Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உலக மக்கள் யாவருக்கும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அன்று கேட்பவன் அரசன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகா! முருகா! அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா அரகரா சண்முகா முருகா அரகரா சண்முகா முருகா என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா முருகா முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் சரவணபவ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
லலிதா நவரத்தின மாலை பாடல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வாழ்வின் இனிமை வழங்கும் இறைவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே என் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே அலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன் வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே 1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமே நீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமே தேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ 2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன் உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக் கண்ணீர் வடிக்கின்றேன் சிலுவை மரத்தில் உமக்கு வந்த தாகமதையே தணிக்கவே உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கின்றேன்
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீராடும் கண்களோடு
-
நகைச்சுவைக் காட்சிகள்
தாமிரபரணியில் தாமரை மலர்ந்தே தீரும் - 😊
-
நடனங்கள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
கோழி பிரட்டல்- இறைவனிடம் கையேந்துங்கள்
வெற்றிவேல் முருகனுக்கு- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
கற்றும் தெளியா- இறைவனிடம் கையேந்துங்கள்
பூசைப் பலிப்போல்.- இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, (ரோமர் 3:23) நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. (1 யோவான் 1:8) அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:6-8) உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (வெளிப்படுத்தின விசேஷம ் 1:5) பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம். (2 கொரிந்தியர் 5:15) ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள். ( 1 தெசலோனிக்கேயர் 4:16-18) அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:30) அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். (மத்தேயு 4:17) நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். (லுூக்கா 5:32) பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38-39) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16) குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (யோவான் 3:36) அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, (அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31) நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்கு தா- இறைவனிடம் கையேந்துங்கள்
இன்று வந்து... நாளை போகும் நிலையிலே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | பள்ளபட்டி கச்சேரி...- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/- இறைவனிடம் கையேந்துங்கள்
ஏழையாக வாழ்ந்ததேனோ- உணவு செய்முறையை ரசிப்போம் !
மசாலா அரைத்த நாட்டு கோழி குழம்பு- இறைவனிடம் கையேந்துங்கள்
நித்யஸ்ரீ மகாதேவனின் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்- இறைவனிடம் கையேந்துங்கள்
அப்பா அப்பா அப்பப்பா- இறைவனிடம் கையேந்துங்கள்
நெஞ்சில் ஒரு சங்கீதமே இறைவா நித்தம் அது உனதாகுமே - 2 நேசம் உன்னில் நான் காண்பதால் உன்னோடு உறவாட என் ஜீவன் ஏங்கும் 1. உன்னைக் காணாமலே உடன் பேசாமலே நான் தவித்திடுவேன் ஆ... எந்தன் நிலைமாறியே வழி தடுமாறியே நான் கலங்கிடுவேன் ஆ... நீயில்லாமல் உயிர்வாடுதே எந்தன் உணர்வோடு போராடுதே - 2 உயிராக வா... உறவாக வா... அழைத்தேன் அழுதேன் உயிரே நீ வா வா 2. என் கோயில் தெய்வம் அது நீயானதால் உன்னை வணங்கிடுவேன் ஆ... உயிர் ஆதாரமே என்னில் நீயானதால் உன்னில் மகிழ்ந்திடுவேன் ஆ... நீயில்லாமல் நானில்லையே - உந்தன் நினைவின்றி வாழ்வில்லையே - 2 நிழலாக வா... நீங்காமல் வா... அழைத்தேன் அழுதேன் அன்பே நீ வா வா- இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவா நீ ஒரு சங்கீதம் அதில் இணைந்தே பாடிடும் என் கீதம் - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.