Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதயம் அண்ணா
  2. கடந்த மாதம் இனப்படுகொலை இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்திய டி.எம்.கிருஷ்ணாவின் மற்றொரு இசை நிகழ்ச்சி மயிலை இராதகிருஷ்ணன் சாலையில் உள்ள மியுசிக் அகடமியில் நேற்று மாலை 7 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. இதனையறிந்த மாணவர்கள் நிகழ்ச்சி நடக்கும் மியுசிக் அகாதமியை முற்றுகையிட்டனர். மியுசிக் அகடமியின் வளாகத்துக்குள்ளே நுழைந்த மாணவர்கள் உள்ளே அரங்கத்தினுள் செல்ல முயன்ற போது நிகழ்ச்சி ஏற்பாட்டார்களான தி இந்து நிறுவனம் போராடிய மாணவர்கள் மீது வாகனத்தை ஏற்றியது. அதைக்கண்டு கொதித்த மாணவர்கள் தி இந்து பத்திரிக்கையின் வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். ”தி இந்து“ நிறுவனத்தின் செய்கைக்கு நடவடிக்கை எடுக்காமல் மாணவர்கள் கைது செய்து வாகனத்தில் ஏற்றியது. நிகழ்ச்சி முடியும் வரை மாணவர்கள் இராயப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இரவு 11 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தை சேர்ந்த சிபி லஷ்மணன் உள்ளிட்ட 20 மாணவர்கள் மற்றும் மாணவர் பேரவையை சேர்ந்த பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (facebook)
  3. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
  4. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் இந்திய அதில் பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை 04 அக்டோபர் அன்று நாம் பணிபுரியும் இடங்களுக்கு கறுப்பு உடை அணிந்து செல்வோம். (facebook)
  5. இன்று கூடங்குளத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு செல்லும்முன் அங்கு இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையோடு சாகும் வரை உண்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தோழர் தியாகுவை ஆண்ணன் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.. (facebook)
  6. தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர் தியாகு "இனப்படுகொலை நடத்திய இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தாதே " என்ற கோரிக்கையை வலியுறுத்தி "வெற்றி அல்லது வீரச்சாவு" என்ற தனது உண்ணாநிலைப் போராட்டத்தை இன்று மாலை 6 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கினார். (facebook)
  7. விசுகு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  8. விழுப்புரம் நகரில் வரும் 06/10/2013 அன்று இலங்கையில் நடைபெறும் "காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை " இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி மாணவர்களால் முன்னெடுக்கப்படும் "மாபெரும் மாணவர் பொதுக்கூட்டம் " (facebook)
  9. ஜீவா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஏற்கனவே பிறந்தநாள் கொண்டாடிய கள உறவுகளுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
  11. அர்ஜுன் அண்ணாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  12. இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்த்து நேற்று ராணுவ முகாமிற்குள் நுழைந்து நாம் தமிழர் கட்சியினர் வெல்லிங்டன் முற்றுகை போராட்டம்.... (facebook) http://www.youtube.com/watch?v=HOQyF9429Ms&feature=youtu.be (facebook) Nam Tamizhar Katchi protestors removed from DSS college More than 100 members of the Nam Tamilar Katchi entered the defence area to stage a protest just outside the Defence Staff Services College in Wellington on Sunday. They wanted the DSSC to send back the two Sri Lankan Army officers. According to sources, the protestors, who initially sought permission to stage a protest in Coonoor, hoodwinked the police, and instead went to the Supply Depot entrance to reach the defence area to protest. The sources said that the place from where the protestors raised slogans, burnt Sri Lankan flag and argued with the police, who arrived late, was within 300 m from the DSSC. The police were waiting for the protestors at the Sam Maneckshaw Bridge, which was one-and-km from the DSSC entrance. But the protestors entered the Supply Depot to get close to the defence establishment. The police went chasing and managed to contain the protestors just outside the DSSC, the sources said and added that a little later the police removed 150 persons, including four women. http://www.thehindu.com/news/cities/Coimbatore/nam-tamizhar-katchi-protestors-removed-from-dss-college/article4843762.ece
  13. நாளை ... ஜுன் 23 அன்று.., 1.காமன்வெல்த் கூட்ட புறக்கணிப்பு 2.தமிழக மீனவர் பிரச்சினை 3.மூன்று தமிழர் விடுதலை குறித்து மாணவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் (மதியம் 2-5,நீதிமன்றத்திற்கு அருகேஉள்ள பூங்காவில்)நடைபெறும்.அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள்... தமிழீழ விடுதலைக்காண மாணவர் கூட்டமைப்பு சார்பாக, லியோ ஸ்டாலின். (facebook)
  14. firefox இல் தான் இந்த பிரச்சினை இருந்தது. ஏற்கனவே history, cookies எல்லாம் அழித்து பார்த்தும் சரிவரவில்லை. ஆனால் இப்ப எதை எதையோ எல்லாம் மாற்றி பார்த்தேன், சரி வந்திட்டுது. எதனால் சரிவந்தது என்று தெரியவில்லை. நன்றி.
  15. வணக்கம் நிர்வாகத்தினரே, இவ்வளவு நாளும் sign in பண்ண பஞ்சியிலை நான் sign out பண்ணாமல் அப்படியே யாழ்களத்தை close பண்ணி விட்டு மீண்டும் அப்பக்கத்தை திறப்பதுண்டு. இடைக்கிட sign out பண்ணி மீண்டும் sign in பண்ணும் போதும் remember me என்பதில் ஏற்கனவே விட்ட படி இருப்பதால் உடனேயே அழுத்தி உள் வருவேன். இன்று remember me என்பதை untick பண்ணி விட்டு வந்தேன். ஆனாலும் sign out பண்ணி மீண்டும் sign in பண்ணும் போது மீண்டும் மீண்டும் password விழுந்தபடியே உள்ளது. :( ஒருக்கா சரி செய்து விடுவீர்களா? நன்றி.
  16. 7 கோடி தமிழர்களின் தொப்புள்கொடி உறவான ஈழ தமிழர்களை தமிழ் ஈழத்தில் கருவறுத்த சிங்கள கொடியோர்களின் இராணுவ வீரர்களுக்கு ,7 கோடி தமிழர்கள் வாழ்கின்ற தமிழகத்தில் பயிற்சியா ! மாண்டுவிடவில்லை மறத்தமிழனின் வீரம் ! வாருங்கள் தோழர்களே முற்றுகையிடுவோம் ! விரட்டியடிப்போம் சிங்கள கொடியோர்களை ! (facebook)
  17. சாந்தி அக்காவுக்கும் தமிழ் சூரியன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  18. எம் இனத்தை அழித்த சிங்களவனை எம் மண்ணில் இருந்து விரட்டி அடிப்போம்: ------------------------------------------------------ சிங்கள காடையருக்கு தமிழகத்தில் நீலமலை மாவட்டம், Wellington'இல் பயிற்சி அளிப்பதைக் கண்டித்து நாம் தமிழரின் முற்றுகைப் போராட்டம். இடம்: Wellington வாயில், குன்னூர், நீலமலை மாவட்டம். நாள்: 16/06/2013 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க - Anandh Gudalur, தொடர்பு இலக்கம்:994367727 (facebook)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.