Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. சிங்கள இராணுவத்திற்கு பயிற்சி கொடுத்துக கொண்டிருக்கிற இந்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக திங்கட்கிழமை நடைபெற்ற தொடர்வண்டி மறியல் போராட்ட படங்கள்... (facebook)
  2. வரும் ஜுன் 23 அன்று.., 1.காமன்வெல்த் கூட்ட புறக்கணிப்பு 2.தமிழக மீனவர் பிரச்சினை 3.மூன்று தமிழர் விடுதலை குறித்து மாணவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் (மதியம் 2-5) நடைபெறும். அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள்... -தமிழீழ விடுதலைக்காண மாணவர் கூட்டமைப்பு சார்பாக லியோ ஸ்டாலின். (facebook: loyolahungerstrike)
  3. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
  4. மாவீரர்களுக்கு வீர வணக்கம்
  5. யாழ்வாணன் அண்ணாவுக்கும் சிற்பி என்பவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. மாணவர் எழுச்சி நாள் ஜேர்மனில் மாணவர் எழுச்சி நாள் பிரான்சில் மாணவர் எழுச்சி நாள் சுவிஸில் மாணவர் எழுச்சி நாள் லண்டனில் (facebook)
  7. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுண்டல் அண்ணா.
  9. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
  10. தமிழின அழிப்பு நினைவு நாள் மொரீஷியாவில் 17.05.2013 மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு, அங்கு இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் எங்கு உள்ள அனைத்து ஆலயங்களிலும் செய்தபின் அந்நாட்டு பாராளுமன்றம், மற்றும் இந்திய, அமெரிக்க துதராலயங்களை நோக்கி பல்லாயிரம் மக்கள் உணர்வு பூர்வமாக தமிழீழ தேசிய கோடியை ஏந்தியவண்ணம் தமிழ் ஈழம் தான் இறுதி முடிவு என்று உணர்த்து முகமாக எமது தேசிய நிறமான சிவப்பு மஞ்சள் கோடியில் தமிழ் ஈழம் என்று பொறித்து எல்லோரும் ஏந்தி சென்றனர். அத்துடன் சிறி லங்கா சர்வதேச அமைப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மே 18 சர்வதேச எங்கும் உள்ள தமிழீழ மக்கள் அவைகள், தமிழ் தேசிய அமைப்புகளுடன் கைகோர்த்து Beau Bassin என்ற இடத்தில் இருந்து Rose Hill Plaza நோக்கி சென்று அங்கு முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவாக நினைவு தூபி ஒன்றை திறத்து வைக்க இருக்கின்றனர். - செய்தி தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு - (17-05-2013) (facebook)
  11. மாவீரர்களுக்கு வீர வணக்கம்
  12. இன்று காலை பத்திரிக்கையாளர் தோழர் ஒருவர் தொடர்பு கொண்டு “ தோழரே நேற்று நினைவேந்தல் நடந்ததா?” என்றார். “ ஏன் தோழர், நேற்று நினைவேந்தல் நடந்ததே” என்றேன்... ” இல்லை தோழர், காவல்துறையில் சொன்னார்கள், நிகழ்ச்சி தடை செய்யப்பட்டிருக்கிறது “ என்றார்.. பிறகு தோழர்களிடம் விசாரித்தபொழுது இதே செய்தியை பல இடங்களில் செய்தியாக பரப்பி இருந்திருக்கிறார்கள்... என்னுடைய செல்பேசி நேற்றுக் காலை 6 மணிக்கு வந்த அழைப்பிற்கு பிறகு செயல்படவே இல்லை. மாலை 5 மணிக்கு பிறகே சில அழைப்புகள் வந்தன. அரண் போல நின்ற காவல்துறையினர், ஒன்று கூட வந்த மக்களை திருப்பி அனுப்பினார்கள். மேலும் சிலரிடம் விலகி வெளியே செல்லுமாறு சொன்னார்கள்.இதுபோல பல தோழர்கள், நண்பர்கள் இம்மாதிரிச் செய்தியை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்... நினைவேந்தல் எனும் நிகழ்வினை நடக்க விடாமல் தடுப்பது என்கிற விருப்பம் அரசுக்கு மட்டும் இருக்கவில்லை.. அந்த நிகழ்வினை வெற்றிகரமாக நிகழ்த்துவதும், பெரும் திரளாய் மக்கள் திரண்டு நினைவஞ்சலி செலுத்துவதையும் தடுப்பதை நோக்கமாக வைக்கும் அரசுக்கும் இதர நபர்களுக்கும் சொல்ல விரும்புவது ஒரே ஒரு செய்தியை தான்.. நாங்கள் அரசியல் கட்சியல்ல.. கூட்டம் கூட்டி காட்டி வலிமையை நிரூபிப்பதற்கு, அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கு. அடக்கி விடுவதால் போராட்டம் அடங்கிவிடுவதில்லை. 2009இல் துரோகம் செய்தவர்கள் வீழ்ந்த வரலாறு இன்னும் மறைந்து விடவில்லை.. காவல்துறையினர் கவனிக்க வேண்டியத்; இயக்கங்கள், அரசியல் கட்சியை மட்டுமே எதிர்த்துப் போராடப் போவதில்லை. போராடியதும் இல்லை.. சிங்கள அரசிடம் நீங்கள் சம்பளம் பெற்று வேலை செய்வதாக நீங்கள் நடந்து கொண்டால், சிங்களத்திற்கு என்ன எதிர்ப்பினை பதிவு செய்தார்களோ அதை சிங்கள ஆதரவு அதிகாரிகளுக்கும் செய்யவே செய்வார்கள் இயக்கங்கள். நாங்கள் கடுமையான ஒடுக்குமுறை காலமான திமுக காலத்தினையும் கடந்து வந்து இருக்கிறோம். ஒடுக்குமுறைகளை எதிர்கொள்வது கடினமல்ல.. ஆனால் கடந்த காலத்தினை விட தற்போது தமிழக மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.. உங்கள் ஒடுக்குமுறை உங்களை மட்டுமே பலவீனமாக்கும். - திருமுருகன் காந்தி - (facebook)
  13. நேற்றைய நினைவேந்தல் நிகழ்விற்கு எப்போழுதும் போல அரசின் அனுமதி கிடையாது. மே பதினேழு இயக்கம் நிகழ்த்திய பெரும்பாலான போராட்டங்கள் அரசின் அனுமதியை மீறியே நிகழ்ந்திருக்கிறது. சென்னை மெரினாவில் இதுவரை நிகழ்ந்த நிகழ்வுகளும், ஐ. நா அலுவலக, காங்கிரஸ் அலுவலக, சுப்ரமணியசாமி, கமலஹாசன் அலுவலகம், காலச்சுவடு, சென்னை புத்தகதிருவிழா உட்பல நிகழ்ந்த பல்வேறு முற்றுகை- எதிர்ப்பு போராட்டங்களும் அரசின் அனுமதியில்லாமலேயே, அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தான் நிகழ்ந்தது. மே பதினேழு தோழர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன. என் மீது இதுவரை 6 நிகழ்வுகளுக்கும் மேல் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. சுவரொட்டி ஒட்டுவதில் இருந்து அச்சடிப்பது, துண்டறிக்கைகள் விநியோகம் செய்வதில் இருந்து அனைத்திலும் நெருக்கடிகளை எதிர்கொண்டே இதுவரை நிகழ்த்தி இருக்கிறோம். பொதுமக்களை அரசின் அனுமதியை மீறிய நிகழ்விற்கு பங்கெடுக்க வைத்ததும் மே பதினேழு இயக்கத்தின் செயலே. போராட்டம் செய்யவேண்டுமென முடிவெடுத்த பிறகு அனுமதிக்காக மட்டும் காத்திருப்பதில்லை. - திருமுருகன் காந்தி - (facebook)
  14. மெரினாவில் மே 17 இயக்கத்தினரால் மே 19 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ ஐயா உட்பட பலர் பால சந்திரன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி கோஷமிடும் காட்சி... (facebook)
  15. சென்னை மெரீனாவில் மே 18 ஆம் திகதி மாணவர்கள் நடத்திய போராட்டமும் மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட காட்சியும். "ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எங்கள் தலைவன் பிறந்தான்" என்ற பாடலை ஒருவர் பாடுகிறார். (facebook)
  16. காவல்துறையின் முற்றுகைக்கு மத்தியிலும் திரண்ட தமிழர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். நினைவேந்தல் நிகழ்வின் முகப்புப் பகுதியில் ‘அதிரடிப்படையை’ குவித்து எங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று மக்கள் பங்கேற்பினை தடுத்து முற்றுகை வளையத்தினை ஏற்படுத்தினார்கள். 3.30 மணியில் ஆரம்பித்த முற்றுகை 7.30 மணிவரை இருந்தது. நினைவு நடுகல்லினை வைக்ககூடாது, தடுப்பு கட்டைகள் ’பயங்கரமான ஆயுதமாக’ இருக்கிறது ஆகவே அகற்றவேண்டும் என கொடுத்த நெருக்கடிகள் என காவல்துறையின் நோக்கம் மக்கள் பங்கெடுப்பினை தடுப்பதாகவே அமைந்தது. நினைவேந்தல் நடுகல்லிற்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களை காவல்துறை தடுத்து அனுப்பிய நிகழ்வும் நடந்தது. இன்னும் பலவிடயங்களை பகிரவேண்டும். தொகுத்து எழுதுகிறோம். - திருமுருகன் காந்தி - (facebook)
  17. அதிமுக ஆட்சியின் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் மே-18 அன்று கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சேலம் மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்களின் தலைமையில் சென்ற பொதுமக்களையும், கல்லூரி மாணவர்களையும், நாம் தமிழர் கட்சியின் தோழர்களையும் அக்கூட்டத்திற்கு செல்லவிடாமல் சேலம் ஆத்தூர்-யை அடுத்து கூட்டுச்சாலை (கூட்டுரோடு) சுங்கச் சாவடியில் காவல்துறையினரால் தடுத்து 200 க்கும் மேற்பட்ட நாம் தமிழரை இரவு 9 மணிவரை மண்டப்பத்தில் சிறை வைத்து திருப்பி அனுப்பினர். பெண்களும் குழந்தைகளும் இதில் இருக்கிறார்களே என்று பாராமல் கூட நமது காவல்துறையினர் இரவு 9 மணி வரை ஒருவரையும் வீட்டிற்கோ பொதுக்கூட்டத்திற்கோ செல்ல அனுமதிக்கவில்லை. அக்கூட்டத்தில் பெரும்திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்று எண்ணி கடந்த ஒரு மாதகாலமா பெரும் பாடுபட்டு நிதி சேகரித்து, விளம்பரங்கள் செய்து, வீடு வீடாக பிரச்சாரம் செய்து சேர்த்த மக்களின் உணர்வுகளை இந்த ஆட்சியாளர்கள் வீணாக்கிவிட்டனர். ஏன் இந்த அடக்குமுறை, ஒடுக்குமுறை? (facebook)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.