Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கண்டு வரலாம் சென்று வரலாம் கனிவுடன் மாமதீனா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வல்ல பராபரனே ... நினைவினில் வாழும் இறையோனே || முகவை முரசு S.A.சீனி முஹம்மது
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருப்பள்ளி எழுச்சி / திருஅருட்பா ஆறாம் திருமுறை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஸ்ரீ முருக வேல்முருக சரணம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என்ன புண்ணியம் செய்தேனோ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஸ்ரீ அபயாம்ப
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தெய்வன்பின் வெள்ளமே 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே, மெய் மனதானந்தமே! செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை ஐயா, நின் அடி பணிந்தேன் 2. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும் மேற்கொள்ளும் நாச ஏக்கம் தாக்கித் தடுமாறித் தயங்கிடும் வேளையில் தூக்கித் தற்காத்தருள்வாய் 3. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல எந்தாய் துணிவேனோ யான்? புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின் பொற்பதம் பிடித்துக் கொள்வேன் 4. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித் தேவே தவறிடினும், கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய் யாவும் பொறுத்த நாதா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? திரளாய் நிற்கும் யார் இவர்கள்? சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்? சரணங்கள் 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் — அழகாய் 2. காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் — அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வணக்கத்துக்குரியவன் நீயே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லாஹ் உந்தன் ஆற்றல் எல்லாம் யார் அறிவார் நீ இல்லாமல் இந்த உலகம் ஏது எங்கள் இறைவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தேவி நீயே துனை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கொடம் கொடம பால் கொடம மாமயிலே மாமயிலே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உலகினை படைத்த ஆண்டவரே உம்மிடம் சரணடைந்தேன் என் மனம் தருகின்ற கானிக்கையை ஏற்றிட வேண்டுகிறேன்-2 கருணையின் இறைவா ஏற்பாயே காலமெல்லாம் நலம் சேர்ப்பாயே- 2 விலை மதிப்பில்லா கலப்படம் இல்லா நறுமண தைலம் முழுவதும் தந்தேன் - 2 உள்ளதின் எண்ணம் அறிந்திடும் இறைவா ஏழையின் அன்பை ஏற்றிடுவாய் - 2 உன் எழில் பாதம் சரணடைந்தேன் என் பிழை யாவும் பொருத்தருள் செய்வாய் - கருணையின் இறைவா ஏற்பாயே கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் உன் மனம் விரும்பும் கானிக்கையன்றோ- 2 கலைகளும் கல்வியும் திறமையும் யாவும் அடுத்தவர் நலம் பெற கையளித்தேன் - 2 ஆவியை என்னில் பொழிந்திடுவாய் யாவரும் நலமுடன் வாழ்ந்திட செய்வாய் - கருணையின் இறைவா ஏற்பாயே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தெவிட்டாத தாயன்பே இறைவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கைகளை ஏந்தி விட்டேன் ... கண்ணீரை சிந்தி விட்டேன் கண்ணீர் சிந்தி கேட்க்கிறேன் யா அல்லாஹ் யா அல்லாஹ் யா அல்லாஹ் உன்னிடம் என் குறைகளை சொல்லி கேட்க்கிறேன் யா அல்லாஹ் யா அல்லாஹ் யா அல்லாஹ் யா அல்லாஹ் யா அல்லாஹ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வாழ்க வாழ்கவே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் க்லீம் குமாராய குங்கும வர்ணாய மஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய பேராசைஞ விக்ரம்ச காய வள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோஹோ தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி தந்ன சண்முக ப்ரசோதயாத் வைகறை பொழுதின் வாசலிலே திருக்காட்சி தந்தான் மலையினிலே கந்தனின் அழகை காண்கையிலே என் கண்களும் குளிர்ந்தது காலையிலே கண்களும் குளிர்ந்தது காலையிலே காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையற தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட மலையினிலே . . . சென்னிமலையினிலே . . . முருகா முருகா முருகையா உருகாதோ உந்தன் மனமய்யா கண்களில் நீரும் கசியுதய்யா என் கண்களில் நீரும் கசியுதய்யா உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா கண்களில் நீரும் கசியுதய்யா உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா கண்டதும் கவலைகள் பறந்தய்யா மலையினிலே . . . ஆதி பழநியிலே . . . காலடி ஓசையை கேட்டேனம்மா வருவது குகனென்று அறிந்தேனம்மா மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா என் நினைவும் அவன் பின்னே சென்றதம்மா நினைவும் அவன் பின்னே சென்றதம்மா அலங்கார தீபம் அழைக்கின்றதே அந்த சிங்கார சென்னிமலையினிலே ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே அந்த ரீங்காரம் செவியில் ஓம் என்றதே ரீங்காரம் செவியில் ஓம் என்றதே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அருள வேண்டும் தாயே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீதானே இறைவா நிலையான சொந்தம் உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் (2) உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம் உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் - 2 நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் -2 1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே (2) கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே - 2 வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே - 2 2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன (2) நானெங்கு போவது உனைப் பிரிந்து - 2 நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து - 2
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆயிரம் நன்றிசொல்வேன் உனக்குப் பாயிரம் பாடிடுவேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவா உன்னை தேடுகிறேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீ கொடுத்ததற்கே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கலையாத கல்வியும் குறையாத வயதும் கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி யகலாத உடலும் சலியாத மனமும்அன் பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத தொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே ஆதிகட வூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே!