Jump to content

துளசி(காதல்)க்கு பிடித்த பாடல்கள்.


Recommended Posts

பாடல்: மாலை கறுக்கலில் சோலை கருங்குயில்

படம்: நீதியின் மறுபக்கம்

பாடல்: செந்தூர பூவே இங்கு தென் சிந்த வா

பாடல்: செவ்வந்தி பூவெடுத்தேன்

Link to comment
Share on other sites

  • Replies 298
  • Created
  • Last Reply

பாடல்: கல்லில் ஆடும் தீவே

படம்: ஆனந்த தாண்டவம்

Link to comment
Share on other sites

பாடல்: அன்பே அன்பே நீ என் பிள்ளை

படம்: உயிரோடு உயிராக

Link to comment
Share on other sites

பாடல்: ஓ தென்றலே என் தோளில் சாய வா

படம்: என்றென்றும் காதல்

பாடல்: ஆகாஷ வாணி நீயே என் ராணி

படம்: ப்ரியமுடன்

http://www.youtube.com/watch?v=CgjqwvhyUbE&feature=my_liked_videos&list=LLqa0QDe63Idp7SeOXi_SzAQ

பாடல்: இதயத்தை காணவில்லை

படம்: உன்னை கொடு என்னை தருவேன்

Link to comment
Share on other sites

பாடல்: எனக்கொரு சினேகிதி

படம்: பிரியமானவளே

பாடல்: என்னவோ என்னவோ

படம்: பிரியமானவளே

பாடல்: நாளை காலை நேரில் வருவாளா

படம்: உன்னை தேடி.

பாடல்: சக்கரை நிலவே

படம்: youth

பாடல்: சொல்லாமல் தொட்டு செல்லும்

படம்: தீனா

Link to comment
Share on other sites

பாடல்: வண்ண நிலவே வண்ண நிலவே

படம்: நினைத்தேன் வந்தாய்

பாடல்: இது காதலின் சங்கீதம்

படம்: அவள் வருவாளா

[media=]

Link to comment
Share on other sites

பாடல்: மலர் வில்லிலே

படம்: பொன்னர் சங்கர்

பாடல்: கண்ணை படித்தேன்

படம்: பொன்னர் சங்கர்

Link to comment
Share on other sites

பாடல்: இவன் யாரோ இவன் யாரோ

படம்: மின்னலே

http://www.youtube.com/watch?v=kIK2jfr4nQc&feature=my_liked_videos&list=LLqa0QDe63Idp7SeOXi_SzAQ

பாடல்: என்னை ஏதோ செய்து விட்டாள்

படம்: மின்னலே

பாடல்: என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு

படம்: சொக்க தங்கம்

பாடல்: ஓடும் மேகமே ஓடும் மேகமே

http://www.youtube.com/watch?v=QJ7vYmjmaHE&feature=my_liked_videos&list=LLqa0QDe63Idp7SeOXi_SzAQ

Link to comment
Share on other sites

பாடல்: திரும்ப திரும்ப

படம்: பார்வை ஒன்றே போதுமே

பாடல்: தவமின்றி கிடைத்த வரமே

படம்: அன்பு

பாடல்: நீ மலரா மலரா மலரா

படம்: அற்புதம்

Link to comment
Share on other sites

பாடல்: காற்றின் மொழி

படம்: மொழி

Link to comment
Share on other sites

பாடல்: அம்மா என்றழைக்காத

படம்: மன்னன்

பாடல்: வாழ்வே மாயம்

படம்: வாழ்வே மாயம்

பாடல்: மண்ணில் இந்த காதல் இன்றி

படம்: கேளடி கண்மணி

http://www.youtube.com/watch?v=r4SbHn8rubw

பாடல்: கொடியில மல்லியப்பூ

படம்: கடலோர கவிதைகள்

http://www.youtube.com/watch?v=HDgoFO7U0Jo

Link to comment
Share on other sites

பாடல்: பூப்பூக்கும் மாசம்

படம்: வருசம் 16

http://www.youtube.com/watch?v=SsjVnKX7hrg

பாடல்: மாலையில் யாரோ

படம்: சத்ரியன்

http://www.youtube.com/watch?v=UNqeSMljTJo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச ......

இந்தப்பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் இதன் இசை அதில்வரும் காட்சிகள் எல்லாமே சூப்பர் :)

செந்தூர பூவே இங்கு தென் சிந்த வா ........

இந்தப்பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது இந்தபாடலை நான் முதல்முதலில் கேட்டபோது இருந்த அந்தகாலம் எல்லாமே மறக்க முடியாதவை பாடல்களை இணைத்ததற்கு ...... :)

நன்றி காதல்.

Link to comment
Share on other sites

பாடல்: என் அன்பே என் அன்பே

படம்: மௌனம் பேசியதே

பாடல்: உனை நான் உனை நான்

படம்: ஜே ஜே

http://www.youtube.com/watch?v=M2hNolLryjQ&feature=related

பாடல்: முன்பனியா முதல் மழையா

படம்: நந்தா

Link to comment
Share on other sites

மாலையில் யாரோ மனதோடு பேச ......

இந்தப்பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் இதன் இசை அதில்வரும் காட்சிகள் எல்லாமே சூப்பர் :)

இது எக்காலத்தவரையும் மயக்கும் ஒரு பாடல். :)

Link to comment
Share on other sites

பாடல்: சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

படம்: அமர்க்களம்

பாடல்: அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்

படம்: பூமகள் ஊர்வலம்

[media=]http://www.youtube.com/watch?v=UtlLr9c3puE

பாடல்: ஹலோ ஹலோ ஹலோ

படம்: மோனிஷா என் மோனலிசா

பாடல்: உயிரே வா உறவே வா

படம்: மோனிஷா என் மோனலிசா

[media=]

Link to comment
Share on other sites

பாடல்:இதோ இந்த நெஞ்சோடு

படம்: good luck

[media=]

Link to comment
Share on other sites

பாடல்: தெய்வீக ராகம்

படம்: உல்லாச பறவைகள்

பாடல்: மன்றம் வந்த தென்றலுக்கு

படம்: மௌன ராகம்

[media=]http://www.youtube.com/watch?v=bKy6lO-TJvw

Link to comment
Share on other sites

பாடல்: துளி துளியாய்

படம்: பார்வை ஒன்றே போதுமே

பாடல்: ஏ அசைந்தாடும் காற்றுக்கும்

படம்: பார்வை ஒன்றே போதுமே

[media=]

Link to comment
Share on other sites

பாடல்: ரஹதுல ரஹதுல

படம்: கஜினி

பாடல்: சுட்டும் விழி சுடரே

படம்: கஜினி

http://www.youtube.com/watch?v=EEOX-gEfsHg&feature=related

Link to comment
Share on other sites

பாடல்: அன்னக்கிளி நீ வாடி

படம் 4 students

பாடல்: லட்சாவதியே

படம்: 4 students

[media=]

Link to comment
Share on other sites

பாடல்: ஒரு வார்த்தை கேட்க

படம்: ஐயா

[media=]

Link to comment
Share on other sites

பாடல்: தாலியே தேவையில்லை

படம்: தாமிரபரணி

பாடல்: வார்த்தை ஒண்ணு

படம்: தாமிரபரணி

[media=]http://www.youtube.com/watch?v=nkmm0WoOZ60&feature=related

Link to comment
Share on other sites

பாடல்: ரா ரா சரசக்கு ரா ரா

படம்: சந்திரமுகி

[media=]http://www.youtube.com/watch?v=7RKaN324oAM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவார்த்தை கேட்க்க ஒருவருடம் காத்திருந்தேன் ......

என்று கேட்டாலும் இனிமையாக இருக்கும் பாடல்,

நன்றி காதல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகிகள் ஆகியோரின் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் மாதம்  30  ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அவைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குறித்து விசாரித்து துப்பாக்கிகளை பொலிஸ் காவலில் எடுக்க அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198551
    • வேட்பாளர் பட்டியலில் பெயர் ; பெண் முறைப்பாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.  யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் செவ்வாய்க்கிழமை (12) அன்று முறைப்பாடு செய்துள்ளார்.  அப்பெண்  மேலும் தெரிவிக்கையில் , “சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை. நேற்றைய தினம் திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவிய போதே , எனது பெயர் வேட்பாளர் பட்டியலில் வந்திருந்தமை தெரிய வந்தது.  அதனை உறுதிப்படுத்திக்கொள்ள யாழ் . மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அது என்னுடைய பெயர் தான் என்பதனையும் எனது அனுமதியின்றி எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சை குழு தலைவர் உள்ளடக்கி உள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.”  அது தொடர்பில் யாழ் . மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.   https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வேட்பாளர்-பட்டியலில்-பெயர்-பெண்-முறைப்பாடு/150-347050
    • நீங்கள் ஒரு மணித்தியாலத்தினை கூட்டி சொல்கிறீர்கள்.  தற்பொழுது நேரம் மாலை 5.12
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.