Everything posted by புங்கையூரன்
-
சிரிக்க மட்டும் வாங்க
எங்க மருதர் இருபது கேக்குது? எனக்கென்னவோ முப்பது கேட்ட மாதிரி தான்..தெரியுது? பத்து வருஷம் சின்ன வித்தியாசமில்லையே?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா!
-
வீரமங்கை செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள்.
வீர வணக்கம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பனைக்கு நூற்றி ரெண்டு வயதென்றால்...அந்தப் பனை..குறைந்தது ஐந்து தலைமுறைகளாவது கண்டிருக்கும்! அது மட்டுமல்லாமல் நம்மட ஊர்ப்பனைகளும் பூத்துக் குலுங்கியிருக்கும்! இருந்தாலும்... பூ வடிவாயிருக்கு! அதுக்குத் தான் பச்சை! நல்ல காலம்..: இது ஆண் பனை! பெண் பனையாக இருந்திருந்தால்.. அவ்வளவும் பனக்காய் ஆகினால்...நினைக்கவே பயமாயிருக்கு!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கும், குமாரசாமி அண்ணருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! உங்களுக்காக.. ஒரு தத்துவப் பாடல்...!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
சரியான 'ஆங்கிள்' கிடைக்கும் வரை...காத்துக்கொண்டிருக்கிறாராம்! SAY 'CHEESE"...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழைப் பொறுத்த வரையில் நீங்களும் ஒரு தூண்! விரைவில் வந்து வெறுமையை நிரப்புவீர்கள் என்று நினைக்கிறேன்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், அர்ஜுன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்ப்பிரியனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆதவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மரணத்தை வென்றவர்களுக்கு...வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவியருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! உங்களுக்காக இனிய பாடல் ஒன்றுடன்...இன்றைய பொழுது விடியட்டும்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேரம் கிடைக்கும் போது.... தொடர்ந்தும் எழுதுங்கள் நிலாக்கா! உங்களுக்காக...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கரன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும், புலவருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், பாஞ்ச்! ராசவன்னியனுக்கும் நன்றி....! உங்களுக்காக....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமேக்கும்...ராஜன் விஸ்வாவுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! உங்களுக்காக......!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு அண்ணனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இந்நாளில் உங்களுக்காக........,
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கொழும்பான்.. உங்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! உங்களுக்காக....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நால் வாழ்த்துக்கள், இணையவன்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!