Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. சீமான் செக்ஸ் சைக்கோ எண்டால் மூண்டு பொண்டாட்டி கருநாநிதியை எதற்குள் அடக்குவீர்கள் சார்?
  2. நாட்டை நல்ல முறையில் நடத்தியிருந்தால் வாக்களிக்க வேண்டும். ஆனால் செய்யும் தவறுகளால் மக்கள் ஆதரவு வேறு பக்கமெல்லோ திரும்பியிருக்கு.... அது மட்டுமல்லாமல் எலான் மஸ்க் டொனால்ட் ரம்பின் குரலாகவே ஒலிக்கின்றார் என்பது வேறு விடயம். இன்றைய ஆட்சியாளர்கள் ஜேர்மனியை உக்ரேன் எனும் போர்வையில் சொந்த நாட்டடையே அதள பாதாளத்திற்குள் தள்ளிவிட்டார்கள் என்பதே கசப்பான உண்மை.
  3. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நீங்கும். அஸ்பிரின் குளிசை போட்டு அரை மணித்தியாலத்தில் தலையிடி மறைவது போல் அல்ல சாதிப்பிரச்சனை. புலம்பெயர் நாடுகளில் அடுத்த சந்ததிகள் சாதியைப்பற்றி சிந்திப்பதில்லை. உங்களைப்போன்றோர் தீர்க்காயுசு பவ மூலம் இன்னும் நூறாண்டுகள் வாழ்ந்தால் அந்த சாதி பிசாசும் தொடர்ந்து இருக்கும்.🤣 சும்மா பகிடிக்கு.
  4. உலகில் பல சமூகங்கள் கலாச்சாரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள்,பழக்க வழக்கங்கள். உதரணத்திற்கு.... ஐரோப்பிய குணாதிசயங்களும் வட அமெரிக்க குணாதிசயங்கள் வேறு பட்டவை.ஆனால் இரண்டும் மேற்குலக வர்க்கத்தினர். ஆனால் அமெரிக்காவில் மரண தண்டனை சட்டம் இருக்கின்றது. ஐரோப்பாவில் இல்லை. ஏன் என புரிகின்றதா? எங்கு பிரம்புடன் நிற்க வேண்டுமோ அங்கு பிரம்புடன் தான் நிற்க வேண்டும். இதுதான் உலக நியதி.
  5. நான் எங்குமே நூறுவீதம் சரியானது என்பதை ஒத்துக்கொள்வது குறைவு. இது ஈழ போராட்டத்திற்கும் தகும். ஆனால் ஒரு சில பிழைகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதையும் எதிர்க்கின்றேன். அரசியலும் போராட்டங்களும் காட்டாறு போன்றது. அதில் நிலைத்து நிற்பது மிக கடினம்.அவ்வப்போது பல்வேறு இக்கட்டான நிலைகள் வரும்.அதை சமாளிப்பது என்பது....?!?!?!?!! சில பல இடங்களில் பொய்யுக்காக ஆவது தலையாட்டியே ஆகவேண்டும்.
  6. அவற்றை/ஆதாரங்களை இங்கே இணைத்தால் படம் பார் / படம் காட்டு என்பார்கள்
  7. புத்தக வரலாறுகளை படித்து இது வரை எதை புடுங்கினீர்கள்? சொந்த மண்ணை இழந்து நாடு நாடாக அலைந்ததுதான் மிச்சம். இங்கே வரலாறுகள் எதை சாதித்தது? சரி விடுவம். புலிகள் தமிழ் மண்னை ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து உறுமிய அரசியல் தலைவர்கள் ஏன் இன்று மௌனமாக உலாவுகின்றனர்?
  8. முதலில் பிரபாகரன் எதுக்காக போராடினார்? பெரியார் எதுக்காக போராடினார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்? தலைவர் பிரபாகரன் தன் இனத்தின் விடுதலைக்காகவும்,உரிமைகளுக்காகவும் போராடினார். அங்கே எல்லோரும் சமம் என்ற கோட்பாடு சொல்லாமலே மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. ஆனால் பெரியார் எதற்காக போராடினார் என்பதை உங்கள் வழிக்கே விட்டு விடுகின்றேன்.
  9. சாதி என்பது என் வாழ்க்கை வரலாற்றில் இல்லை. சாதி இல்லையென வாதாடியவர்கள் என் குடும்பத்தினர். என் சொந்த கதைகளை அறிய வேண்டுமாயின் நீங்கள் அதிக தூரம் போகத்தேவையில்லை. இங்கே யாழ்களத்தில் சிறிது சிறிதாக பல திரிகளில் என் கதைகளை எழுதியிருக்கின்றேன். தாராளமாக நீங்கள் வாசிக்கலாம். நீங்கள் விரும்பினால் புதிதாக ஒரு திறந்து என் ஊர் வாழ்க்கையின் அவலங்களை எழுதவும் தயார். எனக்கு நேரம் இருக்கு.நேரத்தை உருவாக்குவேன்.எனக்கு நேரம் பொன்னானது என்றால் இணைய வெளிகளுக்கு வந்திருக்கவே கூடாது அல்லவா. நான் எழுதியது யாருக்கென உங்களுக்கு விளங்காவிட்டால் அது என் தவறல்ல. மணியம்மை-பெரியார் குடும்ப வாழ்க்கை உதாரணங்கள் உலகிற்கே அசிங்கம்.
  10. பதட்டப்படாதீர்கள். நீங்கள் உயர் குலத்தவர் என நம்புகின்றேன். நான் அவர்களில் ஒருவன்.
  11. அருமை.... இங்கே ஒரு சிலர் தம் கருத்து வெற்றிக்காக மற்றவர்களை மட்டம் தட்டுவதிலேயே இருக்கின்றனர். கிட்டத்தட்ட நடிகர் சத்தியராஜ் போன்று வீட்டுக்கு ஒரு கொள்கை நாட்டுக்கு ஒரு கொள்கை என்ற கொள்கை சித்தாந்தம் உடையவர்கள்.
  12. மஞ்சள் நிலாவிற்கு இன்று ஒரே சுகம்....❤️
  13. பெரியாரை விட பல விடயங்களில் சாதித்து காட்டியவர் தலைவர் பிரபாகரன். முக்கியமாக சாதி ஒழிப்பு. பெரியார் படம் காட்டியதோடு சரி. அத்துடன் பெரியார் ஒரு அரசியல்வாதி. அது போல் சீமானும் ஒரு அரசியவாதி.எனவே சீமான் மாற்று கருத்து வைப்பதில் தவறில்லை. பெரியாரும் பெரிய கடவுள் இல்லை. 😝😜😂😃🤣🤭😁☝
  14. தமிழ் நாட்டை உங்கள் திராவிடம் தானே ஆட்சி செய்கின்றது? ஏன் இன்னும் ஈழத்தமிழர்கள் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் அகதி முகாமில் இருக்கின்றார்கள்? வடலி வளர்த்து கள்ளு குடிக்கும் காம பரம்பரைகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
  15. தமிழர்களுக்கு நிறைய மத இன கலாச்சார கொண்டாட்டங்கள் இருக்கின்றது.😎 ஆனால் சிங்களவர்களுக்கு இருப்பதோ??????? 🤣
  16. ஜெயசந்திரனின் குரலில் பிரபல்யமான பாடல்...
  17. இராணுவ பலம் இருந்ததினால்தான் பேச்சுவார்த்தைக்கும் வந்தார்கள். அமைதி பிரகடனங்களும் செய்தார்கள். அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆயுத போராளி அல்ல. அவர் ஒரு அரசியல் போராளி. விடுதலைப்புலிகள் சார்பாக அரசியல் செய்தவர். ஆயுத போராட்டமும் அரசியல் போராட்டத்தையும் சம காலத்தில் நடத்தி காட்டியவர்கள் என்றால் இந்த உலகிலேயே செய்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள் அவர்களாகத்தான் இருக்க முடியும். யார் கண்பட்டதோ...யார் எரிச்சல் பட்டார்களோ தெரியவில்லை. எரித்து சாம்பலாக்கி விட்டார்கள்.
  18. பெரியார் தாசர் சத்தியராஜ் அவர்களும் ஈழத்தமிழர் அபிமானிதான். அதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அவர் நடிக்கும் படங்களுக்கு ஈழத்தமிழ் எனும் பிரச்சனை வருமாயின் அந்த சிந்தனையும்,ஆதரவையும் தூக்கியெறிய பின் நிற்க மாட்டார். கன்னடன் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமாட்டான் வெட்டுவன் புடுங்குவன் என கர்ஜித்த இவர்.....சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தை திரையிட விடமாட்டோம் என்று கன்னடர் போராட்டம் நடத்திய போது தான் பேசியது தவறு என மன்னிப்பு கேட்டவர்தான் இந்த திராவிட தாசர்.
  19. அவர்களின் உதவிகளை ஈழத்தவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை, விருப்பு வெறுப்புகள் இருக்கும். அந்த வகையில் அவர்கள் பெரியாரை மனதில் வைத்து ஈழத்தமிழருக்கு உதவிகள்,தியாகங்கள் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் மனதில் இருந்தது தமிழ் என்ற உணர்வு மட்டுமே. மீண்டுமொருமுறை எழுதுகின்றேன். நான் சீமானை ஆதரிப்பது அவரின் ஈழ அரசியலை வைத்து அல்ல. ஜெயலலிதா புலிகளை எதிர்த்தாரே தவிர ஈழம் எனும் மண் கிடைப்பதை எதிர்க்கவில்லை.தன் அரசியலுக்காக புலிகளை எதிர்த்திருப்பார் என நான் நினைப்பதுண்டு.
  20. இளகின இரும்பை கண்டால் கொல்லன் ஓங்கி ஓங்கி அடிப்பானாம்.அது போல் இன்றைய உலக அரசியலும் அப்படித்தான்.
  21. ஈழத்தமிழர்களால் தனித்து அரச இறைமையுடன் சகல நிர்வாக கட்டுப்பாட்டு முறைகளுடனும் வாழ முடியும் என நிரூபித்து காட்டியவர் தலைவர் பிரபாகரன். என்ன பத்து வருடங்களில் எல்லாம் மரத்து/மறந்து விட்டதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.