Everything posted by புங்கையூரன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடுப்பேத்திறார்.......மை லார்ட்..!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அமெரிக்காவில இருந்தாலென்ன....அண்டார்டிக்காவில இருந்தாலென்ன! தமிழன் ...எப்பவுமே.....தமிழன் தான்! மாறவே மாட்டான்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏற்கனவே...கொடுப்புப் பல்லெல்லாம்...கொஞ்சம்...அப்படி...இப்படித் தான்! நீயும் குடிக்கிறதும் இல்லாமல்....என்னை ஏன் ...இதுக்கிள்ளை இழுக்கிறை ...தம்பி! அன்புள்ள அப்பா.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதுக்குப் பேர் தான்.....கொழுப்பு எண்டு சொல்லிறது! வேணுமெண்டால் தடிப்பு எண்டும் சொல்லலாம்! அந்த மகள் தான் பாவம்...! இவ எல்லாத்திலையும் 'குற்றம்' கண்டு கொண்டிருக்க....அங்காலை....குமர் முத்திக் குரங்காகப் போகுது!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விளக்கத்துக்கு நன்றி தலீவா!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏன் ஸ்பைடர்.....இந்தக் கொலை வெறி? என்னால் உங்களுக்குப் பச்சை போட முடிகிறதே?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த வாழ்த்துக்கள், சுவியர்!
-
நிஜமும், நிழலும்..!
பிறந்த குழந்தை...அழும்போது முதலில்....அப்பா என்று தான் அழுகிறது! அப்போது அருகிலிருக்கும்...அம்மா...அந்தக் குழந்தையின் கன்னத்தில்...செல்லமாகக் கிள்ளி...அம்மா என்று சொல்லச் சொல்கிறாள்! அது போலத் தான்.....ஈழத் தமிழர் ( பொதுவாகத்) தமிழர் எதைச் செய்தாலும் முளையிலேயே கிள்ளி விடப் பலர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்! ஆனால்..இவர்களின் வீடியோக்களை...நீண்ட நாட்களின் முன்னரே பார்த்திருக்கிறேன்! முன்னைய இலங்கை வானொலியில் வந்த...சவாரித் தம்பர் போன்ற நாடகங்கள் கிடைத்தால்....ஒரு முறை கேட்டுப் பாருங்கள்! நீங்கள் சில வேளைகளில் கேட்டிருக்கவும் கூடும் என நினைக்கிறேன்! நீங்கள் இலங்கை வானொலியின்...தீவிர ரசிகர் என்பதையும் நான் அறிவேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாக்காவுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்த்க்கள்! வாழிய பல்லாண்டு...’
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும், புலவருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி.....வன்னியன்! அருமையான பிறந்தநாள் வாழ்த்து மடல்..! அன்றைய இலைங்கை வானொலியை..மீண்டும் நினைக்க வைத்து விட்டீர்கள்! அதற்காகத் தான்...மேலுள்ள பாடல்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் அவர்களுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக! வாழிய பல்லாண்டு!
-
'டமில்' நாட்ல என்னா சத்தம்?
நன்றி...வன்னியன்!
-
'டமில்' நாட்ல என்னா சத்தம்?
எனது நெருங்கிய நண்பன் ஒருவன்....தமிழ்நாட்டில் தனது பொறியியல் படிப்பை முடித்தான்! அவன் 'தினமலர்' பத்திரிகையை..எப்போதும்...தின மலம் என்று தான் அழைப்பதை அவதானித்துள்ளேன்! இதனை ஏன்...தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து கொள்வதில்லை?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மூவருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்துக்கள் உரித்தாகட்டும்! வாழ்க வளமுடன்....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மதுரையின் பேரனுக்கு எனதினிய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனுதர்ம சாஸ்திரத்தில்...குலம்.....சாதி என்று வரும்! சுவி தர்ம சாஸ்திரத்தில்...கறுப்பும்...வெள்ளையும் என்று வரும்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கொழும்பானுக்கும், தனிக்காட்டு ராஜாவுக்கும்....எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...உரித்தாகட்டும்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்க்ள் இணையவன் !
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காம்போதி...!
-
நடனங்கள்.
இதில் ஆடுறது....நம்ம சேரன் போல கிடக்கு! சேரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்...சிட்னியில் வசிக்கிறார்! இவரது அபினயங்கைளைக் கண்டு...அதிசயித்திருக்கிறேன்! நன்றி....குமாரசாமி அண்ணை!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , நெடுக்ஸ்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!