Everything posted by புங்கையூரன்
-
குட்டிக் கதைகள்.
அட....அது இணைப்பா? எங்களுக்கு Bild konnte enthaltan : Text எண்டு தான் காட்டுது!
-
குட்டிக் கதைகள்.
es ist sehr kalt heute
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கோழி அடித்துக் கொண்டாடினால் சொல்லியனுப்புங்கள்! கட்டாயம் வருவேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் கிருபனுக்கு...எனதினிய வாழ்த்துக்கள்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நம்ம ஏரியாப் பக்கம்...அது தான் அவுஸ் பக்கம்...ஒரு பிரச்சனையும் இல்லைப் போல உள்ளது! யாழ் வழமை போல வேலை செய்கின்றது!
-
முதல் தமிழீழ தற்கொடையாளர், தியாகி பொன். சிவகுமாரன் வீர வணக்க நாள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆதவனுக்கு...எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பூனையை மூடி வைப்பதே...சரியான தீர்வாக அமையும்! மீன் ஏற்கனவே மூடித் தானே இருக்கு..! கொஞ்சம் வால் மட்டும் தான் தெரியுது...அதுக்கே இந்தக் கருவாட்டுப் பார்வை!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
கண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே ! கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்! அநாதரவாய்...., ஆதாரமில்லாமல் அலைந்தவர்கள், உனது பெயரைச் சொல்லி,,,,, தங்களுக்கான வாழ்வைத் தேடிக் கொண்டனர்! உனது பெயரால்...., சேமிக்கப் பட்ட செல்வங்களால்..., தங்களுக்கெனத் தனி விலாசங்கள், தேடிக் கொண்டார்கள்! ஏதிலிகள் என நாமம் சுமந்தவர்கள்..., ஏதிலியாக ஆக்கியவர்களுடன்...., இரு கரங்கள் கோர்த்து.., விருந்துண்டது தான் எமது சரித்திரமா? ஆகுதியானவர்கள்..., அங்கங்களை இழந்தவர்கள்...., அனாதைகள் ஆனவர்கள்..., எல்லாமே எம்மவரின்.., மூலதனங்களாக... மாறிப் போன அதிசயம் தான் ..., நாறிப் போன நமது சரித்திரமா? எனது ஈழக் கனவே..! எல்லோரும் அப்படியல்ல..! இருப்பினும் பெரும்பகுதி அவ்வாறே! கோவில் கோபுரங்களின்.. தங்கக் கலசங்களும்..., அவர்கள் கழுத்துக்களில் தொங்கும், அந்தப் புலிப்பல்லுச் சங்கிலிகளும்.., அவர்கள் வீரம் சொல்லி நிற்கட்டும்! முள்ளி வாய்க்காலின் ..., சாம்பல் மேடுகளும், வாழ்வைத் தொலைத்த இளசுகளின், வெற்றுக் கழுத்துக்களும்.., வரலாற்றின் சுவடுகளாய்...., எமக்காக இருக்கட்டும்! எனது ஈழக்கனவே...! நீ கனவாக இருக்கும் வரை.., காளான்களாய் முளைக்கின்ற விகாரைகளும்..,., செத்துப் போன புத்தனின்.., கல்லறைகளாகவே இருக்கும்! நீயும்....., உனக்காக மரணித்தவர்களின்.., ஈர நினைவுகளும்.., மரணம் கடந்த நிலையில்..., என்றும் வாழ்ந்திருக்கும்..! வீர வணக்கங்கள்! ,
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கும்..புரட்சிக்கும் எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! துருச்சாமி புகழ் சுவியருக்கும்...உரிமையுடன் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு எனது மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும், புலவருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்சுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு அண்ணனின் வாழ்த்துக்கள் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முனிவருக்கும், கொழும்பானுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி...சுவியர்! நன்றி..நிழலி..! நன்றி..தமிழினி...! வாழ்த்துக்களுக்கு 'use by date' இல்லைத் தானே! நன்றி...வாத்தியார்! நன்றி....நிழலி !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் தோன்றிய மண்ணிலிருந்து ..ஒரு வாழ்த்து! நன்றி...மதுரை! வாழ்த்துக்கு நன்றி....பாஞ்ச்! மயூராசனத்தின் போது....உங்கள் முழன்கைகள் ..வயிற்றின் அடிப்பாகத்தை அழுத்த வேண்டும்! அப்போது தான்...மயூராசனத்தின் முழுப் பலனும் கிடைக்கும்! கொஞ்சம் வயசான ஆளின்ர படத்தைப் போட்டிருக்கிறீங்கள் போல...! நன்றி...சசி வர்ணம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி அகஸ்தியன்! உங்கள் விடுகதைத் திரியை அடிக்கடி எட்டிப்பார்ப்பதுண்டு! யாழ் களத்தில் பல வீர வான்கள் உள்ளதால்...நான் பதில் சொல்ல முந்தியே...அவர்கள் என்னை முந்தி விடுகின்றார்கள்! மிகவும் நன்றி வாத்தியார்! நன்றி....வாசி! யாழ் களத்தில் ஏதாவது பதிவுகளுக்கு 'ஆதாரங்கள்' தேவைப் பட்டால் ..உடனே தேடி இணைப்பது நீங்கள் தான்! நல்ல வாசிப்புப் பழக்கம் உள்ள ஆள் போல கிடக்குது! நன்றி ரதி! எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....உங்களுக்கும்! ஊரில...ஆவணி பிறந்தால் தான் கலியாணங்கள் நடை பெற ஆரம்பிக்கும்! கணக்கைச் சரியாய்ப் பார்த்தீங்கள் எண்டால்......பங்குனி...சித்திரை தான் பொருந்தும்! என்ன.....நான் சொல்லுறது விளங்குதா?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீர்களுக்கு வீரவணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி....நுணா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி....யாயினி! நன்றி...ஈழப்பிரியன்! ஒரு காலத்தில் தத்தித் தத்தி நடந்த பிறந்த நாட்கள்....இப்போது அடிக்கடி வருவது போல ஒரு பீலிங்! நன்றி...நிலாமதி அக்கா! மிக்க மகிழ்ச்சி! நன்றி..... குமாரசாமியண்ணா! எனக்கு ரோசாப்பூக்கள் அவ்வளவு பிடிப்பதில்லை! அடுத்த முறை....பின்வரும் பூக்களைத் தாருங்கள்! நன்றி...கிருபன்! உங்கள் யாழின் பிறந்தநாளுக்கான பதிவுக்காக ....ஆவலுடன் காத்திருக்கிறேன்! ஆழ்ந்த அடி மனத்திலிருந்து...உதிக்கின்ற வாழ்த்துக்கள்....எப்போதும் ஒரு விதமான...மகிழ்ச்சியை ஏற்படுத்தும்! நன்றி தமிழ்சிறி...! நன்றி.....முனிவர் ஜீ! ஜீ என்பது உங்கள் இனிசலா? அல்லது வட மொழியின்...மரியாதைச் சொல்லா? ( சும்மா ஒரு பம்பலுக்குத் தான்....!) நன்றி.....சுவியர்! கல்லையும் சமிபாடடையைச் செய்யும் காலங்கள்.....கொஞ்சம் கொஞ்சமாய்த் தூரத் தூரப் போய்க்கொண்டிருக்கின்றன போல உள்ளது! நன்றி.....தமிழரசு ! மிக்க மகிழ்ச்சி..!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தகப்பனின் வேலை... அடிக்கடி பயணம் செய்வதாக இருக்கும் போல..!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
குரங்குக்குட்டி வளர்ந்த பிறகு ...குரைக்கப் போகுது! தந்தை..எங்க தாங்கிறார்..? தாயின் பாரத்தைக் கூட்டிற மாதிரி எல்லோ கிடக்குது? பறக்கிறதுக்கு ரெயினிங் நடக்குது போல கிடக்குது..!
-
கே.எஸ்.பாலச்சந்திரன் நினைவு தினம்
நினைவு நாள் வணக்கங்கள்!
until