Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயிற்சி பெறாது இலங்கை வீரர்கள் நாடு திரும்ப மாட்டார்கள்! -இலங்கை அறிவித்துள்ளது.

Featured Replies

இலங்கை விமானப் படை வீரர்கள் பயிற்சியின் இடைநடுவே நாடு திரும்ப மாட்டார்கள் என இலங்கை அறிவித்துள்ளது.சார்க் நாடுகளின் விமானப் படை வீரர்களுக்கு 9 மாத தொழில்நுட்ப பயிற்சி சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக இலங்கை விமானப்படை வீரர்கள் ஒன்பது பேர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி வழங்கக் கூடாது என தமிழ்நாட்டு முதலமைச்சர் உள்ளிட்ட மற்றைய தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.'

இதன்பின்னதாக இலங்கை வீரர்கள் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், வீர்களுக்கான பயிற்சி திட்டத்தில் எந்தவித தடைகளும் இல்லாமல் இந்தியாவின் மற்றொரு இடத்தில் அவர்களது பயிற்சி தொடரும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நிதானத்தை இழந்து வருகிறது. ஒப்பீட்டளவில் ஈழத்து மக்களின் அரசியலில் நிதானமும் இராசதந்திரமும் சிறப்பாக உள்ளது. இந்த தருணத்திலாவது புலம்பெயர் தமிழ் அமைப்புகள், நாம் நிதானமும் தூர திருஸ்ட்டியோடும் செயல்பட வேண்டும். இந்தியாவுடனான நம் உறவுகளின் புதிய அத்தியாயம் எழுதப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

எதிரி சர்வதேச சமூகத்துடனும் இந்தியாவுடனும் நிதானம் இழந்திருக்கும்போது நாம் சரவ்தேசத்துடனும் இந்தியாவுடனும் பகமை அரசியலில் இருந்து விடுபட்டு நட்புறவு அரசியலுக்கு போயாகவேண்டும்.

இந்த தருணத்தில் வெளிநாடுகலில் உள்ள இந்திய தூதரங்களுக்கு முன் போராட்டமென்று ஆரம்பிக்கிறது மீண்டும் நம்மை நாமே தோற்கடிக்கிற அரசியலாகும்.வெளிநாடுகளில் வேற்றுமையை மறந்து இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆபிரிக்க நாடுகள் என நட்புறவுச் சங்கங்களை கட்டி எழுப்பி நட்புறவு அரசியல் செய்ய வேண்டிய தருணமிது.

உலக விடுதலைப் போராட்ட வரலாறு முழுவதிலும் பெரும்தோல்வி பேரழிவுகளுக்குப் பின்னர் புதிய பெயர் புதிய சின்னம் புதிய உத்திகளுடன் உயிர்தெழுந்து மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இத்தகைய மீழ் உயிர்தெழலுக்கு நிறைய உதாரணங்கள் உள்ளது.

நாம் மீழ உயிர்த்தெழுந்து வெற்றி பெறுவது மட்டுமே முக்கியம்.

சர்வதேச சமூகத்தையும் நாட்டில் முஸ்லிம் மக்களையும் வென்றெடுக்கும் முனைப்புடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்வந்தால் வரலாற்றை மீழ உருவாக்கி வென்றெடுக்க முடியும்.அத்தகைய முயற்ச்சிகளுக்கு என்போன்ற கலைஞர்களது ஆதரவு என்றும் உள்ளது.

http://www.facebook....32?notif_t=like

Edited by poet

[size=4]பயிற்சி பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது போலுள்ளது. [/size]

[size=4] பொயட்,[/size]

[size=4]எந்த நாடுகளில் இந்திய தூதரகத்தின் முன்னராக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படுகின்றன? கனடாவில் நானறிந்தளவில் சிங்கள நாட்டின் தூதரகத்தின் முன்னாலேயே செய்யப்படுகின்றது. [/size]

[size=4]அடுத்து இந்தியாவின் ஆதரவை பெற என்ன செயற்பாடுகள் செய்யப்படல் வேண்டும் இல்லை செய்யும் எந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படல் வேண்டும் என எண்ணுகிறீர்கள்? [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.