் கோசான் 😂
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
அவர்களிடம் இல்லாததை மற்றவர்களிடமிருந்து சுவீகரிப்பதுதானே மேற்கத்தைய வழக்கம்.
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
அதே. எம்மதமும் சம்மதம்,யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழன் மட்டும் தான் சொல்லுவான். அதற்கமைய நாடுமில்லாமல் ஊரும் இல்லாமல் வீடும் இல்லாமல் இந்த உலகில் அலைபவன் தமிழின் மட்டுமே.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மேற்குலகு சிரியாவில் சர்வாதிகார ஆட்சியை விரட்டி ஜனநாயக ஆட்சியை நிறுவிய சித்திரம்.👇
-
2500 பேருக்கு ஒரே நேரத்தில் பொது மன்னிப்பு வழங்கிய பைடன்
விதை போட்டது பைடன். பழம் சாப்பிடுறது ரம்ப். அப்புறம் நாளைக்கு நம்ம ரம்ப குறை சொல்லப்படாது.😎
-
விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு
இது ஜேர்மன் மொழியில் இருக்கின்றது. இதன் திட்டவரைவுகளின் படி ஒரு கிழமையில் நிவாரண உதவிகள் தொடக்கம் அதில் இருந்து கைதிகள் தொடராக விடுவிப்பும் இஸ்ரேலிய இராணுவத்தின் காஸா நிலப்பரப்பிலிருந்து விலகல்களும் 5 வருட திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
இந்தியாவில் தற்போது மோடி ஆட்சி இருப்பதால் எதுவுமே சொல்ல முடியாது.ஆனால் அனுரவிற்கு தாரை தம்பட்ட வரவேற்பு இருக்காது எண்டு இப்பவே அடிச்சு சொல்லுறன்.😃
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
நான் ஜேர்மனிக்குள் நிற்கிறேன்.😂 பிரான்ஸ்,லண்டன்,கனடாவுக்குள் வரவில்லை. வரவும் மாட்டன்.😷 உங்களுக்கு ஜேர்மனிக்குள் நடக்கும் வெளிநாட்டவர் பிரச்சனைகள் தெரியாது என நினைக்கின்றேன். பொது மக்களின் அவலங்களும் தெரியவில்லை தெரியாமல் இருக்கலாம்.🤣
-
திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி!
தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு. இதனால், தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்....🤣 அப்பிடி நல்ல குணம் குறியளோட வாழ்ந்த நாங்கள்.....இப்ப அந்த நல்லநாள் பெருநாள்ள சாராய தொழிற்சாலை திறக்கிறதிலை வந்து நிக்கிறம்.😎
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நீங்கள் சொல்வது மிக சரியானதே. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுபவர்கள்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
வாதத்தில் தோற்றவன் அவதூறை கையிலெடுப்பான்.
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
அங்கையும் ராஜமரியாதை கிடைக்கும் எண்டு கனவு காணப்படாது 😎
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
என்ரை அப்பு,ராசா! அவனவன் தன்ரை சொந்த நாட்டிலை குற்றங்கள் அடாவடித்தனம் செய்யிறதுக்கும் வந்தான் வரத்தானுகள் அட்டகாசம் செய்யிறதுக்கும் வித்தியாசம் இருக்குத்தானே 😂
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
பழைய குடியேற்றவாசிகள் அந்தந்த நாட்டு மக்களை கத்தியால் குத்தவுமில்லை. சிறுமிகளை வன்புணர்வு செய்யவுமில்லை.சோசல் காசில் வாழவுமில்லை.பொது மக்கள் நிகழ்வுகளில் அந்த நாட்டு மக்களை கொலை செய்ததுமில்லை. அதை ஆதரித்ததுமில்லை. கேடு கெட்ட கருத்துக்களுக்கு பச்சை இட்டதுமில்லை..
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
ஆள் விசயகாரன் 🤣
-
முதல்முறையாக களத்திற்கு சென்று மக்களை சந்திக்கும் விஜய்: எங்கு? எப்போது?
விஜய் செய்வது ஒன்லைன் அரசியல்....பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை.
-
ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் ; ரயில் திணைக்களம் விசாரணை!
உப்புடி தடியன்கள் எண்டால்....? நான் மினி பஸ்லை போனால் நல்ல மசாஜ் கிடைக்கும்...😁
-
ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
டொனால்ட் ரம்பும் பைடனும் சேர்ந்தே இந்த அமைதி நடவடிக்கையை மேற்கொண்டாதாக செய்திகள் உண்டு.
-
ஈழத் தமிழர் விடயத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை - வரதராஜ பெருமாள்
அன்றுமல்ல இன்றுமல்ல ....இந்த யுகம் இருக்கும் வரைக்கும் கிந்தியாவின் தலையீடு சிறிலங்கா மேல் இல்லாமல் இருந்தால்......தமிழர்களும் சிங்களவர்களும் பாரபட்சமின்றி பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.👈
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
எம் ஆர்.ராதாவும் கவுண்டமணியும் சினிமாவை சினிமாவாக பாருங்கள் என எப்பவோ சொல்லிவிட்டார்கள். அதை வீட்டுக்குள் கொண்டு வந்தது அரசியல்வாதிகளின் பிழைப்பு.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
நாங்களும் நத்தார்,ஈஸ்டர்,ஆங்கில புதுவருடம், மற்றும் பல வேற்று மத பண்டிகைகளை கொண்டாடுகின்றோம்.ஆனால் சொந்தம் கொண்டாடவில்லை.அதை தேசியம் என விளிக்கவில்லை. ஏனைய மதத்தில் உள்ள ஆயிரத்தில் பத்து பேர் பொங்கல் பொங்கினால் அதுவே தேசிய உதாரணங்கள் ஆக முடியாது. என் கிறிஸ்தவ நண்பன் சைவ கோவில்களுக்கு போகின்றான் என்பதிற்காக கிறிஸ்தவ சமூகமே அப்படித்தான் என்ற கோட்பாட்டை நிறுவ முடியாது. நான் மட்டக்களப்பில் இருக்கும் போது அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வது வழமை. அதற்காக ஏனைய மதத்தினரும் அங்கே செல்கிறார்கள் என கதை விடப்படாது அல்லவா?
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
சமத்து.☝ காங்ரஸ் என்றால் ஓகேயா? 😎