Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அன்னல் நபியின் பொன் முகத்தை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீ கொடுத்ததற்க்கே நன்றி சொல்ல
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி - அவர் பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி - அவர் பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி எங்கள் சாரதி பார்த்த சாரதி தேரோடும் வீதியாம் திருவல்லிக் கேணியிலே தேரோடும் வீதியாம் திருவல்லிக் கேணியிலே ஈராறு மாதங்களும் இன்பமான திருவிழா. ஈராறு மாதங்களும் இன்பமான திருவிழா. சித்திரை மாதத்தில் தேவகி மைந்தனுக்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா கருட வாகனத்தில் காட்சி தரும் கண்ணன் அருள் தந்து நமைக் காப்பான் அனுமந்த வாகனத்தில்... வைகாசி மாதம் தன்னில் வரதராஜ பெருமாளும் மனம் மகிழ்ந்து பவனி வரும் அலங்காரத் திருவிழா ஆனி மாதம் லட்சுமி நரசிம்மன் அழகோடு ஆனந்தக் காட்சி தரும் அரியதோர் திருவிழா ஆனந்த முகில் வண்ணன் மாதேவியருடனே ஆனந்த ஊஞ்சல் ஆடும் ஆனித் திருவிழா சூடிக் கொடுத்த சுடர் கொடிக்கோர் திருவிழா ஆடி மாதம் அன்னை ஆண்டாளின் திருவிழா பாடினள் பாசுரங்கள் பரந்தாமனைப் புகழ்ந்து நாடினள் நாரணனை நாயகனாய் கொண்ட ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாளின் திருவிழா ஆயர்குலத்துதித்த அரசன் நம் கண்ணனுக்கு ஆவணி பிறந்ததும் அவன் லீலை புரிவதற்கு உரலிலே கட்டுண்ட உத்தமன் மாயனுக்கு உறியடித் திருவிழா உயர்ந்த ஓர் திருவிழா வன்னிமரப் பார்வேட்டை கண்டருள வலம் வரவே மன்னவனும் எழுந்தருள்வான் புரட்டாசி மாதம் தன்னில் அவனியெல்லாம் காக்கும் அன்னை வேதவல்லிக்கு அலங்காரம் ஒன்பது நாள் நவராத்திரி நன்னாள் புரட்டாசித் திருநாள்... புரட்டாசித் திருநாள் கைத்தல சேவையாம் ஐப்பசத் திங்களில் இத்தரை மீதில் எங்கும் காணாத சேர்வையாம் வித்தகன் வேதப்பொருள் வேணுவி லோலனை பக்தி கொண்டே பணியும் தீபாவளித் திருநாள் கார்த்திகை மாதம் தன்னில் கார்முகில் வண்ணனும் ஊர்வலம் வந்து வன போஜனமே கண்டருளி சீர்மிகும் வனம் தன்னை சிறப்புடன் வலம் வந்த சாரதியாம் கண்ணனுக்குத் தைலக்காப்பு திருவிழா மார்கழி மாதத்தில் துவாரகை மன்னனாம் பார்த்தனின் சாரதிக்கு பகல் பத்து திருநாளாம் காருண்ய சீலனின் இராப் பத்து உற்சவத்தில் நாரணன் ஏகாந்த சேவையைக் காணலாம் வங்கக்கடல் கடைந்த மாயனை மணம் முடித்த மங்கை திருப்பாவை ஆண்டாளும் மனம் மகிழ மங்கலத் திருவிழா, மஞ்சள் நீராட்டு விழா எங்கும் திருப்பாவை இசைத்திடும் தனுர் விழா காளிங்க நர்த்தனனாய் திருக்கோலம் கொண்ட கண்ணன் தாள் பணிந்தோரை என்றும் தயவுடன் காப்பவன் தர்ம மிகும் சென்னையில் ஈக்காடு கிராமம் சென்று சர்வ நிலம் பார்க்கும் தர்மத்தின் தலைவனுக்கு தைமாதத் திருவிழா தைப்பூசத் திருவிழா கேசவனாம் ஸ்ரீமன்னாதன் பிருகு மகள் வேதவல்லியை மாசிமாதம் துவாதிசியில் மணம் புரிந்த திருவிழா வாசுதேவன் மகிழ்ந்திடவே மாசியில் வரும் விழா - நல் ஆசி தந்து மாதவனும் அருள் புரியும் திருவிழா அப்பனுக்குப் பாடம் சொன்ன ஆறுமுகன் மாமனுக்கு தெப்போற்சவத் திருவிழா திருவிழா நம் இராமருக்கு வரதராஜரருக்கு பார்த்த சாரதிக்கு நரசிம்மனுக்கு ஸ்ரீமன்னாதருக்கு தெப்போற்சவத் திருவிழா...திருவிழா மங்கல வாழ்வழிக்கும் மன்னன் ஸ்ரீராமனுக்கு பங்குனி மாதத்தில் பாரெங்கும் திருவிழா திங்கள் முகத்தானுக்கு திருவல்லிக் கேணியிலேயே சிங்காரத் திருவிழா ராமநவமி திருவிழா பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி - அவர் பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி - அவர் பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி எங்கள் சாரதி பார்த்த சாரதி..
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வந்து நின்றான் கண்ணன் வந்து நின்றான்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தினந்தோறும் தினந்தோறும் உனைநானும் தேடி வருவேன் உன் சந்நிதி என்றும் நீதான் வாழ்வின் கதி இப்போதும் எப்போதும் கவிநூறு பாடி தொழுவேன் உன் சந்நிதி என்றும் நீதான் வாழ்வின் கதி ஒரு பார்வை போதும் ஒரு வார்த்தை போதும் ஒரு தீண்டல் அது போதுமே என்றும் என் வாழ்வே உனதாகுமே 1. வழியெங்கே எனத்தேடி விழியேங்கும்போது நான் தேடும் வழியாகும் உன் சந்நிதி (2) வரும்கோடி உனைநாடி மனம் தேடும்போது நான் காணும் கதியாகும் உன் சந்நிதி நதி கூடும் கடலாக விழிமூடும் இமையாக கவிபாடும் குயிலாக கனியூட்டும் சுவையாக வந்த எந்தன் சொந்தமே வாழும் உந்தன் பந்தமே - ஒருபார்வை 2. சோகங்கள் சுமையாகி நான் வாடும் போது சுமைதாங்கும் கரமாகும் உன் சந்நிதி (2) சொந்தங்கள் இனியெங்கே என ஏங்கும்போது உறவாக எனைச் சேரும் உன் சந்நிதி பயிர் மூடும் பனியாக உயிர் கூடும் உறவாக மழை தேடும் நிலமாக மனம் தேடும் மொழியாக வந்த எந்தன் சொந்தமே வாழும் உந்தன் பந்தமே - ஒருபார்வை
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எங்கும் நிறைந்தோனே யா அல்லாஹ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லாஹ்வை நாம் தொழுதால்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அன்று கேட்பவன் அரசன் மறந்தால் நின்று கேட்பவன் இறைவன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வானமும் பூமியும் படைத்தவரே வார்தையால் உலகை காப்பவரே பார் போற்றும் வேந்தனே, பரம ரஜாவே! பார் போற்றும் வேந்தனே, பரம ரஜாவே! பாவியை மீட்க்க, பாரினில் வந்தவரே! வானமும் பூமியும் படைத்தவரே வார்தையால் உலகை காப்பவரே வானமும் பூமியும் படைத்தவரே. . சரணம்! சரணம்! சரணம்! சரணம்! சரணமய்யா!(2) அதிசயமானவரே, அகிலத்தை ஆள்பவரே, ஆலோசனை கர்த்தரே, பெரியவர் நீரே!(2) சரணம்! சரணம்! சரணம்! சரணம்! சரணமய்யா!(2) வல்லமை உள்ளவரே, அலகையை வென்றவரே நித்திய பிதாவே, பெரியவர் நீரே(2) சரணம்! சரணம்! சரணம்! சரணம்! சரணமய்யா!(2) சமாதான பிரபுவே, சகலமும் செய்பவரே சரித்திர நாயகனே, பெரியவர் நீர்!(2) சரணம்! சரணம்! சரணம்! சரணம்! சரணமய்யா!(2) வானமும் பூமியும் படைத்தவரே வார்தையால் உலகை காப்பவரே!(2) பார் போற்றும் வேந்தனே, பரம ரஜாவே! பாவியை மீட்க்க, பாரினில் வந்தவரே! வானமும் பூமியும் படைத்தவரே!!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு சோலைப் புதுமலரே நீ இறைவனின் தாளில் விழு ஆலயத் திருமணியே நீ ஆண்டவன் குரலை அசை ஞாலத் தவக்குலமே நீ அருள்தரும் பலியை இசை 1. திருப்பலி நிறைவேற்றும் குருவுடன் இணைந்து கொண்டு திரளாய் வருகின்ற கூட்டத்தின் அன்பு கண்டு (2) பெரும்வரக் கல்வாரி அரும்பலி நினைவாகும் - 2 திருமறைத் தகனப்பலி பீடத்தில் குழுமிவிடு 2. வருங்குருவுடன் சேர்ந்து பரமனை வாழ்த்தி நின்று திருப்பலிப் பீடத்திலே தெய்வீக வாழ்வடைந்து (2) சிரமே தாள் பணிந்து சிந்தனையை இறைக்களித்து - 2 பரமுதல் தருகின்ற அருட்பலி பங்கேற்பாய்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எங்கும் நிறைந்தோனே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே! கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே! வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே! ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே! நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே! பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே! சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்! மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்! ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்! தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்! நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன் நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஜடாடவீக லஜ்ஜல ப்ரவாஹ பாவிதஸ்தலே கலே வலம்ப்ய லம்பிதாம் புஜம்கதும் கமாலிகாம் | டமட்ட மட்ட மட்ட மன்னி னாதவட்ட மர்வயம் சகார சம்டதாம்டவம் தனோது னஃ ஶிவஃ ஶிவம் || 1 || ஜடா கடாஹ ஸம்ப்ரம ப்ரமன்னி லிம்ப னிர்ஜரீ- -விலோலவீசி வல்லரீ விராஜமான மூர்தனி | தகத் தகத் தகஜ்ஜ்வலல் லலாட பட்டபாவகே கிஶோரசம் த்ரஶே கரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம || 2 || தராதரேம் த்ரனம் தினீ விலாஸபம் துபம்துர ஸ்புரத்திகம் தஸம்ததி ப்ரமோதமான மானஸே | க்றுபா கடாக்ஷ தோரணீ னிருத்த துர்தராபதி க்வசித்தி கம்பரே மனோ வினோதமேது வஸ்துனி || 3 || ஜடாபுஜம் கபிம்களஸ் புரத்பணா மணிப்ரபா கதம்ப கும்குமத்ரவப் ரலிப்ததிக் வதூமுகே | மதாம்தஸிம் துரஸ்புரத் த்வகுத்தரீய மேதுரே மனோ வினோத மத்புதம் பிபர்து பூத பர்தரி || 4 || ஸஹஸ்ர லோசன ப்ரப்றுத்ய ஶேஷலேக ஶேகர ப்ரஸூன தூளிதோரணீ விதூஸ ராம்க்ரிபீடபூஃ | புஜம் கராஜ மாலயா னிபத்த ஜாடஜூடக ஶ்ரியை சிராய ஜாயதாம் சகோரபம் துஶேகரஃ || 5 || லலாட சத்வ ரஜ்வலத் தனம்ஜயஸ் புலிம்கபா- -னிபீதபம் சஸாயகம் னமன்னி லிம்ப னாயகம் | ஸுதாம யூக லேகயா விராஜ மான ஶேகரம் மஹாக பாலிஸ ம்பதேஶி ரோஜடால மஸ்து னஃ || 6 || கரால பால பட்டிகா தகத் தகத் தகஜ்ஜ்வல - த்தனம் ஜயாத ரீக்றுதப் ரசம்டபம் சஸாயகே | தராதரேம் த்ரனம்தினீ குசாக்ரசி த்ரபத்ரக- -ப்ரகல்ப னைக ஶில்பினி த்ரிலோசனே மதிர்மம || 7 || னவீன மேகமம் டலீ னிருத்த துர்தரஸ் புரத்-குஹூனி ஶீதினீதமஃ ப்ரபம் தபம் துகம் தரஃ | னிலிம் பனிர்ஜ ரீதரஸ் தனோது க்றுத்தி ஸிம்துரஃ களானி தானபம் துரஃ ஶ்ரியம் ஜகத்துரம் தரஃ || 8 || ப்ரபுல்லனீ லபம்கஜ ப்ரபம்சகாலி மப்ரபா- -விலம்பிகம் டகம்தலீ ருசிப்ர பத்தகம் தரம் | ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம் கஜச்சிதாம் தகச்சிதம் தமம் தகச்சிதம் பஜே || 9 || அகர்வ ஸர்வ மம்களாக ளாகதம் பமம்ஜரீ ரஸப் ரவாஹ மாதுரீ விஜ்றும் பணாம துவ்ரதம் | ஸ்மராம்தகம் புராம்தகம் பவாம்தகம் மகாம்தகம் கஜாம் தகாம் தகாம் தகம் தமம் தகாம்தகம் பஜே || 10 || ஜயத் வதப்ரவி ப்ரம ப்ரமத் புஜம் கமஶ்வஸ- -த்வினி ர்கமத் க்ரமஸ் புரத்கரால பாலஹவ்ய வாட் | திமித் திமித் திமித் வனன் ம்றுதம் கதும் கமம்கள த்வனிக் ரமப் ரவர்தித ப்ரசம்ட தாம்டவஃ ஶிவஃ || 11 || த்றுஷத் விசித்ர தல்பயோர் புஜம்க மௌக்திகஸ் ரஜோர்- -கரிஷ்ட ரத்னலோஷ்ட யோஃ ஸுஹ்றுத் விபக்ஷ பக்ஷ யோஃ | த்றுஷ்ணா ரவிம் தசக்ஷு ஷோஃ ப்ரஜாம ஹீம ஹேம்த்ர யோஃ ஸமம் ப்ரவர் தயன் மனஃ கதா ஸதாஶிவம் பஜே || 12 || கதா னிலிம் பனிர் ஜரீனி கும்ஜகோட ரேவஸன் விமுக்த துர்மதிஃ ஸதா ஶிரஃஸ் தமம் ஜலிம் வஹன் | விமுக்தbலோல லோசனோ லலாட பால லக்னகஃ ஶிவேதி மம்த்ர முச்சரன் ஸதா ஸுகீ பவாம்யஹம் || 13 || இமம் ஹி னித்ய மேவமுக்த முத்த மோத்தமம் ஸ்தவம் படன் ஸ்மரன் ப்ருவன்னரோ விஶுத்தி மேதி ஸம்ததம் | ஹரே குரௌ ஸுபக்தி மாஶு யாதி னான்யதா கதிம் விமோஹனம் ஹி தேஹினாம் ஸுஶம் கரஸ்ய சிம்தனம் || 14 || பூஜாவ ஸான ஸமயே தஶவக் த்ரகீதம் யஃ ஶம்பு பூஜன பரம் படதி ப்ரதோஷே | தஸ்ய ஸ்திராம் ரதகஜேம் த்ரதுரம் கயுக்தாம் லக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகிம் ப்ரததாதி ஶம்புஃ || 15 ||
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் (பிச்சை) அம்மையும் அப்பனும் தந்ததால் - இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததால் இம்மையை நான் அறியாததால் - சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திடப் (பிச்சை) அத்தனைச் செல்வமும் உன் இடத்தில் - நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்? - வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில் - அதன் சூத்திரமோ அது உன் இடத்தில் ஒரு முறையா? இரு முறையா? பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய் புது வினையால் பழ வினையால் கணம் கணம் தினம் எனைத் துடிக்க வைத்தாய் பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே - உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே அருள் விழியால் நோக்குவாய் மலர்ப்பதத்தால் தாங்குவாய் - உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெறப் (பிச்சை)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்ற குமரா என்று பூவிதழ் மலர்ந்தருள் புன்னகை புரிவான் புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் தெரிவான் தேவியர் இருவர் மேவிய குகனே திங்களை அணிந்த சங்கரன் மகனே பாவையர் யாவரும் பாடிய வேந்தனே பொன் மயில் ஏறிடும் ஷண்முகநாதனே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீயே நிரந்தரம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஒளியில் நடந்துவா சகோதரா ஒளியில் நடந்துவா சகோதரி ஒளியாம் கிறிஸ்துவில் நடந்து வா வழியாம் கிறிஸ்துவில் நடந்து வா (2) இயேசு நம் ஒளி -3 (2) 1. அவரில் வாழ்ந்தால் இருளில்லை அவரில் வாழ்ந்தால் பாவமில்லை (2) மீட்கும் தேவன் அவரன்றோ - 2 மன்னிக்கும் இறைவன் அவரன்றோ 2. அவரில் வாழ்ந்தால் வறுமையில்லை அவரில் வாழ்ந்தால் துன்பமில்லை (2) நிரப்பும் தேவன் அவரன்றோ - 2 இன்பத்தின் இறைவன் அவரன்றோ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உலக வாழ்க்கையே ஒரு மாயை நாடகம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆயிரம் காலத்து பயிர்களே
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நச்சுன்னு ஒரு லன்ச் மெனு
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
1/2 கப் அரிசிமாவு இருந்தா உடனே மொறுமொறுனு இப்டி ஸ்னாக் செஞ்சி பாருங்க |