Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 யாரப்பனா யாரப்பனா யாரப்பி ஸல்லி அலன்னபிய்யி முஹம்மதி....... சுப்ஹான மௌலித் பைத்.
-
நடனங்கள்.
- அனுஜா.jpg
- மாவீரர் புகழ் பாடுவோம்
விழிகளை மூடி குழிகளில் உறங்கும்- மாவீரர் புகழ் பாடுவோம்
ஈர விழி காகங்களே காகங்களே- மாவீரர் புகழ் பாடுவோம்
தாயக கனவுடன்- மாவீரர் புகழ் பாடுவோம்
கார்த்திகைப்பெருநாளில் காந்தள் மலர் பூத்திருக்கு- உணவு செய்முறையை ரசிப்போம் !
நாளை தீபாவளி ஸ்பெஷலாக காடை பிரியாணி செய்யலாம் வாங்க... தேவையான பொருட்கள் :காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 5 புதினா இலை - 50 கிராம் கொத்தமல்லித்தழை - 50 கிராம் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் தயிர் - 50 மில்லி தேங்காய்ப்பால் - 100 மில்லி பட்டை - 2 ஏலக்காய் - 2 கிராம்பு - 4 பிரிஞ்சி இலை - ஒன்று இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 100 மில்லி நெய் - 50 மில்லி பிரியாணி மசாலா செய்ய : பட்டை - 2 ஏலக்காய் - 4 கிராம்பு - 6 பூண்டு - 50 கிராம் இஞ்சி-1 துண்டு செய்முறை : தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். வாயகன்ற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்கவும். அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும். அடுத்து அதில் கழுவி சுத்தம் செய்த காடையை இத்துடன் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும். சூப்பரான செட்டிநாடு காடை பிரியாணி ரெடி. https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/11/13150120/2061424/Kaadai-Biryani--Quail-Biryani.vpf- இறைவனிடம் கையேந்துங்கள்
மயில்ஏறும் மன்னா வா உன் சக்தியே எங்கள் பலம் முருகா- இறைவனிடம் கையேந்துங்கள்
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே- இறைவனிடம் கையேந்துங்கள்
குழைத்த பத்து - திருவாசகம்- இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே திருஇருதய ஆண்டவர் பாடல்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஒரு கோடி பாடல்கள் நான் பாடுவேன்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
- இறைவனிடம் கையேந்துங்கள்
அருள் வடிவானவர்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 பிரியமே யா ரஸுலல்லாஹ் இதயமே உங்கள் புகழ்ழோதுவோம் மாமதீனா நகர் நோக்கி ஜீவன் சூழலுதே | தமிழ் கஸீதா *🌹பிரியமே* ! *யாரஸூலல்லாஹ்!*🌹 *பிரியமே!* *யாரஸுலல்லாஹ்!* *இதயமே! உங்கள்* *புகழ்ழோதுவோம்!* *மாமதீனா நகர் நோக்கி* *ஜீவன் சூழலுதே* *மன்னர் மஹ்மூதர் மதி* *முகம் காணவே* *பிரியமே!* *யாரஸுலல்லாஹ்!* *இதயமே! உங்கள்* *புகழ்ழோதுவோம்!* *🌹1) மதீனா* *முனவ்வராவில் தவழும்* *தென்றலே!* *மகிபர் நபி மீது அல்லும்* *பகலும் நாளுமே* *எங்கள் இதய ஸலாமை* *சாற்றிடுவாயே!* *ஏந்தல் நபி பூவிதழை* *முகர்ந்திடுவாயே!* *(பிரியமே!)* *🌹2) எண்திசையும்* *மணக்கும் பள்ளி* *நபவியிலே* *எழில்சிறகு* *விரிந்துலவும்* *மணிப்புறாக்களே* *எங்கள் இதய* *ஸலாமினை* *சாற்றிடுங்களேன்* *எண்ணங்களில்* *மாசகற்றும் மாணல்* *மீதிலே (பிரியமே!)* *🌹3 ) நெஞ்சையள்ளி நிமிர்ந்து மின்னும் மனாராக்களே* *பச்சைவண்ணமாய்* *ஜொலிக்கும் பொன்* *குப்பாவே* *பொங்குமிதய ஸலாமினை* *சாற்றிடுங்களேன்* *தங்கமலர் எங்களுயிர் நபிகள் மீதிலே ( பிரியமே* !) *🌹4) கலைமறை* *முஹம்மதர் வதியும்* *பதியதின்* *கடலலைகளே எங்கள்* *இதய அலைகளில்* *துள்ளி எழும்* *ஸலவாத்* *ஸலாமினையே* *சங்கை நபிமீது நித்தம்* *சாற்றிடுங்களேன்* ( *பிரியமே* !)* *🌹5)யாநபி ஸலாம்* *அலைக்கும்* *யாரஸுலல்லாஹ்* *யா ஹபீப் ஸலாம்* *அலைக்கும்* *யாஷஃபீயல்லாஹ்* *யா خஹைர* *خகல்கில்லாஹ்* *خகுத்பியதீ* *யா தாஜுல் அன்பியா* *خகுத்பியதீ ( பிரியமே!- ராசவன்னியன்.jpg
- புரட்சிகர தமிழ்தேசியன்.jpg
- பையன்.jpg
- விசுகு.jpg
- தமிழினி.jpg
- அனுஜா.jpg
- உணவு செய்முறையை ரசிப்போம் !
5 ரகசிய டிப்ஸ் எண்ணெய் குடிக்காத மொறு மொருன்னு மெது வடை- உணவு செய்முறையை ரசிப்போம் !
Special Mixture / Aval Mixture recipe by Revathy Shanmugam
Important Information
By using this site, you agree to our Terms of Use.