Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வரம் தருவாய் முருகா
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மழைக்காலத்தில் மாலையில் சூடாக சாப்பிட அருமையான காளான் பக்கோடா தேவையான பொருட்கள்காளான் - 200 கிராம் பெரிய வெங்காயம் - ஒரு எண்ணம் (நடுத்தர அளவு)கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்கறிவேப்பிலை - ஒரு கொத்துஇஞ்சி - முக்கால் சுண்டுவிரல் அளவுவெள்ளைப் பூண்டு - 2 பற்கள் (பெரியது)காஷ்மீரி மிளகாய் பொடி - 1 ஸ்பூன்கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன்மஞ்சள் பொடி - ½ ஸ்பூன்மசாலா பொடி - 1 ஸ்பூன்மிளகு பொடி - ¾ ஸ்பூன்சீரகப் பொடி - ½ ஸ்பூன்உப்பு - தேவையான அளவுநல்லெண்ணெய் - 2 ஸ்பூன்சமையல் எண்ணெய் - பொரித்தெடுப்பதற்கு ஏற்பசெய்முறைகாளானை சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும்.கறிவேப்பிலையை கழுவி உருவிக் கொள்ளவும்.பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்வாயகன்ற பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய காளான் போட்டு, அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்.அதனுடன் கறிவேப்பிலை, கடலை மாவு, அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும்.பின்னர் அதனுடன் கரம் மசாலா பொடி, மசாலா பொடி, மஞ்சள் பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து மெதுவாக ஒருசேர பிசுபிசுப்புப் பதத்திற்குப் பிசையவும்.வெங்காயம் மற்றும் காளானில் உள்ள தண்ணீரால், கலவை எண்ணெயில் பொரித்தெடுக்க தேவையான பதத்திற்கு வந்துவிடும். ஆகவே தண்ணீர் ஏதும் சேர்க்க தேவையில்லை.வாணலியை அடுப்பில் வைத்து பொரித்தெடுக்கத் தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவினை எடுத்து சிறிது சிறிதாகக் கிள்ளிப் போடவும். சிவக்க வெந்ததும் எடுத்து விடவும்.சுவையான காளான் பக்கோடா தயார்.குறிப்புவிருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய் சேர்த்து பக்கோடா தயார் செய்யலாம். மாவினை தயார் செய்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். நேரங்கடந்தால் கலவை தண்ணீர்விட ஆரம்பிக்கும். https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/11/16153015/2071936/mushroom-pakora.vpf
-
இறைவனிடம் கையேந்துங்கள்
செத்திலாபத்து - திருவாசகம்
- நாதமுனி.png
- கிருபன்.jpg
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என் இயேசுவே உன்னை நான்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசுவே என்னுடன் நீ பேசு என் இதயம் கூறுவதைக் கேளு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யா ரஸூலல்லாஹ் அழைப்பீர்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 வெண்மதியே நந்நபியே பாடல் முனாஜாத்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிப்புயல் இனியவன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
நகைச்சுவைக் காட்சிகள்
- மருதங்கேணி.jpg
- இறைவனிடம் கையேந்துங்கள்
மாதுமையின் மைந்தனே மாவை கந்தனே- மாவீரர் புகழ் பாடுவோம்
நடந்து வந்த பாதை தனை- மாவீரர் புகழ் பாடுவோம்
காற்றில் கலந்த- மாவீரர் புகழ் பாடுவோம்
எதிரிகளின் பாசறையை தேடி- மாவீரர் புகழ் பாடுவோம்
விண்ணுயர எழுந்தது பெண்களின் வீரம்- பெருமாள்.jpg
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆடாது அசங்காது வா- இறைவனிடம் கையேந்துங்கள்
எங்கும் எதிலும் தமிழோசை- இறைவனிடம் கையேந்துங்கள்
தமிழிசை பாடுகின்ற- இறைவனிடம் கையேந்துங்கள்
திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி- இறைவனிடம் கையேந்துங்கள்
மூவொரு இறைவா சரணம் முழுமுதல் தலைவா சரணம் அடியேன் உன் பதம் சரணடைந்தேன் படைப்பின் சிகரமாய் எனை மாற்றி பதரான என் நிலை உயரச் செய்தாய் போற்றுவேன் புகழுவேன் தினம் தினம் உன் நாமமே பறைசாற்றுவேன் உன் பெயர் என்றும் என் வாழ்விலே சோதனை சூழ்கையில் உடன் இருந்தாய் மனவேதனை போக்கி நல் வாழ்வளித்தாய் அருட்பணி செய்கையில் அருகிருந்தாய் இறைவா அல்லல்கள் நீக்கி அரவணைத்தாய் அடிமை என் மாண்பினை உயரச்செய்து அரியணை ஏற்றி ஒளிரச் செய்தாய் பெயர் சொல்லி அழைத்து அருளளித்தாய் உன் பணிதனைக் கொடுத்து உடன் நடந்தாய் வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய் இறைவா சிறியவர் உயர்ந்திட வழியும் செய்தாய் அமைதியின் தூதனாய் எனை மாற்றி அருள்வழி சென்றிட துணைபுரிந்தாய்- இறைவனிடம் கையேந்துங்கள்
விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு மாதா பாடல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.