Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மயில்ஏறும் மன்னா வா உன் சக்தியே எங்கள் பலம் முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குழைத்த பத்து - திருவாசகம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே திருஇருதய ஆண்டவர் பாடல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஒரு கோடி பாடல்கள் நான் பாடுவேன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
- இறைவனிடம் கையேந்துங்கள்
அருள் வடிவானவர்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 பிரியமே யா ரஸுலல்லாஹ் இதயமே உங்கள் புகழ்ழோதுவோம் மாமதீனா நகர் நோக்கி ஜீவன் சூழலுதே | தமிழ் கஸீதா *🌹பிரியமே* ! *யாரஸூலல்லாஹ்!*🌹 *பிரியமே!* *யாரஸுலல்லாஹ்!* *இதயமே! உங்கள்* *புகழ்ழோதுவோம்!* *மாமதீனா நகர் நோக்கி* *ஜீவன் சூழலுதே* *மன்னர் மஹ்மூதர் மதி* *முகம் காணவே* *பிரியமே!* *யாரஸுலல்லாஹ்!* *இதயமே! உங்கள்* *புகழ்ழோதுவோம்!* *🌹1) மதீனா* *முனவ்வராவில் தவழும்* *தென்றலே!* *மகிபர் நபி மீது அல்லும்* *பகலும் நாளுமே* *எங்கள் இதய ஸலாமை* *சாற்றிடுவாயே!* *ஏந்தல் நபி பூவிதழை* *முகர்ந்திடுவாயே!* *(பிரியமே!)* *🌹2) எண்திசையும்* *மணக்கும் பள்ளி* *நபவியிலே* *எழில்சிறகு* *விரிந்துலவும்* *மணிப்புறாக்களே* *எங்கள் இதய* *ஸலாமினை* *சாற்றிடுங்களேன்* *எண்ணங்களில்* *மாசகற்றும் மாணல்* *மீதிலே (பிரியமே!)* *🌹3 ) நெஞ்சையள்ளி நிமிர்ந்து மின்னும் மனாராக்களே* *பச்சைவண்ணமாய்* *ஜொலிக்கும் பொன்* *குப்பாவே* *பொங்குமிதய ஸலாமினை* *சாற்றிடுங்களேன்* *தங்கமலர் எங்களுயிர் நபிகள் மீதிலே ( பிரியமே* !) *🌹4) கலைமறை* *முஹம்மதர் வதியும்* *பதியதின்* *கடலலைகளே எங்கள்* *இதய அலைகளில்* *துள்ளி எழும்* *ஸலவாத்* *ஸலாமினையே* *சங்கை நபிமீது நித்தம்* *சாற்றிடுங்களேன்* ( *பிரியமே* !)* *🌹5)யாநபி ஸலாம்* *அலைக்கும்* *யாரஸுலல்லாஹ்* *யா ஹபீப் ஸலாம்* *அலைக்கும்* *யாஷஃபீயல்லாஹ்* *யா خஹைர* *خகல்கில்லாஹ்* *خகுத்பியதீ* *யா தாஜுல் அன்பியா* *خகுத்பியதீ ( பிரியமே!- ராசவன்னியன்.jpg
- புரட்சிகர தமிழ்தேசியன்.jpg
- பையன்.jpg
- விசுகு.jpg
- தமிழினி.jpg
- அனுஜா.jpg
- உணவு செய்முறையை ரசிப்போம் !
5 ரகசிய டிப்ஸ் எண்ணெய் குடிக்காத மொறு மொருன்னு மெது வடை- உணவு செய்முறையை ரசிப்போம் !
Special Mixture / Aval Mixture recipe by Revathy Shanmugam- மாவீரர் புகழ் பாடுவோம்
காலை விடிகின்றதடா- மாவீரர் புகழ் பாடுவோம்
உயிர் மின்னல் கீறும் ஒரு ஓவியம்- மாவீரர் புகழ் பாடுவோம்
பிரபாகரன் தமிழ் ஆயுதம்- மாவீரர் புகழ் பாடுவோம்
- மாவீரர் புகழ் பாடுவோம்
செல்லப்பா கொஞ்சம்- இறைவனிடம் கையேந்துங்கள்
நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நம்புவார் அவர் நாவின் நவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது செம்பொனார் திலகம் உலகுக்கெலாம் நம்பன் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நெக்குள் ஆர்வம் மிகப்பெருகி நினைந்து அக்கு மாலைகொடு அம்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தகுவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம் வந்து ஓதவல்லார் தமை நண்ணினால் நியமம் தான் நினைவார்க்கு இனியான் நெற்றி நயனன் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே கொல்வாரேனும் குணம்பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே மந்தரம் அன பாவங்கள் மேவிய பந்தனை அவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் உரை செய்வாயினர் ஆயின் உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால் வரதன் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் பாதம் தான்முடி நேடிய பண்பராய் யாதும் காண்ப அரிதாகி அலந்தவர் ஓதும் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால் விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சு உண் கண்டன் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நந்தி நாமம் நமச்சிவாய எனும் சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எல்லாம் பந்த பாசம் அறுக்க வல்லார்களே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே- இறைவனிடம் கையேந்துங்கள்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்- இறைவனிடம் கையேந்துங்கள்
நீயே என் வாழ்வுக்கு தை பூச திருநாளில் - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.