Everything posted by புங்கையூரன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழிச்சிக்கு எனதினிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
நாங்களும் பங்காளிகளே...!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
வன்னியன், எனது அறிவுக்கெட்டிய விளக்கம் இது தான்....! உயர் நீதிமன்றம் என்பது High Court போன்றது! உச்ச நீதிமன்றம் என்பது Supreme Court போன்றது! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானதும், உறுதியானதும் ஆகும்! அல்லது அதுக்கும் மேல ஏதாவுது இருக்கா? உங்கட நீதிமன்றங்களின் அமைப்பு, கொஞ்சம் குழப்பகரமாகக் கிடக்கு, அது தான் கேட்டேன்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
எவருக்கும் இலகுவில் கிடைக்காத பெரும் பேறு ....! ஆருக்குத் தெரியும், சுமே? முயலைத் தான் கேட்க வேணும் !
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் இது தான் பிரச்சனை, கிருபன்! அதுக்காக ' IT; டிபார்ட்மெண்ட்டில கொம்பிளெயின் பண்ணவா முடியும்?- சிந்தனைக்கு சில படங்கள்...
அந்தச் 'சோடி' தான் நெடுக்கரை, நெடுகக் குழப்பிக்கொண்டிருக்கிது போல கிடக்கு!- சிந்தனைக்கு சில படங்கள்...
என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று தணியும் இந்த அடிமையின் மோகம்?- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கம்!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கம்!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!- சிந்தனைக்கு சில படங்கள்...
ஆருக்கப்பா இது? அவருக்கிருக்கிறது குடலா அல்லது கடலா?- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
'வளையாபதி' நெடுக்கருக்கும், குட்டிப் புலவருக்கும் எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!- சிந்தனைக்கு சில படங்கள்...
ஒருவர் மீதான 'மரியாதை' என்பது, அவர்களது செயல்களின் அவதானங்களின் விளைவாகும்!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!- சிந்தனைக்கு சில படங்கள்...
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், தமிழ் சிறி! வரவை எதிர்பார்த்து, வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்! - கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.