Everything posted by புங்கையூரன்
-
மாமனிதர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவு நாள்.
நினைவு நாள் வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நெடுக்கர்! நீங்கள் அழுதால் உங்களுடன் சேர்ந்து அழவும், நீங்கள் சிரித்தால் உங்களுடன் சேர்ந்து சிரிக்கவும்.... வந்த புதிய உறவுடன்...சேர்ந்து கொண்டாடுவீர்கள் என்று நம்புகிறேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி...அண்ணாவுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பறவையினங்களில்...., நீங்கள் மட்டும் தான், எரிமலைகள துப்பும்.., கரி மேடுகளில், கூடு கட்டுகிறீர்கள்! ஒரு வேளை.., சாம்பலில் தோன்றும், அக்கினிப் பறவைகள், நீங்கள் தானோ என்றும், நினைப்பது உண்டு! உங்கள் கலப்பை அலகுகள், உழுகின்ற ஏரிக் கரைகளில்,, விளைகின்ற..., சிப்பிகளின் வயிற்றில்,, முத்துக்கள் கருக்கட்டும்! வாடைகாற்றின் ஓசையில்.., நீங்கள் நிகழ்த்துகின்ற நடனம்.., பிரபஞ்சத்தின் அசைவுகளின் துல்லியத்தை, பிரதி பலிக்கும்! பொழுது போகாத நேரங்களில், பிரமதேவன் உருவாக்கிய. படைப்புக்கள் நீங்கள்! நாணத்தில் நனைகின்ற..., பெண்களின் கன்னங்களில், வண்ணமெடுத்து.., உங்களை வடித்திருக்கிறான்!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப் படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்! அழகுக்காக..., எமக்குள் நிகழ்ந்த மரணங்களும், ஏராளம்! எந்தத் திமிரும் இன்றி.., எளிமையாக நிற்கிறாயே! ஏன்..? உன்னிடம்,,, முகம் பார்க்கும்,, கண்ணாடி இல்லை என்பதாலா? உன் காலடியில், தவழ்கின்ற நீரே..., கண்ணாடி தானே!, புரிந்து கொள்கிறேன்! நீ பறவையினம்! நான்....,, மனிதகுலம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவுக்கும், அகஸ்தியனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.
காவிய நாயகர்களைக் காலம் காவு கொண்டு விட்டது உண்மை தான்..! இருப்பினும், அவர்கள் விட்டுச் சென்ற நினைவுகள்...எமக்கு ஒரு உத்வேகத்தைத் தந்து கொண்டிருக்கும்! அவர்களது உன்னதமான நோக்கங்களை நோக்கிய பயணத்துக்கும் ஒரு தூண்டு கோலாக அமையும்! உங்கள் நினைவுகள், அவை எவ்வளவு சிறியவையாக இருப்பினும்...எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
-
லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.
பொன்னம்மான் மறைந்த அன்று...சுண்டிக்குளியடியில் நின்றிருந்தேன்! அந்தச் சத்தம் இன்னும் காதில் ஒலிப்பது போன்ற பிரமை! அடுத்த வாங்கிலிருந்தவன்...அழிந்து போனதை இன்றும் நம்ப முடியவில்லை! விடியலை நோக்கிய பயணத்தில் வீழ்ந்த அனைவருக்கும்....வீர வணக்கம்!
-
லெப். கேணல் லக்ஸ்மன்! அவனொரு அசகாயசூரன்!
வீர வணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், கலைஞன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்னியஷ்த்ராவுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நிழலி!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு எனது வீர வணக்கம்!
-
சிரிக்க மட்டும் வாங்க
அண்ணோய்.....சிரிச்சுச் சிரிச்சு...வயிறு புண்ணாய்ப் போச்சுது..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...வாத்தியார்!
-
சிரிக்க மட்டும் வாங்க
சிரிப்புக்கு மொழி இல்லை, பகலவன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசி வர்ணத்துக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தமிழ் போல வாழுங்கள் என வாழ்த்துகின்றேன்! இந்த நாள் இனிதாக அமைய உங்களுக்காக..!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
கொவ்வைப்பழம்!