Everything posted by புங்கையூரன்
-
திரு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..
ஆழ்ந்த அஞ்சலிகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபனுக்கும், ஆதவனுக்கும் எனது.....பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆதவனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உத்துப் பார்த்தேன்....! நித்திய மழையில் குளித்தேன்! சத்தியமாய்...சொல்கிறேன்! இன்னொரு பிறவி எடுத்தால்.., இவனைப் போலவே ..., இடம்...வலம்...எல்லாமே...., மச்சமாக இருக்க வேண்டும்!
-
கரும்புலிகள் நாள்
மரணத்தின் விழி நோக்கி நகைத்து. உயிர் தன்னைத் திரணமென மதித்து, நாளைய சந்ததிகளின் நலன்களுக்காய்...., இன்றைய வாழ்வைக் கருக்கியவர்கள்! நீங்கள் எதிர்பார்த்த எதிர்காலமோ...., நாய்களினதும்.....பேய்களினதும்...., நக்கிப் பொறுக்கிகளினதும் கையில்....! நாளொரு களவு....., வாரமொரு வன்புணர்வு...., அங்கொன்றும்.....இங்கொன்றுமாய்..., அடிக்கடி கோரக்கொலைகள்...!, அட.....இது தானா நான் பிறந்த தேசம்? எனக்குள் தினமும் நாணிக் குமைகின்றேன்! தாய்ப் பசுவின் அலறலுக்காய்..., தேர்க்காலில் மகனை நசுக்கியது.., நிச்சயமாய்.... கட்டுக் கதையாக இருக்க வேண்டும்! கலிங்கத்து மன்னன்..., மனிதப்பற்களில் சோறு சமைத்த, பேய்களைக் கண்டு...., போரை நிறுத்திய வரலாறும், புனை கதையாக இருக்க வேண்டும்! இல்லாவிட்டால்..., புத்தனின் மேற்பார்வையில்...., ஏழைகளின் வாழ்வும்...வயல்களும், களவெடுக்கப் படுவது...., எந்த வகையில்...நியாயம்? தவறுகள்..., உங்கள் பக்கம் இல்லை! எங்கள் பக்கம் தான்! வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுனுக்கு எனதினிய பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஈழப்பிரியன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திரு. சுப சோமசுந்த்ரம் அவர்களுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்துக்கள்!
-
சிரிக்க மட்டும் வாங்க
மாடு என்றால் 'செல்வம்' என்றும் பொருள் படும்! அது தான்....திட்டும் போதும்.....செல்வம்.....செல்லம்...என்று திட்டுகிறார்கள் போலும்! அது தான்....தமிழனின்...தமிழின் சிறப்பு!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாத்திரக்கடை...ஓனர் ..பாத்திரங்களை...விலைக்குத் தான் விப்பார்! ஒரு நாளும்...இப்படி வீணாக்க மாட்டார்! இவர் ஒரு வேளை...அடைவு கடைக்காராராக இருக்கலாம்....என்பது எனது அனுமானம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சாந்திக்கும், தமிழ்ச்சூரியனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்க்ள் உரித்தாகட்டும்!
-
காணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன்
வீர வணக்கம்....!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடுப்பேத்திறார்.......மை லார்ட்..!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அமெரிக்காவில இருந்தாலென்ன....அண்டார்டிக்காவில இருந்தாலென்ன! தமிழன் ...எப்பவுமே.....தமிழன் தான்! மாறவே மாட்டான்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏற்கனவே...கொடுப்புப் பல்லெல்லாம்...கொஞ்சம்...அப்படி...இப்படித் தான்! நீயும் குடிக்கிறதும் இல்லாமல்....என்னை ஏன் ...இதுக்கிள்ளை இழுக்கிறை ...தம்பி! அன்புள்ள அப்பா.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதுக்குப் பேர் தான்.....கொழுப்பு எண்டு சொல்லிறது! வேணுமெண்டால் தடிப்பு எண்டும் சொல்லலாம்! அந்த மகள் தான் பாவம்...! இவ எல்லாத்திலையும் 'குற்றம்' கண்டு கொண்டிருக்க....அங்காலை....குமர் முத்திக் குரங்காகப் போகுது!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விளக்கத்துக்கு நன்றி தலீவா!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏன் ஸ்பைடர்.....இந்தக் கொலை வெறி? என்னால் உங்களுக்குப் பச்சை போட முடிகிறதே?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த வாழ்த்துக்கள், சுவியர்!
-
நிஜமும், நிழலும்..!
பிறந்த குழந்தை...அழும்போது முதலில்....அப்பா என்று தான் அழுகிறது! அப்போது அருகிலிருக்கும்...அம்மா...அந்தக் குழந்தையின் கன்னத்தில்...செல்லமாகக் கிள்ளி...அம்மா என்று சொல்லச் சொல்கிறாள்! அது போலத் தான்.....ஈழத் தமிழர் ( பொதுவாகத்) தமிழர் எதைச் செய்தாலும் முளையிலேயே கிள்ளி விடப் பலர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்! ஆனால்..இவர்களின் வீடியோக்களை...நீண்ட நாட்களின் முன்னரே பார்த்திருக்கிறேன்! முன்னைய இலங்கை வானொலியில் வந்த...சவாரித் தம்பர் போன்ற நாடகங்கள் கிடைத்தால்....ஒரு முறை கேட்டுப் பாருங்கள்! நீங்கள் சில வேளைகளில் கேட்டிருக்கவும் கூடும் என நினைக்கிறேன்! நீங்கள் இலங்கை வானொலியின்...தீவிர ரசிகர் என்பதையும் நான் அறிவேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாக்காவுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்த்க்கள்! வாழிய பல்லாண்டு...’
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும், புலவருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி.....வன்னியன்! அருமையான பிறந்தநாள் வாழ்த்து மடல்..! அன்றைய இலைங்கை வானொலியை..மீண்டும் நினைக்க வைத்து விட்டீர்கள்! அதற்காகத் தான்...மேலுள்ள பாடல்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் அவர்களுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக! வாழிய பல்லாண்டு!