Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகான ஆளுநரின் தலையீடு

Featured Replies

வடமாகான ஆளுநரின் தலையீட்டினால் மக்களுக்கான தங்களது பணிகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண அரச நிர்வாகத்தில் மாகாண ஆளுநர் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதால் தங்களால் பணிகளைச் சுதந்திரமான முறையில் மேற்கொள்ள முடியவில்லை என வடக்கு உயரதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் தங்களை அடியாள்கள் போல நடத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தனது மாகாண சபை விடயங்கள் தவிர்ந்த ஏனைய அரச நிர்வாகக் கட்டமைப்பிலும் தலையீடு செய்வதாகவும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் உயர்மட்ட அரச அதிகாரிகளையும் தனது கட்டளைக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் அந்த அரச அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வவுனியாவில் நேற்றுமுன்தினம் கூட்டம் ஒன்றைக் கூட்டிய ஆளுநர் வடமாகாணத்தின் கீழ் உள்ள மாவட்ட அரச அதிபர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் தனக்கு கீழ் பணிந்து நடக்க வேண்டுமென்ற தகவலை ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் திவாரட்ண மூலம் அறிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சினால் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பணிப்புரைக்கமைய அவர்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகளைச் சந்திக்கின்ற போதும் அவர்களைத் தன்னிடம் அழைத்து வரவேண்டும் என ஆளுநர் பணித்துள்ளதாக அரச அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆளுநர் இப்போதும் இராணுவ ஆட்சியே நடத்திக்கொண்டிருக்கிறார். தங்களது வேலைகளைச் செய்யவிடாமல் தொந்தரவு தருவதுடன் தான் பணிக்கும் வேலைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கட்டளையிடுகிறார்.

வடமாகாண ஆளுநரின் இந்தத் தேவையற்ற தலையீடு காரணமாக மக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளைச் செய்ய முடியாத நிலை உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11624

  • தொடங்கியவர்

புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிளோட்டப் போட்டியை ஆரம்பிக்க நல்லூருக்கு வந்தார் ஆளுநர். பூசையின்போது அவருடைய சப்பாத்தை கழற்றி பணிவிடை புரிந்தார் அவருடைய பிரத்தியேக செயலாளர் மேஜர் ஜெயக்கொடி.

ஒரு இராணுவ அதிகாரி ஆளுநரின் சப்பாத்தை கழற்றிய பணிவையும் அழகையும் பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.

DSC03017.jpg

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=27270948207437870

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.