Jump to content

Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

எகிப்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எந்த அறபு நாடு அதிக வீத கிறிஸ்தவ மதத்தவர்களை கொண்டுள்ளது?

லெபனான் :wub:

Posted

ஆம்.சரியான விடை இன்னிசை.

உலகின் எந்த ஆசிய நாடு அதி கூடிய முஸ்லிம் சனத்தொகையை கொண்டுள்ளது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உலகின் எந்த ஆசிய நாடு அதி கூடிய முஸ்லிம் சனத்தொகையை கொண்டுள்ளது?

இந்தோனேசியா

Posted

கறுப்பி,இன்னிசை சரியான விடை. வாழ்த்துக்கள்.

அமெரிக்க கண்டத்தை விட பரப்பளவில் பெரிய பாலைவனத்தின் பெயர் என்ன?

Posted

சகாரா பாலைவனம்

Posted

சகாரா என்பது சரியான விடை.

வளி மண்டலத்தில் ஒட்சிசனின் விகிதம்(%) எவ்வளவு?

Posted

.The air we breathe is 78% nitrogen, 21.5% oxygen, .5% argon and other gases.

நைற்றஜின் 78%

ஒட்சிசன் 21.5%

0.5% மற்ற வாயுக்கள்.

நன்றி கறுப்பி. நீங்கள் கிட்டத்தட்ட விடையை கூறியிருந்தீர்கள்.

Posted

எந்த இரு கண்டங்களில் பெரிய இராணுவ சண்டைகள் வரலாற்றில் இடம்பெறவில்லை?

Posted

அன்டாரிக்கா

அவுஸ்திரேலியா

Posted

அவை சரியான விடைகள்.

ஆவர்த்தன அட்டவணையில் பொட்டாசியத்தின் குறியீடு என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆவர்த்தன அட்டவணையில் பொட்டாசியத்தின் குறியீடு என்ன?

K

Posted

ஒரு குதிரை வலு என்பது எவ்வளவு வாற்(waat)?

Posted

745.700 வாற்ஸ்

Posted

ஆம் "அ" . கிட்டத்தட்ட 746. வாழ்த்துக்கள்.

Posted

மாவீரன் அலெக்ஸாண்டர் மஸிடோனிய மன்னராகப் பதவி ஏற்ற போது அவரின் வயது என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மாவீரன் அலெக்ஸாண்டர் மஸிடோனிய மன்னராகப் பதவி ஏற்ற போது அவரின் வயது என்ன?

20

Posted

எந்த ரக குருதியை பொது வழங்கி என அழைப்பர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எந்த ரக குருதியை பொது வழங்கி என அழைப்பர்?

O

Posted

சரியான விடை. இன்னிசை. அடுத்து

எந்த நாடு மேற்கில் ஜேர்மனியையும் கிழக்கில் யூக்கிறேன், பெலறூஸை எல்லைகளாக கொண்டுள்ளது?




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.