Jump to content

இந்தக்கேள்விக்கும் பதில் தருவீர்களா? அரிஞ்சயன்

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

அனுமதி கிடைத்ததும் நான் எனது அறிமுகப் படைப்பாக தமிழரின் வீர வரலாற்றை மிகவும் மேலோட்டமாக ஒரு சிறு கட்டுரை வடிவில் தர இருக்கிறேன். இப்படியான கட்டுரைகள் எழுதும் போது எந்தப் பகுதியில் பதியவேண்டும் என்பதை யாராவது அறியத்தருவீர்களா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்துக்களம் பகுதியை கிளிக் செய்ததும்

ஒவ்வொன்றாக பார்த்தபடி கீழே செல்லுங்கள்

எதில் எதைப்பதியலாம் என்ற விளக்கங்கள் அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தங்கள் ஆக்கத்தின் வடிவமைப்பு சார்ந்து எங்கு பதியலாம் எனப்பார்த்து பதியுங்கள். அதைப்பார்க்காது எம்மால் சொல்வது கடினம்.

அதையும் மீறி தாங்கள் மாறிப்பதிந்தாலும் நிர்வாகம் அதை தகுந்த இடத்துக்கு மாற்றி உதவி அதை தங்களுக்கும் அறியத்தரும்.

தகுந்த விளக்கம் அண்ணா, பதியும் அனுமதி கிடைத்ததும் பொருத்தமான இடத்தில் பதிய முயற்சிக்கிறேன்...

மீண்டும் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.