Everything posted by உடையார்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
கார்த்திகை 27 மாமலை ஒன்று
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அழகு வடிவேலவா பச்சமலை பவளமலை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எனக்குள்ளே உறவாடும் தாயாக அன்பு செய்யும்
-
ஈழத்தமிழர் அரசியல்
ஜெனீவா விவகாரங்களைக் கையாள்வதற்காக ஆராய்வுக் குழு ஒன்றை அமைக்க விக்கி திட்டம் 39 Views “ஐ.நா. மனித உரிமைகள் பேரவை விவகாரங்களைக் கையாள்வதற்காக நாங்கள் விரைவில் ஒரு முக்கியமான ஆராய்வுக் குழுவை நியமிக்க பூர்வாங்க ஏற்பாடுகளில் இறங்கியுள்ளோம். குறித்த குழுவில் எம்மோடு சேர்ந்தவர்களை விட சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், மனித உரிமை வல்லுனர்கள் போன்ற பலர் இடம்பெறுவார்கள். அக் குழு அங்கத்தவர்கள் குறித்த ஐக்கியநாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்வார்கள்.” இவ்வாறு கூறியிருக்கின்றார் தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரன். பாராளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குநீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பின்வருமாறு பதிலளித்தார்- கேள்வி :- 2021 மார்ச் மாதம் வரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா? அதற்கான ஆயத்தங்கள் ஏதும் செய்துள்ளீர்களா? பதில் :- தற்போதைய கொரோனா காலத்தில் திட்டமிடுவதும் அதனை நடைமுறைப்படுத்துவதும் சற்றுக் கடினமாகவே இருக்கின்றன. நான் கலந்துகொள்வது பற்றி பின்னர் அறிவிப்பேன். எனினும் நாங்கள் இது பற்றி தற்போது நினைத்திருப்பதைப் பற்றிக் கூறுகின்றேன். நாங்கள் விரைவில் ஒரு முக்கியமான ஆராய்வுக் குழுவை நியமிக்க பூர்வாங்க ஏற்பாடுகளில் இறங்கியுள்ளோம். குறித்த குழுவில் எம்மோடு சேர்ந்தவர்களை விட சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், மனித உரிமை வல்லுனர்கள் போன்ற பலர் இடம்பெறுவார்கள். அக் குழு அங்கத்தவர்கள் குறித்த ஐக்கியநாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் அலுவலர்களைச் சந்திப்பார்கள். சர்வதேச நிறுவன அதிகாரிகளைச் சந்திப்பார்கள். சந்தித்து ஏன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பார்கள். அத்துடன் அவர்களுடன் சேர்ந்து ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றி பேச வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. அதாவது யுத்த குற்ற சான்றுகளைச் சேகரித்து பாதுகாப்பாக சேமித்து வைத்தல், எந்த வகையில் குற்றம் புரிந்த இலங்கையின் அரசியல் தலைவர்களையும், யுத்த கால படையணித் தலைவர்களையும் சர்வதேச நீதித்துறைப் பொறிமுறைகளுக்குள் கொண்டு செல்வது பற்றியும் ஆராய வேண்டியுள்ளது. போகப் போக விபரங்களை நான் தருவேன். https://www.ilakku.org/ஜெனீவா-விவகாரங்களைக்-கைய/
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 வாழு உலகில் வாழு வான்மறை சொற்படி தீங்கான வழி சென்று திரிகின்ற மனம் உண்மை கண்டு பாங்கான நெறி நின்று
- வாலி.jpg
- வணங்காமுடி.jpg
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
நடனங்கள்.
வேண்டாம் சுவி, என்னை பரிசாக கொடுங்கள்
-
நகைச்சுவைக் காட்சிகள்
- உணவு செய்முறையை ரசிப்போம் !
Malaysian Style nasi goreng- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- நடனங்கள்.
- மாவீரர் புகழ் பாடுவோம்
அழாதே அம்மா கிழக்கு வானம் சிவக்கும் கண்மூடி தூங்கும் எந்தன் தோழா- இறைவனிடம் கையேந்துங்கள்
குயில் கூவும் மலை மேவும் முருகன் சுப்ரபாதம் திருநீறு பூசி எருமேலி பேட்டை துள்ளல் திருவேசறவு - திருவாசகம்- இறைவனிடம் கையேந்துங்கள்
எனக்குள்ளே உறவாடும் அன்பே, அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா அன்பே, அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா (2) ஏழை எந்தன் உள்ளம் நீ வா ஏங்கும் எந்தன் தாகம் தீர்க்க வா வாழ்வென்னும் பாடம் கற்றுத்தா - 2 அன்பே, அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா தாய் போல என்னைத் தாலாட்டுப்பாடி சேயாக நீயும் சீராட்டினாய் நீர் தேடிச் செல்லும் மான் போல நானும் உன் பாதம் சேர வழிகாட்டினாய் நீ இல்லை என்றால் நானும் இல்லையே நீ இன்றிப் போனால் வாழ்வுமில்லையே நீ தானே எந்தன் வாழ்வின் செல்வமே நீ இன்றி வாழ்வில் எல்லாம் சோகமே வீழ்கின்ற நேரங்கள் விதையாக மடிந்தாலும் எழுகின்ற நேரங்கள் புதுவாழ்வின் பாதைகள் வாழ்வென்னும் பாடம் கற்றுத்தா - 2 அன்பே, அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா நிலவென்னும் கண்கள் நீர் பூக்கும் வேளை நிலமாக நின்று தாங்கிக் கொள்வாய் மலர் சோலை நானும் மலராது போனால் மழையாக என்னில் வளம் சேர்க்கவா நீ இல்லை என்றால் இன்பம் சேருமா நீ என்னுள் சேர்ந்தால் சோகம் தங்குமா நீ இல்லை என்றால் கீதம் தோன்றுமா நீ என்னுள் சேர்ந்தால் பேதம் வேண்டுமா என் வாழ்வில் எல்லாமே நீ தந்த செல்வங்கள் என் வாழ்வில் துன்பங்கள் நீர் பூத்த வானங்கள் வாழ்வென்னும் பாடம் கற்றுத்தா - 2 அன்பே, அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா (2) ஏழை எந்தன் உள்ளம் நீ வா ஏங்கும் எந்தன் தாகம் தீர்க்க வா வாழ்வென்னும் பாடம் கற்றுத்தா - 2 அன்பே, அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா- சண்டமாருதன்.jpg
- கரு.jpg
- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 தெள்ளமுதம் என இனிக்கும் தெளிவுரையாலே யா முஹியித்தீனி யா மஹ்பூபே சுப்ஹானி- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- உணவு செய்முறையை ரசிப்போம் !
இந்த சட்னி அரைச்சா இனி எந்த சட்னியும் அரைக்கமாட்டிங்க தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க இட்லி ,தோசை,சப்பாத்தி,சாதமுடன் அருமை- நிழலி.jpg
- சுவைப்பிரியன்.jpg
- மாவீரர் புகழ் பாடுவோம்
காலம் ஒருநாள் கண்ணிவயல் கோபுர தீபம் நீங்கள் செங்கரும்பு தேன் மகளே எங்கள் படகுகள் - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.