Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் அன்னை பூபதி அவர்களின் 24 வது ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளார்கள் நினைவு நாளும்.

Featured Replies

ஈகைச்சுடரினை மாவீரர் மணிமகனின் பெற்றோர்கள் ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களால் மலர் வணக்கம், தாயகத்தாயின் நினைவு பாடல்கள் நடன நிகழ்வுகளும் நடைபெற்றன.

வாத்திய இசை நந்தியார் தமிழ்ச்சோலையினரும், அதனைத் தொடந்து பெண்கள் அமைப்பு பூபதி அம்மா ஈகம் பற்றியும், புலம்பெயர் தமிழ்ப்பெண்களின் பணிபற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது.

தாயவளே உம்மை போற்றுகின்றோம் என்ற பாடலுக்கு (ஓன்லி சூபா) தமிழ்ச்சோலையும்

அன்னை பூபதி அணையாத்தீபம் பாடலுக்கு (செவரோன் தமிழச்சோலையினரும்) கவிதை (பெண்கள் அமைப்பினரும் மரியாதைக்குரிய மாமனிதத்தாயே பாடலுக்கு (குசன்வில் தமிழ்ச்சோலை செவரோன் தமிழ்ச்சோலை) நீராடிய குளம் எங்கே பாடலுக்கு (ஓன்லி சூபா தமிழ்ச்சோலை) குருதியில் நனைந்த மண்ணடா பாடலுக்கு (லாக்கூர்னேவ் , பொபினி தமிழ்ச்சோலையினரும்) ஈழம் விளைகின்ற தமிழீழ நாடே பாடலுக்கு (றான்சி தமிழ்ச்சோலை) சிறப்புரை (தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாகவும்) மண்ணில் கொண்ட காதல் தான் பாடலுக்கு (இவ்றி தமிழ்ச்சோலை) அன்னை தேசமே அன்னை தேசமே (செவரோன் தமிழ்ச்சோலை) நடனம் மின்னல் இடி பாடலுக்கு நந்தியார் தமிழ்ச்சோலை மாணவர்களும் விடுதலைப் பாடல்கள் (கலைபண்பாட்டுக்க கலைஞர்கள் வழங்கியிருந்தனர்.

நினைவு நாளின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிறைவு பெற்றன . அன்னையின் ஈடுஇணையில்லா ஈகத்தினை நினைவுகூர நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

http://thaaitamil.com/?p=16194

annai_fr_01.jpg

annai_fr_02.jpg

annai_fr_03.jpg

annai_fr_04.jpg

annai_fr_05.jpg

annai_fr_06.jpg

annai_fr_07.jpg

annai_fr_08.jpg

annai_fr_09.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.