Everything posted by உடையார்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
காலை விடிகின்றதடா
-
மாவீரர் புகழ் பாடுவோம்
உயிர் மின்னல் கீறும் ஒரு ஓவியம்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
பிரபாகரன் தமிழ் ஆயுதம்
- மாவீரர் புகழ் பாடுவோம்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
செல்லப்பா கொஞ்சம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நம்புவார் அவர் நாவின் நவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது செம்பொனார் திலகம் உலகுக்கெலாம் நம்பன் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நெக்குள் ஆர்வம் மிகப்பெருகி நினைந்து அக்கு மாலைகொடு அம்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தகுவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம் வந்து ஓதவல்லார் தமை நண்ணினால் நியமம் தான் நினைவார்க்கு இனியான் நெற்றி நயனன் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே கொல்வாரேனும் குணம்பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே மந்தரம் அன பாவங்கள் மேவிய பந்தனை அவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் உரை செய்வாயினர் ஆயின் உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால் வரதன் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் பாதம் தான்முடி நேடிய பண்பராய் யாதும் காண்ப அரிதாகி அலந்தவர் ஓதும் நாமம் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால் விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சு உண் கண்டன் நமச்சிவாயவே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நந்தி நாமம் நமச்சிவாய எனும் சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எல்லாம் பந்த பாசம் அறுக்க வல்லார்களே. நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீயே என் வாழ்வுக்கு தை பூச திருநாளில்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பூரணத்தை கையில் ஏந்தி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். மத்தேயு 7:7 நிலை இல்லா உலகு நிஜமில்லா உறவு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசுவே உந்தன் வார்த்தையால்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பொல்லா நோயும் நில்லாமல் ஓடும் உங்கள் நாமம் சொன்னால் போதும்
- நிகே.jpg
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 இருலோகம் போற்றும் இறைதூதராம் இசுலாத்தை தந்த நபிநாதராம் அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர் இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர், நபிநாதர் அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர் கோடி கோடி இன்பம் எங்கள் கோமான் நபி சென்ற வழியில் பாடி பாடி மகிழ்வோம் எங்கள் பயஹம்பர் பகர்ந்த பொன் மொழியில் இன்னும் சொல்லவா அவர் பெருமை.... அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர் இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர் ஆதி இறை தந்த வடிவம் அன்னை ஆமினார் ஈன்றேடுத்த செல்வம் நீதி நிலை நாட்டி என்றும் நம்மை நெறியோடு வாழவைத்த நெஞ்சம் இன்னும் சொல்லவா அவர் மகிமை... அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர் இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர் வானமும் வையமும் போற்றும் நல்ல வழிகாட்டும் உயர் மார்க்கம் தந்தார் தீன் மழை பெய்திட எங்கும் நபி திருவேத மறை அளித்துச்சென்றார் இன்னும் சொல்லவா அவர் புகழை... அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர் இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர்..நபிநாதர் அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு இறால் பிரியாணி செய்யலாமா? தேவையான பொருட்கள் :பாசுமதி அரிசி - 2 கப் இறால் - அரை கிலோவெங்காயம் - 2தக்காளி - ஒன்றுபிரியாணி இலை - ஒன்றுஎண்ணெய் - தேவையான அளவுமராத்தி மொக்கு - ஒன்றுலவங்கம் - 3சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டிகொத்தமல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடிகறிமசாலா தூள் - ஒரு தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டிதயிர் - ஒரு மேசைக்கரண்டிபட்டை - சிறு துண்டுமிளகாய் தூள் - அரை தேக்கரண்டிபச்சை மிளகாய் - 3மஞ்சள் தூள் - சிறிதுபிரியாணி மசாலா - அரை தேக்கரண்டிஅன்னாசிப்பூ - பாதிஏலக்காய் - 3செய்முறை :இறாலை சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், உப்பு, தயிர், சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு தூள், லவங்கம், மராத்தி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அடுத்து அதில் பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள் சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, கொத்தமல்லி, புதினாயை சேர்த்து வதக்கவும்.தக்காளி குழைய வெந்ததும் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.அடுத்து அதில் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சுவையான செட்டிநாடு இறால் பிரியாணி தயார். https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/11/12150116/2061156/Prawn-Biryani.vpf
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இங்கு இவர்கள் காட்டுக்குள் கட்டாக்காலியாக சுதந்திரமாக திரிவார்கள், பிடிப்பதில்லை. தப்பிடுவார் 😎
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அரிசி ஊற வைத்து அரைத்து கஷ்டப்பட வேணாம் 10 நிமிஷத்தில் பஞ்சுபோல soft அதிரசம் ரெடி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மீன் கத்தரிகாய் பொரித்த குழம்பு எங்கள் வீட்டில் குறைவு, அதிலும் இனிப்பு எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை, அதனால் அதிரசத்துக்கு ஓய்வு கொடுத்துவிட்டேன்😁, எங்கள் தோழருக்காக சர்க்கரை அதிரசம்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
தீயினில் எரியாத தீபங்களே
-
மாவீரர் புகழ் பாடுவோம்
துப்பாக்கிச் சத்தங்கள்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
இந்த ஆடுகள் ஒருநாள் பட்டி திரும்பும்
- மாவீரர் புகழ் பாடுவோம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உண்ணாமல் இருப்பேனா உறங்காமல் இருப்பேனா உன்னை எண்ணாமல் இருப்பேனோ என் இணுவை விநாயகனே