Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கையேந்தி கேளுங்கள் இறைவனிடத்திலே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான் மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார் ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான் (கோதையின் திருப்பாவை) வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில் மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான் மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில் கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான் ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான் அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான் பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான் போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான் ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான் வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள் வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வேல் முருக பக்தி - என்னப்பா என்னையனே
- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கோர சிலுவையிலே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கண்டு வரலாம் சென்று வரலாம் கனிவுடன் மாமதீனா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வல்ல பராபரனே ... நினைவினில் வாழும் இறையோனே || முகவை முரசு S.A.சீனி முஹம்மது
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருப்பள்ளி எழுச்சி / திருஅருட்பா ஆறாம் திருமுறை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஸ்ரீ முருக வேல்முருக சரணம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என்ன புண்ணியம் செய்தேனோ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஸ்ரீ அபயாம்ப
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தெய்வன்பின் வெள்ளமே 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே, மெய் மனதானந்தமே! செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை ஐயா, நின் அடி பணிந்தேன் 2. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும் மேற்கொள்ளும் நாச ஏக்கம் தாக்கித் தடுமாறித் தயங்கிடும் வேளையில் தூக்கித் தற்காத்தருள்வாய் 3. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல எந்தாய் துணிவேனோ யான்? புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின் பொற்பதம் பிடித்துக் கொள்வேன் 4. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித் தேவே தவறிடினும், கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய் யாவும் பொறுத்த நாதா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? திரளாய் நிற்கும் யார் இவர்கள்? சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்? சரணங்கள் 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் — அழகாய் 2. காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் — அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வணக்கத்துக்குரியவன் நீயே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லாஹ் உந்தன் ஆற்றல் எல்லாம் யார் அறிவார் நீ இல்லாமல் இந்த உலகம் ஏது எங்கள் இறைவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தேவி நீயே துனை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கொடம் கொடம பால் கொடம மாமயிலே மாமயிலே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உலகினை படைத்த ஆண்டவரே உம்மிடம் சரணடைந்தேன் என் மனம் தருகின்ற கானிக்கையை ஏற்றிட வேண்டுகிறேன்-2 கருணையின் இறைவா ஏற்பாயே காலமெல்லாம் நலம் சேர்ப்பாயே- 2 விலை மதிப்பில்லா கலப்படம் இல்லா நறுமண தைலம் முழுவதும் தந்தேன் - 2 உள்ளதின் எண்ணம் அறிந்திடும் இறைவா ஏழையின் அன்பை ஏற்றிடுவாய் - 2 உன் எழில் பாதம் சரணடைந்தேன் என் பிழை யாவும் பொருத்தருள் செய்வாய் - கருணையின் இறைவா ஏற்பாயே கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் உன் மனம் விரும்பும் கானிக்கையன்றோ- 2 கலைகளும் கல்வியும் திறமையும் யாவும் அடுத்தவர் நலம் பெற கையளித்தேன் - 2 ஆவியை என்னில் பொழிந்திடுவாய் யாவரும் நலமுடன் வாழ்ந்திட செய்வாய் - கருணையின் இறைவா ஏற்பாயே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தெவிட்டாத தாயன்பே இறைவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கைகளை ஏந்தி விட்டேன் ... கண்ணீரை சிந்தி விட்டேன் கண்ணீர் சிந்தி கேட்க்கிறேன் யா அல்லாஹ் யா அல்லாஹ் யா அல்லாஹ் உன்னிடம் என் குறைகளை சொல்லி கேட்க்கிறேன் யா அல்லாஹ் யா அல்லாஹ் யா அல்லாஹ் யா அல்லாஹ் யா அல்லாஹ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள்