Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஒரு வடிவேலும் குறமகள் மாதும் பழனியம்பதியில் கண்டோம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நல் அருட்ச்செல்வம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கண்ணன் குழல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே 1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறிவிட்டீர் நன்றி உமக்கு நன்றி 2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் 3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே 4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து எந்நாளும் காப்பவரே மறவாத தெய்வம் மாறாத நேசர் மகிமைக்குப் பாத்திரரே 5. ஒன்றை நான் கேட்டேன் அதையே நான் ஆர்வமாய் நாடுகிறேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம் பணி செய்திடுவேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இதழால் நன்றி சொன்னால்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு... ஸலாம் சொல்லு || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONG
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பெரும் காதல் உணர்வோடு நபியை... பேரருளாக தந்தானே புவியில் ||நெல்லை S.M.அபுல் பரக்காத்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நாகூர் ஷரிஃபில் மீலாதுந் நபி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
எலுமிச்சை சோள கோழி கறி- இறைவனிடம் கையேந்துங்கள்
கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய் மண்ணுலகில் என் வாழ்வு வளம்பெற வந்துதித்தாய் குயிலிசை குழலோசை உன் கொஞ்சுமொழிக்கு இணையாமோ கொண்ட மனசஞ்சலங்கள் பஞ்சாய் பறந்திடுமோ தேயாத என் நிதியே திகட்டா தெள்ளமுதே வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே- இறைவனிடம் கையேந்துங்கள்
பார்வதி வேல் பெற்றவனே- இறைவனிடம் கையேந்துங்கள்
பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில் என் ஜீவராகம் கரைந்தோடுதே என் இயேசு உன்னில் உறவாடும் நேரம் என் துன்ப மேகம் கலைந்தோடுதே உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும் உன் அன்பு ஒன்றே என் பாடலாகும் 1. நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம்தான் உன் நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம்தான் காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே சுமைசுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் இறைவனே என் இயேசுவே உன் அபயம் நீ தரவேண்டுமே என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே 2. ஒரு கணம் என் அருகினில் நீ அமரும்போது ஒருயுகம் உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புதுயுகம் (2) முள்ளில் பூக்கும் ரோஜா என்னைப் அள்ளிப் பறிப்பதேன் சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகிழ்ந்ததேன் என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை அன்பின் இதழில் இன்ப இதயம் உன் அன்பைப் பாடுதே- இறைவனிடம் கையேந்துங்கள்
நன்றிகள் பலகூறி நாம் பாடுவோம் நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை (2) அல்லும் பகலிலும் செல்லும் இடமெங்கும் (2) அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை 1. கோடி துன்பம் வந்த போதும் கொடிய நோயில் வீழ்ந்த போதும் தேடி வந்து நம்மைக் காத்திட்டார் (2) வாடிய மலரைப் போல் வதங்கி வீழ்ந்தாலும் அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை 2. உலகம் நம்மை வெறுத்த போதும் கலகம் நம்மை சூழ்ந்த போதும் விலகவில்லை அன்பர் இயேசுவே (2) நிலைகள் குலைந்ததும் அலையாய் எழுகின்றார் அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை- இறைவனிடம் கையேந்துங்கள்
நாகூர் மீலாது ஊர்வலம்|- இறைவனிடம் கையேந்துங்கள்
கருணை கடலாம் காதர் ஒலியின் காரண சரிதம் கேளுங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
அனைத்து மொழிகளின்- இறைவனிடம் கையேந்துங்கள்
எந்த நேரம் நீ- இறைவனிடம் கையேந்துங்கள்
ஒரு முறை இந்த பாடலை கேளுங்கள் . உங்கள் மனம் அமைதி பெறும். விழிகளையும்..இதயத்தையும் ஈரமாகி நம்முல் இருக்கும் சினத்னத நீக்கி மனம் சாந்தி பெறும்..- இறைவனிடம் கையேந்துங்கள்
வாழ்வைஅளிக்கும் வல்லவா தாழ்ந்த என் உள்ளமே. வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வருமே, ஏனோ இந்த பாசமே ஏழை என்னிடமே, எண்ணில்லாத பாவமே புரிந்த பாவி மேல், உலகம் யாவும் வெறுமையே , உன்னை நான் பெறும் போது , உறவு என்று இல்லையே உன் உறவு வந்ததால்.- இறைவனிடம் கையேந்துங்கள்
கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும் உள்ளத்தாகம் உந்தன் மீது கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும் - மான்கள்... 1. காலம் தோன்றாப் பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் - 2 உயிரைத் தந்திடும் கருவினிலே அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் - 2 குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும் கதையின் நாயகன் நான் இன்று 2. பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் - 2 காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் - 2 சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால் அழகிய மணிமாலை நானாவேன்- இறைவனிடம் கையேந்துங்கள்
திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து | D.S.S. KENNEDY | ISLAMIC SONGS- இறைவனிடம் கையேந்துங்கள்
சாஹே மீரா... சஞ்சலம் தீர்க்கும் எங்கள் || இசைமுரசு E.M. நாகூர் ஹனிபா | நாகூர் தர்ஹா இசை நிகழ்ச்சி...- இறைவனிடம் கையேந்துங்கள்
குயில் கூவும் மலை மேவும்- இறைவனிடம் கையேந்துங்கள்
அய்யா அந்த குளக்கரையில் திருநிலை நாயகியே போற்றி - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.