Everything posted by குமாரசாமி
-
முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்
அடி மடியிலையே கை வைக்கிறீங்களே.....அதன் சொகம் உங்களுக்கு தெரியுமா 😂 தென்றல் வந்து தீண்டும் போது.. என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது.. என்ன வண்ணமோ நினைப்புல.. வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா.. எண்ணங்களுக்கேத்தபடி.. வண்ணமெல்லாம் மாறுமம்மா.. உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்.. பொன்னம்மா சின்னக் கண்ணே.. தென்றல் வந்து தீண்டும் போது. என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது.. என்ன வண்ணமோ நினைப்புல...
-
யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!
வட மாகாணத்திலை வடமராட்சி கொஞ்சம் வித்தியாசமானது.படிப்பிலும் சரி...வீரத்திலும் சரி... அதிலும் வல்வெட்டித்துறை 60,70களிலையே கோலோச்சியது. இதைத்தான் சொல்வது மண்ணின் மகிமை என.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
துன்பம் இல்லை என்றால் இன்பமும் இல்லை. வெறுமை என்பது அது வாழ்க்கையின் வலி.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
விசுகர்! இந்த முறை சீமானுக்கான ஆதரவு வேறு திசைகளில் இருந்து வருகின்றது என நினைக்கின்றேன். அந்த வகையில் பணத்திற்கான வாக்களிப்பு பின்னடைவை சந்திக்கும் என நம்புகின்றேன்.
-
இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
வெளிப்படையாகவே கிந்தியனுக்கு போட்டியாக அனுரவுக்கு சீனா ராஜ மரியாதை குடுக்குது எண்டால்...... சிலோன் நாட்டுக்குள்ள எத்தினை போட்டியளை நடத்துவானுகள்? இப்பிடி நிலவரம் இருக்க இனவாத சிங்களம் வெள்ளைகுதிரையில தான் பவனி போகும்... ஈழத்தமிழர் உரிமைகளாவது மண்ணாங்கட்டிகளாவது...
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
ஓமோம் இப்ப இயற்கை உலகம் முழுக்க தன்ரை கடமையை செய்து கொண்டுதான் இருக்குது.உக்ரேன்,அமெரிக்கா ஐரோப்பா மத்தியகிழக்கு பிரச்சனைய மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம்....
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
சுமந்திரன் எம்பி பதவியிலை இருக்கேக்கையே அமெரிக்கா,கனடா,லண்டன் எண்டு சுத்தியடிச்சு படம் போட்டு காட்டினவர் எல்லோ? பதவிக்காக தன் இனத்தையே அழிவுப்பாதைக்கு கொண்டு செல்பவர். நாற பயல்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
முஸ்லீம்களும் தமிழர்கள் தானே? அவர்கள் ஏன் பள்ளிவாசல்களில் பானை வைத்து பொங்குவதில்லை என கேட்டுச்சொல்லுங்கள் மீரா? 😁
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்🙏 @goshan_che சார்! மாட்டுப்பொங்கலையும் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் பாகுபாடில்லாமல் கொண்டாடுவார்களா சார் 😃
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
மூடியை திறப்பம் எண்டு பாக்கிறன்.....நாசமறுப்பு மூடி திறபடுதில்லை 😂
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தாராளமாக.....😂 நாலு பேர் சிரிக்கணும் எண்டா அந்த பாவத்தையும் செய்து தொலையும்....😎
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
உங்க தலைவர் கருநாநிதியும் அவர் பிள்ளையும் செய்வது மா.....மா......மாதிரி 😂
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
நானும் அப்பிடியிருக்குமெண்டுதான் நினைக்கிறன்...
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
நீங்கள் உங்கள் தனிப்பட்ட விடயத்தை பகிர்ந்தீர்கள். அதனால் அந்த கேள்வி வந்தது. மீண்டும் கேட்கின்றேன் அங்கே ஆயிரம் ஆயிரமாய் ஈழத்தமிழர்கள் அவதிப்படும் போது எப்படி உங்கள் உறவினருக்கு மட்டும் கனடா பறக்கும் அதிஷ்டம் வந்தது. ரகசியத்தை சொல்லித்தொலையுங்கள். கஷ்ரப்படுபவர்கள் புதிய வாழ்க்கையை தேடட்டும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்று சீமான் பெரியாரை விமர்சிக்கும் போது பாஜக அதரவு தெரிவித்தால் சீமான் ஆரியத்து துணைபோகிறார்!
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
எனக்கு ஒரு பெரிய குழி எங்கையாவது கிண்டி வைச்சிருப்பியள் எண்டு தெரியும்.😂 ஆனால் நம்மள் போக்கு இது மாதிரித்தான்...😎 துடைச்சிட்டு திருப்பியும்....🤪
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
ஆயிரம் அணுகுண்டு வைத்திருந்து என்ன பலன்? பத்தாயிரம் சற்றலைட்டுக்களை மேலை பறக்க விட்டு என்ன பலன்? உலக வல்லரசு எண்ட பெயர் வைச்சிருந்து என்ன பலன்? உலகத்துக்கு நீதி நியாயம் சொல்லி என்ன பலன்? எல்லாம் அவன் செயல் எண்டு சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
நாதமுனியின் கையால் பட்டம் பெற்றவர் நீங்கள். எனவே நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
யாழ்களம் சந்திக்காத புதிய பிரச்சனையை உருவாக்க முயல்கின்றீர்கள் என நினைக்கின்றேன். அடிபட்டு போவீர்கள்
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
மாரித்தவளைகளை ஊரிலையே பார்த்து விட்டேன். 😂
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
வரே வா! அண்ணலும் நாசம் கெட்ட வேஸ்ற் புக்கினுள் வழுக்கி தடக்கி வீழ்ந்தார். மக்களே! இனிவரும் உருட்டல்களை வாசிக்க தயாராகுங்கள் 😎 பேஸ்புக்கில் வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை என எழுதி பல திரிகளை குழப்பியவர்தான் உந்த ஜாம்பவான்.😁
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
எல்லாவற்றுக்கும் விதை விதைச்சது யார் தட்சணாமூர்த்தி தானே? 😎 அப்படியிருக்க சைமன் மீது மட்டும் ஏன் கடுப்பு என்று கேள்வி வரும் இல்லையா? 😃
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இலங்கையில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தைப்பொங்கல் கொண்டாடுவதில்லை. இதுதான் என்னுடைய செய்தி. பண்டைய கிரேக்கர்களும் எகிப்தியர்களும் சூரிய வணக்கம் செய்தார்களே ஒழிய வேறொன்றும் இல்லை. சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் என்றால் அது சைவர்களுக்கே உரியது.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
உங்கள் கோழை,செக்ஸ் சைக்கோ சீமானின் அன்றைய பேச்சு மேடை....
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
முதல் விடயமாக சொல்லலாம். முஸ்லிம் மதத்தினர். அவர்களை எந்த மொழி இனத்திற்குள் சேர்ப்பது எனக்கு தெரியவில்லை. அடுத்தது↣ நானும் சமூகவியல் கற்றவன் தான்